Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இன்று நாள் எப்படி...? (26-06-2013)

Posted: 25 Jun 2013 12:48 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், செரீனா வெற்றி நடால் அதிர்ச்சி தோல்வி

Posted: 25 Jun 2013 12:27 PM PDT

லண்டன்,

விம்பிள்டன் டென்னிசில், செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தங்களது முதல் சுற்றில் சுலபமாக வெற்றிக்கனியை பறித்தனர்.   நடால் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

ஜோகோவிச் வெற்றி

ஐ.சி.சி. நடுவர்கள் குழுவில் இருந்து ஆசாத் ரவுப், பில்லி பவ்டன் நீக்கம்

Posted: 25 Jun 2013 12:26 PM PDT

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பிரதான நடுவர் குழுவில் இருந்து ஆசாத் ரவுப், பில்லி பவ்டன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

2 நடுவர் நீக்கம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தரவரிசையில் இந்தியா முதலிடம்

Posted: 25 Jun 2013 12:24 PM PDT

துபாய்,

கான்பெடரேஷன் கால்பந்து அரைஇறுதி: பிரேசில்–உருகுவே இன்று மோதல்

Posted: 25 Jun 2013 12:20 PM PDT

பெலோ ஹோரிஜோன்ட்,

9–வது கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 'ஏ' பிரிவில் பிரேசில், இத்தாலி, 'பி' பிரிவில் உலக சாம்பியன் ஸ்பெயின், உருகுவே ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

நெல்சன் மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: பிரார்த்தனை நடத்த மகள் வேண்டுகோள்

Posted: 25 Jun 2013 12:02 PM PDT

ஜோகன்ஸ்பர்க்

நுரையீரல் பாதிப்பால் அவதியுற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை நேற்று முன்தினம் கவலைக்கிடமானது. தொடர்ந்து அதே நிலை நீடிக்கிறது.

இதனால் அவருக்காக பிரார்த்தனை நடத்தும்படி மகள் மகாஜிவி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக மண்டேலாவுக்காக நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.

பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் மரணம் கொடுமைக்கார மாமியார் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்

Posted: 25 Jun 2013 11:57 AM PDT

பெங்களூர்,

கொடுமைக்கார மாமியார் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் பெங்களூரில் மரணம் அடைந்தார்.

நடிகை உமா சிவகுமார்

''மதுவே மாடி நோடு'', ''ஹாவின ஹெடே'', ''பக்த சிரியாளா'', ''நெனப்பின நெரளு'', ''மனேயே மந்த்ராலயா'', ''சந்தனத கொம்பே'' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பழம்பெரும் நடிகை உமா சிவகுமார். சந்தனத கொம்பே படத்தில் அவருடைய சிறந்த நடிப்புக்காக கர்நாடக அரசு விருது கிடைத்துள்ளது.

மரணம்

டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 25 Jun 2013 11:55 AM PDT

சென்னை,

டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது. இதனால் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

6–வது எம்.பி. பதவி யாருக்கு?

டெல்லி மேல்–சபை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. சார்பில் 4 வேட்பாளர்களும், அக்கட்சியின் கூட்டணி வேட்பாளரான, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜாவின் வெற்றியும் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. 6–வது எம்.பி. பதவியை பெறுவது யார்? என்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

ஆன்மீக சிந்தனை (26-06-2013)

Posted: 25 Jun 2013 11:49 AM PDT

ஆண்டியார் (26-06-2013)

Posted: 25 Jun 2013 11:47 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™