Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரு படம் தோற்றால் 10 படங்களில் நடித்துக்கொடுப்பேன்! வடிவேலு போட்ட ஒப்பந்தம்!!

Posted:

சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.

6 ...

பிரியாணியை முந்திக்கொண்டு திரைக்கு வருகிறதாம் ஆல்இன்ஆல் அழகுராஜா!

Posted:

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக, அதையடுத்து பல புதுமுக இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லிவிட்டு தயார் நிலையில் இருந்தபோதும், அவர்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டு நடித்தார் கார்த்தி. படப்பிடிப்பு நடந்தபோது ...

நான்தான் ஜூனியர் சில்க்ஸ்மிதா! சொல்கிறார் பிந்துமாதவி

Posted:

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.

ஆனால், ...

நடிகை லீனா மரியாபாலுக்கு ஜாமீன் மறுப்பு!

Posted:

சென்னையிலுள்ள ஒரு கனரா வங்கியில் போலி ஆவணங்களைக்காட்டி 18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் கைதானவர் நடிகை லீனா மரியா பால். இந்த மோசடியில் லீனாவின் காதலர் சுதேஷ் சந்திரபோசுக்கும் பங்கு உண்டாம். ஆனால், லீனா கைது செய்யப்பட்டதும் அவர் தலைமறைவாகி விட்டார். அதனால், தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆனால், ...

லட்சுமிராயை மூடுஅவுட் செய்த விளம்பர பட போட்டோக்கள்!

Posted:

லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார். அவர் எந்த நாட்டில் விளையாட சென்றாலும், அங்கு முதல் ரசிகையாக ஆஜராகி விடுவார் ...

ஐஸ்வர்யாவை நடிக்க வைப்பதற்கு பயந்த விஷால்!

Posted:

நடிகர் விஷால் செல்லமே படத்தில் நடிப்பதற்கு முன்பு, நடிகர் அர்ஜூன் இயக்கி நடித்த ஏழுமலை உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஏராளமான ஸ்கிரிப்ட்டுகளை தயார் செய்து வந்திருக்கிறார் விஷால்.

அந்த சமயத்தில், தயாரிப்பாளரான விஷாலின் தந்தை ஒரு படத்தை ...

ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவியை திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது!

Posted:

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் குசேலன் படத்திற்கு பிறகு பாலாவின் பரதேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா என முன்னணி இயக்குனர், நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இப்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்து ...

அன்னக்கொடி என் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் படம்! கார்த்திகா

Posted:

மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ப்ளஸ் -2 படித்த கையோடு சினிமாவில் திறமை காட்ட வந்து விட்டார். அதுவும் எடுத்தோம் கவுத்தோம் என்று என்ட்ரி கொடுக்காமல், சிறிய வயதிலிருந்தே சினிமாவுக்காக தயார் செய்யப்பட்டு, முறையான நடிப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்டே சினிமாவில் இறக்குமதியானார்.

அப்படி தனது 17 வது வயதில் தெலுங்கில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™