ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என் கனவு காதலி
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
- என் தமிழ் பசிக்கு கிடைத்த விருந்து இந்த ஈகரை.
- கவிதை நீ மட்டுமே... !!!
- உயிர் நண்பனாக முடியும் ...!!!
- புரியவில்லையா ..??
- இருவர் சேர்ந்தால் தான் ...
- சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்
- கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள்
- இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
- புதிர் வாரம்............
- சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
- கடுகு கதை
- என்னுடைய வலி கடுகானது ...!!!
- என் புதிருக்கான விடை........
- வண்டலூரில் எடுத்த புகைப்படங்கள்
- சீனா விண்வெளில் தனியாக் கட்டிவரும் ஆய்வுகூடம் - 5வது முறையாக விண்வெளிப் பயணம்
- 2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
- "எங்கிருந்தோ வந்தது புதன்"
- செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- திருமண மான புதுசில் பெண்கள் ...
- கந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்
- ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்
- மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!
- சென்னையில் ஒரு மாநாடு
- என்னை கல்லறைவரை
- தமிழின் சில விவரங்கள்...6..!!!...இன்றைக்கு...!
- கோடரியால் ... பறித்துவிடாதே .
- படித்தேன் அதிர்சியடைந்தேன் ....???
- ஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது - பீர்பால்
- காலமும் நம் முன்னோர்களும்
- தூதுவளை (Solanum trilobatum)
- எனக்கு விளங்கேல்ல..உங்க்களுக்கு ...???
- நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !
- இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண [19000+ Episodes]
- அனுபவ கவி ...
- மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!
- அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!
- உள்ளது போதும்! - தெனாலிராமன்
- உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing
- என் தாயே ...!!!
- 1000 பதிவுகள் கடந்த சாமி அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
| Posted: 29 Jun 2013 01:19 PM PDT இயற்கை எனும் இல்லத்தில் பிறந்தவள் எழில் முழுதும் முன்னழகில் முடிந்தவள் பரந்தவெளி பின்னழகு கொண்டவள் பொன்னிற பூந்தேகம் புனைந்தவள் - யார் அவள் துள்ளும் மீனென விழி கொண்ட மானவள் பனிபோன்ற பார்வையாலே கொல்பவள் சிரிப்பெனும் விஷம்கொண்டு மாய்பவள் மலை சேரும் மடி கொண்ட இடையவள் - யார் அவள் துள்ளும் மானடி கால் கொண்ட மங்கையவள் வளைந்து நெளிந்து நிலம் அளக்கும் கங்கையவள் கொல்லும் நடையும் இடையும் கொண்ட ரம்பை அவள் நடையாலே கவிதை சொல்லும் நங்கை அவள் - யார் அவள் தீயூட்டும் மணம் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 29 Jun 2013 11:33 AM PDT |
| பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா Posted: 29 Jun 2013 11:19 AM PDT இன்று மனத்திற்கு நிறைவான நாள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். டாக்டர். தேவராஜன் அவர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தென்னகத்தில் இருந்து பல்கலைக் கழக மானியக் குழுவில் உயரிய பொறுப்பேற்றிருப்பது ஒரு சிறப்பு. தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்று இருக்கும் முதல் பேராசிரியரும் என்னும் பெருமை இவர்க்கு. சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் ... |
| என் தமிழ் பசிக்கு கிடைத்த விருந்து இந்த ஈகரை. Posted: 29 Jun 2013 11:07 AM PDT நல்ல தமிழ் பதிவுகளை பல பிரிவுகளில் கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி ![]() |
| Posted: 29 Jun 2013 11:04 AM PDT உன்னோடு பேசும் ஒரு நிமிடம் போதும் கண்களின் கண்ணீர் ஆறும் மனதின் காயங்களும் ஆறும்... நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் உன் அருகில் இருப்பேன் உன் சிரிப்பை ரசிக்க... நீ அழும் ஒவ்வொரு வினாடியும் நான் உன் முன்னால் இருப்பேன் உன் கண்ணீரை துடைக்க... நான் எழுதிய கவிதைகள் பல... என்னை எழுதிய கவிதை நீ மட்டுமே... !!! |
| Posted: 29 Jun 2013 11:03 AM PDT நண்பா ....!!! உயிரெழுத்துகள் இல்லாமல் மெய் எழுத்துகளால் மட்டும் உருவாகுமோ கவிதை நண்பா ....!!! உயிரெழுத்து நீ ... மெய்யெழுத்து நான் ... இருவரும் இணைந்தால் தானே ..!!! உயிர் நண்பனாக முடியும் ...!!! |
| Posted: 29 Jun 2013 11:02 AM PDT உன்னை, நான்.... பார்க்கவும் இல்லை என்னை, நீ பார்க்கவும் இல்லை.... எப்படி உன்னை கண்டால் .. இதயம் கனக்கிறது ...??? எதற்காக இதயம் படபடக்கிறது ..?? உன்னுடன் யார் ... கதைத்தாலும் ... அவர்கள் மீது ... கோபம் வருகிறது...!! * * * * புரியவில்லையா ..?? That is Love ...!!! |
| Posted: 29 Jun 2013 11:02 AM PDT நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள நல்ல மனது வேண்டும் என்னைப் போல... நல்ல மனதைப் புரிந்து கொள்ள நல்ல நட்பு வேண்டும் உன்னைப் போல... இருகை தட்டினால் ... தான் ஓசை...!! நம்மைப்போல்... இருவர் சேர்ந்தால் தான் ... உயிர் நட்பு ....!!! அதுவும் எம்மைப்போல் ...!!! |
| சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும் Posted: 29 Jun 2013 11:01 AM PDT நீண்டநாள் வாழ எல்லோருக்குமே ஆசைதான். அது நனவாக, ஒவ்வொருவரும் தாம் சாப்பிடுவதில் 40 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். முதுமை அடைவதுதான் நம்மை விரைவாக மரணத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. முதுமை அடைவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சை முறையை ஒரு விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக பழ ஈக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்மூலம், மனிதர்களின் இளமை நீடித்திருப்பதற்கான மந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இதற்காக பழ ஈக்களை ஏன் ... |
| கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள் Posted: 29 Jun 2013 11:00 AM PDT ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ல் இடம்பெற்ற கவிதைகள் பின்வரும் இணைய முகவரியில் உங்கள் பார்வைக்கு பதியபட்டுள்ளது. http://poemcontest6.blogspot.com/ காண வாருங்கள் உறவுகளே |
| இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Posted: 29 Jun 2013 11:00 AM PDT அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - |
| Posted: 29 Jun 2013 10:59 AM PDT வரதன் என்பவன் ஒரு விவசாயி.ஒரு நாள் அவன் வழக்கம் போல் வாழைப்பழம் விற்க சந்தைக்கு சென்றான்.கந்தனும்,காத்தனும் வரதனைப் போலவே விவசாயிகள்.எப்பொழுதும் வரதனுக்கு போட்டியாகவே அவர்கள் இருவரும் விலையை குறைத்துக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள்.ஆனால் அன்று சந்தையை குத்தகைக்கு எடுத்தவர் கந்தனிடமும்,காத்தனிடமும்,'நீங்கள் இருவரும் இன்று வரதன் விற்க்கும் விலைக்கே பழங்களை விற்க வேண்டும்'என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.அதன்படி வரதனிடம் ஐம்பது பழங்களும்,கந்தனிடம் முப்பது பழங்களும்,காத்தனிடம் ... |
| சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Posted: 29 Jun 2013 10:57 AM PDT சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! "ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும் . காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். ... |
| Posted: 29 Jun 2013 10:57 AM PDT வயதான அப்பாவும் மகனும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர். அப்பா முன் கோபி.சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார். ''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார், ''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு ... |
| Posted: 29 Jun 2013 10:55 AM PDT காதல் என்பது யாராலும் தடுக்க முடியாத உணர்வு ...!!! பிரிவு என்பது யாராலும் மறக்க முடியாத வலி... !!! நினைவு என்பது யாராலும் திருட முடியாத பரிசு... !!! உன்னுடைய பரிசுகளில என்னுடைய வலிகள் தொலைந்து போயின...!!! உன்னுடைய பார்வையில் .. என்னுடைய முகவரி மறந்து போனது ...!!! உன்னுடைய பிரிவால் .. என்னுடைய வலி கடுகானது ...!!! |
| Posted: 29 Jun 2013 10:55 AM PDT வரதன் முதலில் ரூபாய்க்கு ஏழுபழம் வீதம் 49 பழங்களை 7 ரூபாய்க்கு விற்றான். கந்தனும் அதே விலைக்கு 28 பழங்களை 4 ரூபாய்க்கு விற்றான்.காத்தனும் அதே விலையில் 7 பழங்களை 1 ரூபாய்க்கு விற்றான். சிறிது நேரம் கழித்து வரதன் மீதம் இருந்த ஒரு பழத்தை 3 ரூபாய்க்கு விற்றான்.கந்தனும் அதே போல் மீதம் இருந்த இரண்டு பழங்களை 6 ரூபாய்க்கு விற்றான்.காத்தனும் அதே போல் மீதம் இருந்த 3 பழங்களை 9 ரூபாய்க்கு விற்றான். இப்போது, வரதனிடம்-7+3=10 ரூபாயும், கந்தனிடம்-4+6=10 ரூபாயும், காத்தனிடம்-1+9=10 ... |
| வண்டலூரில் எடுத்த புகைப்படங்கள் Posted: 29 Jun 2013 10:52 AM PDT ![]() |
| சீனா விண்வெளில் தனியாக் கட்டிவரும் ஆய்வுகூடம் - 5வது முறையாக விண்வெளிப் பயணம் Posted: 29 Jun 2013 10:46 AM PDT சீன விண்வெளி வீரர்கள் 5வது முறையாக விண்வெளிப் பயணத்தை கடந்த 11ம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். இதுவரையில் 5 முறை விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக அவர்களை பூமியில் தரையிறக்கிச் சாதனை செய்துள்ளது சீனா. இந்நிலையில், சீனாவின் கான்சு மாகாணம் ஜியுகான் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ஷென்சூ-10 (Shenzhou-10) விண்வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்ட லோங் மார்ச் - 2எஃப் (Long March 2F) உந்துகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தைப்போல் சீனா தனக்கென தனியானதொரு ... |
| 2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல் Posted: 29 Jun 2013 10:45 AM PDT வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை அதிகமான வெயில் பதிவான ஆண்டாக இருந்தது. ஆனால், வரும் ஆண்டில் இதை விட அதிகமான வெப்பம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளனர். 1910ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால், 1997-98 ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவானது. அதை மிஞ்சும் வகையில் 1982-83ஆம் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக ... |
| Posted: 29 Jun 2013 10:44 AM PDT சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே புதன் அறியப்படுகிறது. ஆனால் அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள். சூரியனும் அதன் அருகில் இருக்கும் புதன் கோளும் புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள்சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள். அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் ... |
| செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted: 29 Jun 2013 10:43 AM PDT செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு செல்கிறது. ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள இந்த நதி சில குறிப்பிட்ட இடங்களில் 1000 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது. தற்போது வற்றிய நிலையில் காணப்படும் இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் ... |
| திருமண மான புதுசில் பெண்கள் ... Posted: 29 Jun 2013 10:13 AM PDT திருமான புதுசில் பெண்கள் ***************** 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான ... |
| கந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல் Posted: 29 Jun 2013 09:23 AM PDT யாழ் கந்தரோடைப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய அம்மிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனோடு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, பானைகளின் ஓட்டுத் துண்டுகள் மற்றும் கல் மணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொக்குவிலில் அமைந்துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்சியாளர்களைக் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது ... |
| ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம் Posted: 29 Jun 2013 08:07 AM PDT போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்! மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்! சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்! பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்! புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை இழந்திடுவாய்! தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்! புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்! கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்! உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்! அன்பிற்கு ... |
| மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்! Posted: 29 Jun 2013 08:06 AM PDT மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்! 1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து 2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து. 3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு ... |
| Posted: 29 Jun 2013 07:20 AM PDT தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் "திருக்குறள் தேசிய நூல் மாநாடு" சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர். சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் ... |
| Posted: 29 Jun 2013 06:59 AM PDT உன் மௌனம் தான் என்னை கல்லறைவரை கொண்டு சென்றது ... அது தெரியாமல் என் .. கல்லறைக்கு .. ஆயிரம் மலர்கள் அலங்க்காரிக்கிறாய் ... உன் ஒரு சொட்டு கண்ணீருக்காக காத்திருக்கும் என் கல்லறை ... |
| தமிழின் சில விவரங்கள்...6..!!!...இன்றைக்கு...! Posted: 29 Jun 2013 06:59 AM PDT அன்பர்களே, காலம் பொன் போன்றது Time and tide wait none காலத்தேப் பயிர் செய் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.. இவற்றிலிருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்வது 'காலம்' ( Time ) என்பது எவ்வளவு முக்கியம் என்பதைத்தான்... ஒரு முன்னேறிய சமூகம் என்பதும் அவர்களின் காலக் கணிப்பு முறைகளைச் சார்ந்துள்ளது என நான் முன்னர் சொல்லியுள்ளேன். 'பருவம்' என்பதும் கால அளவினைத்தான் ஒரு வகையில் குறிக்கிறது ! தமிழர்கள் ஒருவரின் வயதைச்சார்ந்து அவரின் பருவத்தை தெள்ளிதின் குறிப்பிட்டிருக்கின்றனர்... என் நண்பரின் ... |
| Posted: 29 Jun 2013 06:22 AM PDT என்... மனம் எனும் பந்தலில்.... உன் நினைவுகளை... மலர்க் கொடியாய்.... மலரவிட்டேன்... இப்போது பூத்துக்கிடக்கின்றன என்னுள் அன்பு மலர்கள் நீ பறித்துச் சூட... தயவு செய்து .. பூவை உன் பூக்கையால் பறித்துவிடு ... கோடரியால் ... பறித்துவிடாதே .. |
| படித்தேன் அதிர்சியடைந்தேன் ....??? Posted: 29 Jun 2013 06:22 AM PDT "இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி " இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான். பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80. சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் ... |
| ஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது - பீர்பால் Posted: 29 Jun 2013 06:21 AM PDT ஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவ ருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர். சில நாட்கள் கழித்து அக்பர் தான் கூறியதை மறந்துவிட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அக்பருக்கு தக்க படிப்பினை புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பீர்பால். ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும்போது அக்பர், "பீர்பால்... ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவலட்சணமாகவும் இருக்கிறதே, ஏன்?" என்று கேட்டார். இதுதான் தருணம் ... |
| Posted: 29 Jun 2013 06:21 AM PDT காலத்தை பற்றிய நம் முன்னோர்களின் சிந்தனை வியப்பிற்குரியது.அவைகள் இதோ உங்களின் பார்வைக்கு..... காலம் அளவுகள் - தெறிப்பளவு-1 2 கண்ணிமை - 1 நொடி 2 கை நொடி - 1 மாத்திரை 2 மாத்திரை - 1 குரு 2 குரு - 1 உயிர் 2 உயிர் - 1 சணிகம் 12 சணிகம் - 1 விநாடி 60 விநாடி - 1 நாழிகை 2 1/2 நாழிகை - 1 ஓரை 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம் 2 முகூர்த்தம் - 1 சாமம் 4 சாமம் - 1 பொழுது 2 பொழுது - 1 நாள் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் (30 நாள்) - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு 60 ஆண்டுகள் ... |
| Posted: 29 Jun 2013 06:01 AM PDT தூதுவளை (Solanum trilobatum) பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை. சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள். தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் ... |
| எனக்கு விளங்கேல்ல..உங்க்களுக்கு ...??? Posted: 29 Jun 2013 05:53 AM PDT தமிழ்நாடு சாதிகள் பட்டியல்.(தலை சுத்துதுடா சாமி!!!) ***************************** ஆதிதிராவிடர் பட்டியல் 1. ஆதி ஆந்திரர் 2. ஆதி திராவிடர் 3. ஆதி கர்நாடகர் 4. அஜிலா 5. அருந்ததியர் 6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்) 7. பைரா 8. பகூடா 9. பண்டி 10. பெல்லாரா 11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்) 12. சங்கிலியர், சக்கிலியன் 13. சாலாவாடி 14. சாமார், மூச்சி 15. சண்டாளா 16. ... |
| நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Posted: 29 Jun 2013 05:30 AM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரவீன் ஓட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கிய 19 வீரர்கள் பலியாயினர். பைலட் பிரவீன் மதுரையை சேர்ந்தவர். இவரது உடல் இன்று காலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உடல் அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. திரளானவர்கள் கூடி இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரவீனின் தாயார் ... |
| இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண [19000+ Episodes] Posted: 29 Jun 2013 05:11 AM PDT இந்தியர்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். சீரியல் எல்லாமே நடிப்பு என்பதை மறந்து அதனுடன் ஒன்றிப்போய் துக்க காட்சிகளுக்கு வருத்தப்படுவதும், சந்தோச காட்சிகளுக்கு சந்தோசப்படும் அளவுக்கு சீரியல்கள் இவர்களை அடிமையாக்கி உள்ளது. வீடியோக்களின் தகவல் களஞ்சியமான யூடியுப் தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக யூடியுப் ... |
| Posted: 29 Jun 2013 04:49 AM PDT அனுபவத்தால் வந்த கவி ... ******************** சிலரை, நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம்... சிலரை, நாம் வெறுப்பதால் புரிந்து கொள்ள மறுக்கிறோம்... |
| மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!! Posted: 29 Jun 2013 02:30 AM PDT வெல்லும் வரை தோல்விக்கு விடுதலை ... சிரிக்கும் வரை கண்ணீருக்கு விடுதலை ... உதிரும் வரை பூக்களில் அழகிருக்கும் .... மறையும் வரை நிலவு அழகிருக்கும் ... மரணம் வரை தான் காதலிருக்கும்.... மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!! |
| அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Posted: 29 Jun 2013 01:36 AM PDT தமிழக கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களின் அருப்புக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் பூதலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியிலும். அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்புகளில் கரும்பலகைகள் இல்லாமல் சுவரில் ... |
| Posted: 29 Jun 2013 01:35 AM PDT "பொருளைச் சேர்த்து வைப்பதில் மகிழ்ச்சி இல்லை. பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம். எனவே அழகான வீடு ஒன்றைக் கட்டி நல்லவர்களுக்குப் பரிசாகக் கொடு" என்று தெனாலிராமனிடம் கூறினார் மன்னர். அடுத்த நாளே தெனாலிராமன் வீடு கட்டத் தொடங்கினான். நல்ல திறமையான தொழிலாளர்களைக் கொண்டு சித்திர வேலைப்பாடு அமைந்த அழகான ஒரு வீட்டைக் கட்டியும் முடித்தான். அதன் வாசலில், தனக்கு உள்ளது போதும் என்ற மனம் படைத்தவர் எவரோ அவருக்கு இந்த வீடு பரிசாகக் கொடுக்கப்படும் என்று பெரிதாக பலகையில் எழுதி மாட்டிவிட்டான். நீண்ட ... |
| உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing Posted: 29 Jun 2013 01:23 AM PDT (இது பழைய செய்தி தான்) நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க ... |
| Posted: 29 Jun 2013 01:21 AM PDT தாயே உன் மடியில் உறங்க ஆசை... விடியும் வரை அல்ல உயிர் பிரியும் வரை...!!! |
| 1000 பதிவுகள் கடந்த சாமி அவர்களை வாழ்த்தலாம் வாங்க ..... Posted: 29 Jun 2013 12:30 AM PDT ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துகள் ஐயா , மேலும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளை பதியவும் வாழ்த்துகள் ... |
| Posted: 29 Jun 2013 12:24 AM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

