| ஜூனியர் சில்க்கின் பெரும் கவலை Posted:  நடிகை பிந்து மாதவி, மாஜி நடிகை, மறைந்த சில்க் ஸ்மிதாவின் சாயலில் இருப்பதாக, பலரும் கூறுவது உண்டு. அது, அவருக்கு பெருமையாக இருக்குமாம். "சில்க் ஸ்மிதா, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை ஆட்சி செய்தவர். அவரின் கால்ஷீட்டுக்காக, தயாரிப்பாளர்கள், தவம் கிடந்த காலமெல்லாம் உண்டு. நான், அவர் சாயலில் இருப்பது என்பது,பெருமைக்குஉரிய விஷயம் தானே ... |
| விரைவில்..."சாம்ராஜ்யம் 2 : சன் ஆப் அலெக்சாண்டர் Posted:  கடந்த, 1990களில், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார், மம்முட்டி நடித்து, பெரும் வெற்றி பெற்ற, "சாம்ராஜ்யம் என்ற படத்தின், இரண்டாம் பாகம் தான், இந்த படம். நிழல் உலக தாதாவை பற்றிய படம் இது. உன்னி முகுந்தன், நிழல் உலக தாதாவாக நடிக்கிறார். "திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என, ஊர்களின் பெயரில், படம் எடுத்த, நம்ம ஊர் பேரரசு தான், இந்த படத்தை ... |
| மனசுக்கு பிடித்தவரை தேடி கொண்டிருக்கிறேன்:அசின் Posted:  1.கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறீர்கள்; எப்படி சமாளிக்கிறீர்கள்?
பாலிவுட்டை விட, கோலிவுட் படப் பிடிப்புகளில், கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். ஆனாலும், நான், ரொம்ப பிளக்சிபிளான பொண்ணு. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை, சின்ன வயதிலேயே, எனக்கு வந்து விட்டது. அதனால், எந்த படப் பிடிப்பில் எப்படி நடந்து ... |
| ஹாலிவுட்டுக்கு போகிறார் நீத்து சந்திரா Posted:  முதலில் தெலுங்கு, அப்புறம் இந்தி, அதற்கு பின், தமிழ் என, ரிவர்ஸ் கியரில், கோலிவுட்டுக்கு வந்தவர், நீத்து சந்திரா. "தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில், ஹீரோயினாக நடித்தாலும், கோடம்பாக்கம், அவரை குத்தாட்டம் ஆட விட்டுத் தான், ரசித்தது. ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, "யுத்தம் செய், சேட்டை ஆகிய படங்களில், ... |
| 42 மனைவி, 56 குழந்தை: வடிவேலு கலக்கல் Posted:  வடிவேலு நடித்து வரும் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையிலுள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் செட் அமைத்து, 12 நாட்கள் நடந்தது. தெனாலிராமன் கெட்டப்பில், வடிவேலு நடித்த பாடல் காட்சியை முதலில் படமாக்கினர். அதில், வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கேரக்டர்களை வைத்து, பிரமாண்டமாக ... |
| துளசிக்காக வலை வீசும் ராதா Posted:  பெரும் ஆரவாரத்துடன் வெளியான, "கடல் படம், கவிழ்ந்து விட்டது. ஆனாலும், இதில், ஹீரோவாக நடித்த, கவுதம் கார்த்திக்கிற்கு, தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கின்றன. "சிப்பாய், வை ராஜா வை உள்ளிட்ட, மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஹீரோயினாக நடித்த மாஜி ஹீரோயின் ராதாவின் மகள், துளசிக்கு தான், போதிய வாய்ப்பு ... |
| சந்தானத்தின் புது அவதாரம் Posted:  இதுவரை, படம் முழுக்க ஹீரோக்களுடன் வந்து செல்லும் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் தற்போது, ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில், நடிக்கத் துவங்கியுள்ளார். கூடவே, அவருக்கும் ஜோடி, பாடல் என்றெல்லாம் கொடுக்கின்றனர். ஒரு காலத்தில், கவுண்டமணிக்கும் இப்படித் தான், அதிர்ஷ்டம் அடித்தது. இந்நிலையில், "பட்டத்து யானை படத்தில் மகன், அப்பா, தாத்தா ... |
| 50 வயதிலும் அதிரடி ஆட்டமாடிய ஸ்ரீதேவி! Posted:  தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்வரிசை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். ஒரு கட்டத்தில் இந்தி சினிமா இவரை தத்தெடுத்துக்கொண்டது. அதனால், தென்னிந்திய சினிமாவை விடுத்து பாலிவுட்டில் முன்னணி நாயகி ஆனார் ஸ்ரீதேவி. பின்னர் தன்னை இந்திக்கு கொண்டு சென்ற, தயாரிப்பாளர் ... |
| வில்லன் வேடங்களில் நடிக்க தயாராகும் மனோஜ்! Posted:  டைரக்டர் அமீர்-இனியா, லட்சுமண்-கார்த்திகா ஜோடியை வைத்து பாரதிராஜா ஆரம்பித்த படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். ஆனால், படத்தின் பூஜையை மதுரையில் விமரிசையாக நடத்தியவர் பின்னர், திடீரென்று அமீரை படத்திலிருந்தே நீக்கினார். அதையடுத்து அவருக்கு ஜோடியாக நடிக்கயிருந்த இனியாவையும் வெளியேற்றினார். பின்னர் கதையில் திருத்தம் செய்த ... |
| நான் எதிர்பார்க்கிறவர் கிடைத்ததும் திருமணம் தான் - கங்கனா ரணாவத்!! Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவர். இவர் தமிழில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக தாம்தூம் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாததால் இந்தியில் மட்டுமே நடித்து வந்த கங்கனா ரணாவத், சமீப காலமாக படத்துக்குப்படம் அதிரடி கவர்ச்சி நடிகையாக பிரவேசித்து பாலிவுட் ரசிகர்களை கலங்கடித்து ... |
| சான்ஸ் கேட்டு நடையாய் நடக்கும் திருட்டுப்பயலே ஜீவன்! Posted:  திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் ஜீவன். அந்த படங்களின் வெற்றியால் உச்ச நடிகர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார் அவர். அப்போது, நமக்கொரு மினிமம் கேரன்டி நடிகர் கிடைத்து விட்டார் என்று அவரைத்தேடி படாதிபதிகளும், படைப்பாளிகளும் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் வெற்றிக்களிப்பில் புதுப்புது ... |
| ஆர்யா படத்தை டீலில் விட்ட நஸ்ரியா நசீம்! Posted:  நேரம் படத்தில் நடித்தவர் நஸ்ரியா நசீம். இவர் தற்போது தனுசுடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்து முடித்து விட்டவர், தனுஷ்-ஆர்யா நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆர்யா நடிக்கும் படத்தில் ... |
| நான் நவரச நாயகன் கார்த்திக்கா? அலறிய விஜய் வசந்த் Posted:  நாடோடிகள், தோழா உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் விஜய்வசந்த். மதில்மேல் பூனை என்ற படத்தில் நாயகனாக நடித்தார் அந்த படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இப்போது தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் என்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ... |
| ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் கிரிக்கெட் சூதாட்ட ஹீரோ ஸ்ரீசாந்த்! Posted:  கேரளாவைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இவரைப்போலவே மேலும் சில வீரர்களும் கைதானார்கள். ஆனால், சிறைவாசம் மேற்கொண்ட ஸ்ரீசாந்த் தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இதைத் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ... |
| செலக்டீவான கதைகளில் மட்டுமே நடிப்பாராம் விமல்! Posted:  களவாணி விமலின் மார்க்கெட் இப்போது திருப்திகரமாக இல்லை. கூத்துப்பட்டறையில் இருந்து அவருடன் வந்த மைனா விதார்த்தின் நிலைமையும் அவரைப்போலவே இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரது மார்க்கெட்டும் எகிறிக்கொண்டேயிருப்பது இந்த இரண்டு கூத்துப்பட்டறை நடிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ... |
| பூர்ணாவை படுக்க வைத்து முதுகில் மிதித்த ஹீரோ Posted:  அடுத்த அசின் என்று கோலிவுட் நடிகர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பூர்ணா. ஆனால் யாருடைய நம்பிக்கையும் பலிக்கவில்லை. இப்போதுவரை அவரது மார்க்கெட் தகிடதோம் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்தான் சரியில்லை என்று ஆந்திராவுக்கு போனால் அங்கேயும் அவரது ராசி ஒர்க்அவுட் ஆகவில்லை. நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் சில படங்களோடு ... |
| சினிமா விழாக்களிலும் என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு! Posted:  இரண்டு ஆண்டு இடைவெளிககுப்பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு, தான் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில்கூட மற்ற நடிகர்களின் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், இப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்படட பட விழாக்களுக்கும் ஆஜராகி மீண்டும் பரபரப்பு கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த வகையில், ... |
| காதலிக்க ஆசைப்படும் ப்ரியா ஆனந்த்! Posted:  சினிமாவில் படத்துக்குப்படம் ஹீரோக்களை காதலிப்பது போல் நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி அவர் கூறுகையில், வாமனன் படத்தில் சினிமாவுக்கு வந்த என்னை, காதலிப்பது போல் நடிக்க சொன்னபோது, அந்த காதலி வேடத்தில் என்னால் முழுசாக கலந்து நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் ... |