Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழில் டூயட் பாடஇலியானாவுக்கு ஆசை

Posted:

என்னதான் நடிகைகள், தெலுங்கு சினிமாவில், டாப் ரேஞ்சில் இருந்தாலும், தமிழில் நடித்த பின் தான், இந்திப்பட வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும் என்பது சென்டிமென்டாகி விட்டது. "நண்பன் படத்தில் விஜயுடன் நடித்து விட்டு, பாலிவுட்டுக்கு சென்ற இலியானா, "பர்பி படத்தின் வெற்றி காரணமாக, மூன்று  புதிய படங்களை அதிரடியாக கைப்பற்றி உள்ளார். ...

கமல் செய்தஅதிரடி மாற்றம்

Posted:

"விஸ்வரூபம்-2 படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்தி வருகிறார் கமல். சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா என, முதல் பாகத்தில் நடித்தவர்களே, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். ஆனால், தயாரிப்பு பொறுப்பை மட்டும், தன்னிடமிருந்து, வேறு ஒருவரிடம் விற்று விட்டார். மேலும், முதல் பாகத்துக்கு, ஒளிப்பதிவு செய்த சானு ...

அனுஷ்காவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

Posted:

"அருந்ததி புகழ் அனுஷ்காவுக்கு, கோடம்பாக்கம் கடிவாளம் போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோக்கள் ரேஞ்சுக்கு அதிரடியாக, ஆவேசமாக நடிக்கும் அவருக்கு, மரத்தை சுற்றி டூயட் பாடும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால், சில காலம் அவரது திறமை அடக்கி வைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.ஆனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும், "ராணி ...

சாப்ட்வேர் இன்ஜினியரை மணக்கும் மீரா நந்தன்

Posted:

"காதலுக்கு மரணமில்லை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மீரா நந்தன். அதன் பின், "வால்மீகி, அய்யனார், சூரிய நகரம் ஆகிய படங்களில் நடித்தார்."கடுகளவும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையை, தீவிரமாக அவர் கடைப்பிடித்து வந்ததால், அழகும், திறமையும் இருந்தும் முன்னணி நடிகை என்ற பட்டியலில், அவரால் இடம் பெற முடியவில்லை. இதனால், ...

மும்பையில் பிரமாண்ட வீடு இது டாப்சியின் கனவு

Posted:

"ஆடுகளம் படத்துக்கு பின், தமிழில், சரியான களம் கிடைக்காததால், வருத்தத்தில் இருந்த, டாப்சி, தெலுங்கு பக்கம் தலைகாட்டினார். ஆனாலும், கோடம்பாக்கத்தில், "பிசியான நடிகையாக வேண்டும் என்ற ஆசை, அவருக்கு இருந்தது. தற்போது, அஜீத் - ஆர்யா நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம், அவரது ஆசை நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது.டாப்சி ...

சரித்திர படங்களில் நடிக்கஆசைப்படும் வேதிகா

Posted:

நடிகை வேதிகா, திரைத் துறைக்கு வந்து, ஆறு ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், 10க்கும் குறைவான படங்களில் தான், நடித்துள்ளார். பேசப்படும் அளவிலான, கேரக்டர்கள் கிடைக்காதது தான், இதற்கு காரணம். பாலாவின், "பரதேசி வேதிகாவின் ஏக்கத்தைநிறைவேற்றியது. அந்த படத்தில், அங்கம்மா கேரக்டரில் வாழ்ந்திருந்தார். "பரதேசியை தொடர்ந்து, மீண்டும், "காவிய தலைவன் ...

ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன்- தடாலடியாக சொன்ன ஹன்சிகா!

Posted:

ஆர்யாவுடன் ஹன்சிகா நடித்த படம் சேட்டை. இந்த படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. என்றாலும், அப்பட ஸ்பாட்டில் ஆர்யா செய்த குறும்புத்தனத்தை அவ்வப்போது பேட்டிகளில் சொல்லி வந்த அவர், ஆர்யா ஒரு ஜாலியான மனிதர். அவர் மாதிரி நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை என்று பெரிய பில்டப்களையெல்லாம் கொடுத்து வந்தார்.

இதனால், நாம் சும்மா ஒரு ...

மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையாராஜா...!!

Posted:

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திற்காக இளையராஜாவை சந்திக்க சென்ற மிஷ்கினை முதலில் வெளியே போ என்று சொன்னாராம் இசைஞானி. "சித்திரம் பேசுதடி", "அஞ்சாதே", "நந்தலாலா", "யுத்தம் செய்" போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். கடைசியாக இவர் இயக்கிய "முகமூடி" படம் சரியாக போகாததால் தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை, ...

தமிழுக்கு வரப்போகிறேன்! காஜல்அகர்வாலுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி!!

Posted:

காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசனுக்கும் முந்தைய நடிகைதான். என்றாலும் சினிமாவில் என்ட்ரியாகி குறுகிய காலத்தில் பிரபல நடிகையாகி விட்டார் ஸ்ருதி. அதோடு, படத்துக்குப்படம் படுகவர்ச்சியாக நடித்து பாப்புலராகி விட்டார். அதோடு, முன்னணி நடிகர்களின் படங்கள் என்று குறிவைத்து கைப்பற்றி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் ...

தேசிய விருது தான் என்னை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது! தனுஷ்

Posted:

ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால்தான் ஒரு சேஞ்சுக்காக அவர் பாலிவுட்டுக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரோ, தமிழில் மார்க்கெட் இல்லாமல் இந்திக்கு செல்லவில்லை. நான் நடித்த ஆடுகளம் படத்துக்கு நேஷனல் விருது கிடைத்ததால், அது இந்தியா முழுக்கப் பேசப்பட்ட படமானது. அப்போது பாலிவுட் இயக்குனர் ...

பி.வாசு படத்தில் சோனம் கபூர் நடிக்கவில்லையாம்!

Posted:

ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் பி.வாசு. ஆனால் சமீபகாலமாக அவரது மார்க்கெட் டவுனாகி கிடக்கிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்திரமுகி பாணியில் தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால், அடங்கிக்கிடந்த வாசுவின் மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு ...

ஜெயம் ரவியின் ஆசை ஜெயமாகப்போகிறது!

Posted:

நயன்தாராவுக்கு ரசிகர்கள் சினிமாவிற்கு வெளியே மட்டுமின்றி, உள்ளேயும் நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய இளவட்ட நடிகர்களான சிம்புதான் அவரது முதல் ரசிகர். அவரையடுத்து ஆர்யா, விஷால், பரத், ஜெயம்ரவி என்றும் இன்னும் ஏராளமான இளவட்ட நடிகர்கள் நயன்தாராவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவர் நடித்த படம் வந்து விட்டால், ...

காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எனக்கும் ஊட்டிக்குப்போய் டூயட் பாடனும்னு ஆசை இருக்காதா என்று சொல்லி, அப்பட நாயகி விசாகா சிங்குக்கு தானும் லவ் லட்டர் கொடுத்தார் சந்தானம். அது படத்துக்காக பேசிய டயலாக் என்றாலும, சந்தானத்துக்குள்ளும் அப்படியொரு எண்ணம் ...

பிரகாஷ்ராஜின் விவசாயி கனவு!

Posted:

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கனவு இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு பெரிய விவசாயி ஆக வேண்டும் என்பதுதான் சிறு வயது கனவாக இருந்திருக்கிறது. ஆனால் காலம் அவரை கலை உலகத்துக்கு இழுத்து வந்து விட்டது. கன்னட படங்களில் நடித்து வந்த அவரை பிரபு நடித்த டூயட் படத்தில் ஒரு நடிகர் வேடத்தில் தமிழில் அறிமுகம் ...

தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ?

Posted:

மலையாளத்தில் மோகன்லால் - சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார் வாசு. மலையாளம், கன்னடத்தைவிட பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது அப்படம். முக்கியமாக, சந்திரமுகியாக கண்களை உருட்டி, ...

திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபாஷா பாசு

Posted:

அஜ்னபீ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் பிரவேசித்தவர் நடிகை பிபாஷா பாசு. பின்னர் ராஸ் படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தொடர்ந்து ஜிஸம், ரேஸ், தூம்-2 போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் பிபாஷா பாசு அளித்த ...

ஹாலிவுட் படம் இயக்கும் பி.வாசு

Posted:

தமிழில் ரஜினி நடித்த, "மன்னன், சந்திரமுகி பிரபு  நடித்த "சின்ன தம்பி உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் பி.வாசு. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என, இதுவரை 60  படங்களை இயக்கியிருக்கும் அவர், தற்போது, ஹாலிவுட்  படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். ஏற்கனவே, அவர் இயக்கிய, "சந்திரமுகி படத்தைப் பார்த்த அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவர், அப்படம் ...

விரைவில் திலோன் ரேஞ்சர்

Posted:

ஹாலிவுட்டின் பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான, வால்ட் டிஸ்னியின் அடுத்த, அதிரடியான பிரமாண்ட படைப்பு இது. வெவ்வேறு குணாதிசயங்களை உடைய இருவர், ஊழல், தீமைக்கு எதிராகபோராடுவதற்காக, ஒன்றிணைவது தான், இந்த படத்தின் ஒன்லைன். பிரபல ஹாலிவுட் நடிகர்கள், ஜானி டெப், ஆர்மி ஹாமர் ஆகியோர் இணைந்து, அதிரடி சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர். படத்தில், ...

தமிழில் பேசி பழகலாமே ; தீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை

Posted:

ஷாரூக்கானுக்கு, தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், அப்படி என்ன தான் ஆர்வம் என்று தெரியவில்லை. "ஓம் சாந்தி ஓம்படத்தில், தமிழ் நடிகர்களை இமிடேட் செய்து நடித்திருந்தார். அதற்கு பின், "ரா ஒன் படத்தில், சேகர் சுப்ரமண்யம் என்ற, தமிழ் இளைஞர்கேரக்டரில், வேஷ்டி -சட்டை அணிந்து நடித்திருந்தார். இப்போது, நடித்து வரும், "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™