மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரதம வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்க கோவா முதல்-மந்திரி ஆதரவு
- திருப்பதி கோவிலில் 3 நாளில் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
- அசைவ உணவு வழங்கியதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்
- மத்திய பிரதேச மணப்பெண்கள் 350 பேருக்கு கற்பு, கர்ப்ப பரிசோதனை: விசாரணைக்கு உத்தரவு
- திருப்பதி வெங்கடாசலபதிக்கு 65 கிலோ வெள்ளி வழங்கிய ஆந்திர முன்னாள் எம்.பி.
- கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய பங்குச் சந்தை
- ஆந்திராவில் காங்.-தெலுங்கு தேசம் கட்சியின் 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
- பீகாரில் ஆயுதக் கடத்தல் கும்பல் கைது
- வெளிநாட்டு கொள்கையை மத்திய அரசு செயலிழக்க செய்துவிட்டது: நிர்மலா சீதாராமன்
- பா.ஜ.க. செயற்குழு முடிவு தொண்டர்களை உற்சாகப்படுத்தும்: ராஜ்நாத் சிங்
- 9 ஆண்டு காலத்தில் பிரதமர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.620 கோடி செலவு
- மோடி - அத்வானி பனிப்போர் டி.வி. தொடர் போல் இருக்கிறது: சல்மான் குர்ஷித்
- கேரளாவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: வாலிபர் கைது
- ஜன்தந்திரா யாத்திரை: உ.பி.யில் 23-ம் தேதி முதல் அன்னா ஹசாரே சுற்றுப்பயணம்
- மோடி ஊடகங்களுக்கு முக்கியமானவராக இருக்கலாம்-காங்கிரசுக்கு அவர் ஒரு பொருட்டல்ல: திக்விஜய் சிங்
- காஷ்மீரில் ரிசர்வ் படை வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது: 2 வீரர்கள் சாவு
- ஆந்திரா: பிச்சை எடுத்த சிறுமி மீது 'ஆசிட்' ஊற்றியவர் கைது
- கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஆந்திராவில் பாராட்டு விழா
- கற்பழிப்பால் உருவான என் குழந்தையை அரசு பராமரிக்க வேண்டும்: இளம்பெண் கோரிக்கை
- அத்வானி வீடு முன்பு மோடி ஆதரவாளர்கள் போராட்டம்
| பிரதம வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்க கோவா முதல்-மந்திரி ஆதரவு Posted: 08 Jun 2013 10:43 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா தலைவர்களில் பெரும்பாலானோர் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவாவில் தொடங்கிய பாரதீய ஜனதா செயற்குழுவில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் கூட்டத்தை அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இதனால் பாரதீய ஜனதாவில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நரேந்திர மோடிக்கு கோவா முதல்- மந்திரி மனோகர் பாரிக்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- |
| திருப்பதி கோவிலில் 3 நாளில் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 08 Jun 2013 10:27 PM PDT திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். தரிசனம் செய்ய 36 மணி நேரம் ஆனது. 56 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் 13 கம்பார்ட்மெண்டுகளில் நிரம்பி வழிந்தனர். கட்டுக் கடங்காமல் திரண்ட கூட்டத்தால் காலை 9.30 மணிக்கே பாதயாத்திரை வரிசை மூடப்பட்டது. மறுநாள் வரும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். |
| அசைவ உணவு வழங்கியதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் Posted: 08 Jun 2013 10:21 PM PDT டெல்லியைச் சேர்ந்த மதாபடி என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது சைவ பிரியரான இவருக்கு அசைவ உணவு தவறுதலாக பரிமாறப்பட்டது. |
| மத்திய பிரதேச மணப்பெண்கள் 350 பேருக்கு கற்பு, கர்ப்ப பரிசோதனை: விசாரணைக்கு உத்தரவு Posted: 08 Jun 2013 01:03 PM PDT மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெடுல் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் 'முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் மூலம் கூட்டுத்திருமணத்தை நேற்று முன் தினம் நடத்தியது. |
| திருப்பதி வெங்கடாசலபதிக்கு 65 கிலோ வெள்ளி வழங்கிய ஆந்திர முன்னாள் எம்.பி. Posted: 08 Jun 2013 11:49 AM PDT உலக பணக்கார சாமியாக கருத்தப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு நிறைய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் அங்கு கோடிகளை காணிக்கியாக கொடுத்து வருகிறார்கள். ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியை |
| கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய பங்குச் சந்தை Posted: 08 Jun 2013 10:59 AM PDT இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 331 புள்ளிகள் குறைந்து, கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையின் மதிப்பு குறைந்து காணப்படுகின்றது. நுகர்வோர் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், எரிசக்தி, வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் |
| ஆந்திராவில் காங்.-தெலுங்கு தேசம் கட்சியின் 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் Posted: 08 Jun 2013 06:47 AM PDT ஆந்திர மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்த நம்பிக்கையில்லா |
| பீகாரில் ஆயுதக் கடத்தல் கும்பல் கைது Posted: 08 Jun 2013 06:08 AM PDT பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூர் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜமல்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் சிறப்பு படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் 5 துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 5 பேர் கைது |
| வெளிநாட்டு கொள்கையை மத்திய அரசு செயலிழக்க செய்துவிட்டது: நிர்மலா சீதாராமன் Posted: 08 Jun 2013 05:40 AM PDT பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டின் தற்போதைய நிலை பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மத்திய செயலிழக்கச் செய்து விட்டது. மாவோயிஸ்டு தாக்குதலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பை |
| பா.ஜ.க. செயற்குழு முடிவு தொண்டர்களை உற்சாகப்படுத்தும்: ராஜ்நாத் சிங் Posted: 08 Jun 2013 05:12 AM PDT கோவாவில் பா.ஜ.க.வின் 3 நாள் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் சமீபத்தில் சதீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் |
| 9 ஆண்டு காலத்தில் பிரதமர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.620 கோடி செலவு Posted: 08 Jun 2013 04:50 AM PDT பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 9 ஆண்டுகளாக பதவியில் இருந்த வரையில் இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.620 கோடி செலவிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் பதவியை ஏற்றபோது முதல் பயணமாக 2004 ஜூலையில் பாங்காங் |
| மோடி - அத்வானி பனிப்போர் டி.வி. தொடர் போல் இருக்கிறது: சல்மான் குர்ஷித் Posted: 08 Jun 2013 04:22 AM PDT மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்தார். குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் வளர்ந்து வரும் செல்வாக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற பேட்டியாளரின் கேள்விக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித் |
| கேரளாவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: வாலிபர் கைது Posted: 08 Jun 2013 04:09 AM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள வலியத்துறையைச் சேர்ந்தவர் ஜோன் லூயிஸ் (வயது 39). இவர் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக சிலரிடம் ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பி அந்த பகுதியைச் சேர்ந்த 17 பேர் ரூ.20 லட்சம் கொடுத்தனர். ஆனால் ஜோன் லூயிஸ், அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் இழுத்தடித்து |
| ஜன்தந்திரா யாத்திரை: உ.பி.யில் 23-ம் தேதி முதல் அன்னா ஹசாரே சுற்றுப்பயணம் Posted: 08 Jun 2013 03:34 AM PDT ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜன்தந்திரா என்ற பெயரில் பிரச்சார யாத்திரை நடத்தி வருகிறார். இதுவரை பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் 3 கட்ட யாத்திரையை |
| மோடி ஊடகங்களுக்கு முக்கியமானவராக இருக்கலாம்-காங்கிரசுக்கு அவர் ஒரு பொருட்டல்ல: திக்விஜய் சிங் Posted: 08 Jun 2013 03:27 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்று வருகிறது. மோடிக்கு முக்கியதுவம் அளிப்பதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று நடந்த கூட்டத்தை ஜஸ்வந்த் சிங், |
| காஷ்மீரில் ரிசர்வ் படை வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது: 2 வீரர்கள் சாவு Posted: 08 Jun 2013 03:16 AM PDT காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசார் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் பலியாகினர். மத்திய ரிசர்வ் படையின் 177-வது பட்டாலியன் வீரர்கள் நேற்று இரவு சோபோர் நகரில் உள்ள முகாமிற்கு சென்றுகொண்டிருந்தனர். ஸ்ரீநகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள வாட்லாப் என்ற இடத்தில் நள்ளிரவில் |
| ஆந்திரா: பிச்சை எடுத்த சிறுமி மீது 'ஆசிட்' ஊற்றியவர் கைது Posted: 08 Jun 2013 03:09 AM PDT வாய்பேச முடியாத 8 வயது பிச்சைக்கார சிறுமி மீது ஊதாரி ஒருவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் ஆந்திர மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அருகேயுள்ள ஜெட்டிமெட்லா பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே சமீரா(8) என்ற பேச்சுத் திறனற்ற சிறுமி |
| கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஆந்திராவில் பாராட்டு விழா Posted: 08 Jun 2013 03:04 AM PDT கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த முதல்வர் சித்தராமையாவுக்கு ஆந்திர மாநில ஐதராபாத்தில் |
| கற்பழிப்பால் உருவான என் குழந்தையை அரசு பராமரிக்க வேண்டும்: இளம்பெண் கோரிக்கை Posted: 08 Jun 2013 02:56 AM PDT கற்பழிப்பின் மூலம் கருத்தரித்த குழந்தையை டெல்லி அரசு பராமரிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். கற்பழிப்பு சம்பவத்தின் மூலம் கருத்தரித்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் மனு செய்தார் |
| அத்வானி வீடு முன்பு மோடி ஆதரவாளர்கள் போராட்டம் Posted: 08 Jun 2013 02:18 AM PDT கோவாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க. செயற்குழுவை அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி புறக்கணித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நரேந்திர மோடியை தேர்தல் பிரசார குழுவின் தலைவராக நியமிக்க பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |