Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இன்று நாள் எப்படி?

Posted: 22 Jun 2013 01:20 PM PDT

ஆன்மீக சிந்தனை (23-06-2013)

Posted: 22 Jun 2013 11:30 AM PDT

ஆண்டியார் (23-06-2013)

Posted: 22 Jun 2013 11:28 AM PDT

சாணக்கியன் சொல் (23-06-2013)

Posted: 22 Jun 2013 11:27 AM PDT

கன்னித்தீவு (23-06-2013)

Posted: 22 Jun 2013 11:26 AM PDT

ஹேம்குந்த் சாகேப் பகுதியில் சிக்கி தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டன

Posted: 22 Jun 2013 11:04 AM PDT

ஹேம்குந்த் சாகேப் பகுதியில் சிக்கி தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்க ராணுவத்தினர் உதவியபோது எடுத்த படம்.

மானாமதுரை–சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்பு

Posted: 22 Jun 2013 09:48 AM PDT

மானாமதுரை

மானாமதுரை–சென்னை இடையே வாராந்திர ரெயில் 'சிலம்பு எக்ஸ்பிரஸ்' இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த ரெயிலின் தொடக்க விழா மானாமதுரை ரெயில்நிலையத்தில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை மந்திரி சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் கொடியசைத்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தனர்.

ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர்கள் தோல்வி

Posted: 22 Jun 2013 09:45 AM PDT

கொல்கத்தா,

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் போட்டி யோகோஹமாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்–ஹர்மீத் தேசாய் ஜோடி 6–11, 6–11, 9–11 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஜின் யுடா–மஹரு யோஷிமுரா இணையிடம் வீழ்ந்தது.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் கடிதம் டெல்லி மேல்–சபை தேர்தலில் இளங்கோவனை ஆதரிக்க கோரிக்கை

Posted: 22 Jun 2013 09:42 AM PDT

சென்னை

டெல்லி மேல்–சபை தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனுக்கு தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்று அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் கடிதம் எழுதி உள்ளார்.

கடும் போட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் உத்தவ்தாக்கரேக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியா? பா.ஜனதா கட்சி மறுப்பு

Posted: 22 Jun 2013 08:57 AM PDT

மும்பை

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை பா.ஜனதா கட்சி மறுத்துள்ளது.

ராஜ்நாத்சிங்–உத்தவ் தாக்கரே



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™