ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விடைகொடு எங்கள் நாடே !!!!!!!!!! மனது வலிக்கிறது .!!!!!!!!
- [color=#990033]மடை திறந்து[/color] இளையராஜா பாடல் அன்றும் இன்றும் !!!!!!!!!!!!!
- உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router
- சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
- உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!
- உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!!
- படித்ததில் பிடித்தது :)
- கிருஷ்ணாம்மாவின் 14000 பதிவுகளுக்கு வாழ்த்தலாம் வாங்க
- Offline இதற்கு தமிழில் என்ன?
- கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
- என்னுடைய 14000 பதிவு அவசியம் படியுங்கோ :)
- வேர்க்கடலை என்ன என்ன நன்மைகள் தருகிறது?
- பதிமூணாம் எண் வீடு!
- பாசம்...
- தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
- கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி
- வீட்டுக்குள் ஒரு சாமியார்
- தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல்
- oovoo software problem
- தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்
- இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
- பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
- உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா ..
- அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
- ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
- 60 ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி!
- உன்னோடு சில மணித்துளிகள்
- Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக?
- வண்டிகளின் டயருக்கு (ட்யூப்க்கு) நைட்ரஜன் வாயு போடலாமா?
- அட்சய திருடன்
- கோரைப் பாயும் கோரப் பாயும்
- கருணையை வேண்டுதல்
- உலகில் ஏழல்ல அதிசயங்கள்..
- எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
- பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
| விடைகொடு எங்கள் நாடே !!!!!!!!!! மனது வலிக்கிறது .!!!!!!!! Posted: 10 Jun 2013 02:03 PM PDT |
| [color=#990033]மடை திறந்து[/color] இளையராஜா பாடல் அன்றும் இன்றும் !!!!!!!!!!!!! Posted: 10 Jun 2013 12:53 PM PDT எது பெஸ்ட் !!!!!!!!!!!!!? |
| உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Posted: 10 Jun 2013 12:43 PM PDT வைஃபை Routerன் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி Routerரை மாற்றீ கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கணவே ஸ்பீடு பத்தாது இதுல Router கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும் இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை Routerரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோமீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய ... |
| சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!! Posted: 10 Jun 2013 12:18 PM PDT ![]() |
| உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Posted: 10 Jun 2013 11:55 AM PDT உடல் உயிரின் உறைவிடம் ஆகும். திருமூலரும் `உடலே கோவில்' என உடலை போற்றுகின்றார். அத்தகைய உடலின் ஆரோக்கியத்திற்கு முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறை நம்முடைய ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். யாராக இருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும், பின்புறத்தை வலிமையாக்கவும், சரியான முறையில் வைத்திருக்க உதவும் எளிய வழிமுறைகள் உள்ளன. இந்த எளிய வழிகள் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்து ... |
| உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!! Posted: 10 Jun 2013 11:26 AM PDT உடல் வலி அல்லது தசைப் பிடிப்பின் போது என்ன செய்வீர்கள்? சந்தையில் விற்கும் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி பயன்படுத்துவீர்கள், சரிதானே? ஏன் மருந்துக்காக கடைகளுக்கு ஓட வேண்டும்? இதில் உள்ள மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அந்த மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள். பக்க விளைவு இல்லாத மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால்!!! வலியைத் தணிக்கும் பாம்மை, செலவில்லாமல் பல சத்துள்ள பொருட்களையும், பகட்டான பொருட்களையும் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம். பொதுவாக இவ்வாறு தயாரிக்கும் பாம்களை உதட்டுக்குத் தான் ... |
| Posted: 10 Jun 2013 11:21 AM PDT 1. உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா? நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும், இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல. தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், ... |
| கிருஷ்ணாம்மாவின் 14000 பதிவுகளுக்கு வாழ்த்தலாம் வாங்க Posted: 10 Jun 2013 11:05 AM PDT கிருஷ்ணாம்மாவின் 14000 பதிவுகளுக்கு வாழ்த்தலாம் வாங்க ருசியாக சமைத்து நமக்கு தரலேன்னாலும் ருசியாக சமைக்க செய்முறை தந்து நமை மகிழ்விக்கும் கிருஷ்ணாம்மாவுக்கு வாழ்த்துகள். தொடருங்கள் பதிவுகளை... |
| Posted: 10 Jun 2013 11:04 AM PDT Online - நிகழ்நிலை Offline - இதற்கு தமிழில் என்ன? (நிகழ்நிலையில் இல்லை - இது தவிர வேறு வார்த்தை உள்ளதா?) |
| கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர் Posted: 10 Jun 2013 10:39 AM PDT பத்தனம்திட்டா: கேரளாவில் கொட்டும் மழையில் வனப்பகுதியில் கர்ப்பிணி மனைவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவரை கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கியபடி ஓடி வந்த கணவர் அவரை மருத்துவமனையில் சேர்த்த செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னிமலை வனப்பகுதியில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக இருந்தார். இவருக்கு திடீரென கை, கால்கள் வீக்கம் கண்டன. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டிய நிலை.ஆனால் மருத்துவமனைக்கு பத்தனம்திட்டாதான் வர வேண்டும். ... |
| என்னுடைய 14000 பதிவு அவசியம் படியுங்கோ :) Posted: 10 Jun 2013 10:35 AM PDT இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்.... கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் ... |
| வேர்க்கடலை என்ன என்ன நன்மைகள் தருகிறது? Posted: 10 Jun 2013 10:29 AM PDT வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது . காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான ... |
| Posted: 10 Jun 2013 10:26 AM PDT பண்டிகைக் கால வியாபாரம் முடிந்ததும், தன் பேன்சி ஸ்டோருக்கு, ஒரு நாள் விடுமுறை விட்ட அசோக், அன்று ஊருக்குப் போய், பெற்றோரைப் பார்த்து வர தீர்மானித்தான். "ஒரு முறை, உங்க ஊரை வந்து பார்க்கணும் அசோக்' என்று சொல்லிக் கொண்டிருந்த கடை ஊழியனும் தோழனுமான சங்கரை,"ஊருக்கு வர்றீயா?' என்று கேட்க, அவனும் சம்மதித்தான். சிட்டியிலிருந்து, நூறு கி.மீ., தொலைவில் உள்ளது ஊர். புது பைக்லேயே சங்கருடன் பயணமானான் அசோக். அசோக்குக்கு, பழகிப்போன வழி சங்கருக்கு புதுமையாக இருந்தது. அவன், வழியெங்கும் வேடிக்கை பார்த்து, அனுபவித்துக் ... |
| Posted: 10 Jun 2013 10:13 AM PDT நன்றி: FB |
| தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Posted: 10 Jun 2013 10:13 AM PDT கோவை, உக்கடம், பெரியகுளத்தை தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், ... |
| கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Posted: 10 Jun 2013 10:12 AM PDT டெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இது அத்வானிக்கு பிடிக்கவில்லை ... |
| Posted: 10 Jun 2013 10:11 AM PDT தினமும் வாக்கிங் போகிறபோது நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறது வழக்கம். கொஞ்ச நாளாக நடராஜன் முகத்திலே தெம்பில்லை. (வாக்கிங் சினேகிதன் பேர்தான் நடராஜன்). அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம். ''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் ... |
| தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Posted: 10 Jun 2013 10:06 AM PDT தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் சென்னை: அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், இன்று துவங்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து அரசு அறிவிக்காததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,500க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. ... |
| Posted: 10 Jun 2013 09:59 AM PDT நண்பர்களே, நான் ஓவோ(oovoo ) சாப்ட்வேர இன்ஸ்டால்ட் பண்ண டிரை பண்றேன். ஆனால் எர்ரர்னு வருது. ( ooVoo Setup has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience.). இதை தீர்த்து வைத்து இந்த சாப்ட்வேரை நான் பயன்படுத்த உதவுவங்கள் நண்பர்களே. நான் பென்டியம் 3 பயன்படுத்துகிறேன். இன்ஸ்டால் பண்ண முயற்சி செய்தது லேட்டஸ்ட் வெர்சன்.... இப்படிக்கு ஞானம் |
| தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் Posted: 10 Jun 2013 09:38 AM PDT ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!) ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே ... |
| Posted: 10 Jun 2013 08:57 AM PDT இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100. மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com பதிப்பு உலகில் தனி முத்திரைப் பதித்து வரும் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று . நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்அவர்கள் ... |
| பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது Posted: 10 Jun 2013 07:36 AM PDT பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். ... |
| உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா .. Posted: 10 Jun 2013 07:24 AM PDT உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா ... என்ன கிப்ட் தருவது என்று குழப்பமாக உள்ளதா? கவலை பட வேண்டாம்... இதோ சில வீடியோ -க்கள் .. இதிலிருந்து நீங்கள் கற்று கொண்டு உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு செய்து கொடுங்கள்... கடையில் காசு கொடுத்து வாங்கி தரும் பொருட்களை கூட சில சமயம் பிடிக்காமல் போய் விடும்... சில வருடங்கள் சென்றதும்/ பழையது ஆனதும் கீழ போட்டு விடுவார்கள் ஆனால் நம்முடைய முயற்சி எடுத்து அவர்களுக்காக நேரம் ஒதுக்கி செய்து கொடுக்கும் இந்த மாதிரி பொருட்களை கீழ போடமாட்டர்கள் ... |
| அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17 Posted: 10 Jun 2013 07:21 AM PDT அம்மா விறகடுப்பில் விறகோடு சேர்ந்து அவள் நுரையீரலும் வெந்து கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் "கொஞ்சநேரம் பொறுத்துக்க சாமி சோறு வெந்துரும்" என்று சொல்லிக்கொண்டே அடுப்பை ஊதிக்கொண்டிருக்கிறாள் அம்மா ! புரிதல் நான் அருகிலிருந்தே சொல்லிக்கொடுத்தும் உனக்கு பாடம் புரியவில்லை என்கிறாய் நீ அருகிலிருந்து சொல்லிக்கொடுத்தால் எப்படிப் புரியும் ? முடிவுகள் அந்த பறவை, குஞ்சுகளைக் காப்பாற்ற கூடுகட்டி முடித்தநேரம் ஆணிவேரை வெட்டி முடித்தான் கோடாரிக்காரன் ! விழிகள் பல ... |
| ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்! Posted: 10 Jun 2013 06:59 AM PDT எந்த பங்ஷனும் லேட்டாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே நாம ஊருக்கு முன்னே போய் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்பார்கள் சிலர். வாஸ்தவமான பேச்சு. ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது. அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம். 6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு ... |
| 60 ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி! Posted: 10 Jun 2013 06:45 AM PDT புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில், இந்நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால், நம்புவதற்கு இப்போது சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. 12 படுக்கைகள் பலகட்ட ... |
| Posted: 10 Jun 2013 06:01 AM PDT வழித்துணையே உனக்காக என் பயணத்தில் சில மாற்றங்கள் அடியவன் பயனத்தொலைவோ கதிரவன் துயில் கொள்ளும் நேரம் மட்டும் உலகின் ஏழு அழகினையும் கலந்து வடித்த அதிசயமே உனைக்கண்டு என் வாலிபத்தின் சாபம் நீங்க சந்திரன் துயில் கொள்ளும் நேரமும் கூட கூட்டி பயணித்தேன் பலமணிநேர பயணத்தில் உறங்கிப்போனது சிறுகுடல் அதற்கும் ஆசை உண்டோ உனைகண்டு பசியாற்ற மணித்துளிகள் தன் இருப்பிடம் நெருங்க பிறப்பின் வாயில் தேடி நீந்திவரும் முழுமைபெற்ற கருபோல அடிவயிற்றில் அலை ஒன்று தோன்றி உடலெங்கும் பரவி பரவசம் ... |
| Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Posted: 10 Jun 2013 05:10 AM PDT நண்பர் ஒருவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருட முயற்சிக்கிறார்கள், இந்த லின்க்கை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் சரியாகிவிடும் என்று இருந்தது. அந்த லின்க்கை கிளிக் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது Fake Login Page. இது போல போலியான pages கொண்டு உங்கள் பயனர்பெயர் கடவுச்சொல் போன்ற தகவல்களை திருடும் முறையை Phishing என்கிறார்கள். Phishing எப்படி செய்கிறார்கள்: 1. Phishing செய்பவர்கள் முதலில் போலியான Login பக்கங்களை வடிவமைக்கிறார்கள். (எ.கா: ... |
| வண்டிகளின் டயருக்கு (ட்யூப்க்கு) நைட்ரஜன் வாயு போடலாமா? Posted: 10 Jun 2013 05:10 AM PDT விருகம்பாக்கத்தில் உள்ள எனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு என்னுடைய கார் டயரைப்பார்த்தபோது, ஒரு டயரில் மட்டும் காற்றின் அளவு மிகக்குறைவாக இருந்தது. சமீபத்தில்தான் நைட்ரஜன் வாயு நிரப்புவதைச் சில மேதாவிகள் சொல்லி நானும் எனது காருக்கு நைட்ரஜன் வாயு நிரப்பினேன். அங்கு இருந்து கோயம்பேடு வரும் வழியில் உள்ள இரண்டு பங்குகளில் உள்ள நைட்ரஜன் வாயு நிரப்பும் இயந்திரம் பழுது எனச் சொல்லி விட்டார்கள். வேறு வழியில்லை என மூச்சைப்பிடித்துக்கொண்டு (கார் டயரின் மூச்சைப்பிடித்துக்கொண்டுதான்..! - கார் ஓடிக்கொண்டேயிருந்தால் ... |
| Posted: 10 Jun 2013 05:02 AM PDT அட்சய திருதியை அன்று எதை வாங்கினாலும் வருடம் முழுவதும் வாங்கிக் கொண்டேயிருப்போமாமே என்ற பயத்தில் மனைவியிடம் திட்டு வாங்காமல் இந்த வருடம் முழுவதும் எப்படியாவது தப்பிவிடலாமென்று நைப்பாசையில் சென்ற வருட அட்சய திருதியைபோதே நகை வாங்க அந்த ஜுவல்லரியில் டோக்கனை வாங்கி வைத்திருந்தேன். ''மத்யானத்துக்கு புளியோதரை, தயிர்சாதம், சிப்ஸ், பிளாஸ்க்கில் சாயங்காலம் குடிக்க காப்பி, ராத்திரி ஆளுக்கு நாலு சப்பாத்தி, தக்காளி தொக்கு எல்லாம் கட்டியாச்சு.... எதுக்கும் உன் பி.பி. மாத்திரை ரெண்டை எடுத்து வைச்சுக்கோ. ... |
| Posted: 10 Jun 2013 04:23 AM PDT மகா பெரியவாள் பகலில் படுத்துக் கொள்வது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி. பின்னாட்களில், உபவாசம் அதிகமானபோது உடலில் சக்தி குறையவே, சிறிது நேரமாவது படுக்கையில் உடலைக் கிடத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது. கோரைப் பாயில்தான் பெரியவாள் படுத்துக் கொள்வார்கள். அடியார்களுக்குத் தரிசனம் கொடுப்பதும் அதே நிலையில்தான். பெரியவாள் படுத்துக் கொண்டிருந்தால், பக்தர்கள் நமஸ்காரம் செய்யக்கூடாது என்று ஒரு நியதி. பெரியவாளின் சரீரம் மிகவும் மிருதுவானது. கோரையால் ஆன பாயில், ஒரு துணியைக் கூட விரித்துக் ... |
| Posted: 10 Jun 2013 04:18 AM PDT ஸ்ம்ருதெள சாஸ்த்ரே வைத்யே சகுன-கவிதா-கான-பணிதெள புராணே மந்த்ரே வா ஸ்துதி-நடன-ஹாஸ்யேஷ்-வசதுர: கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர்-பவதிமயி கோஹம் பசுபதே பசும் மாம் ஹர்வஜ்ஞ ப்ரதித க்ருபயா பாலய விபோ ஸ்ம்ருதெள - மனுஸ்மிருதி முதலிய தர்ம நூல்களிலும் சாஸ்த்ரே - சி¨க்ஷ, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் முதலில் சாஸ்திரங்களிலும் வைத்யே - வைத்திய நூல்களிலும் சகுன-கவிதா - கான-பணிதெள - சகுனம், கவித்துவம், சங்கீதம் முதலியவற்றால் பிறரைக் களிக்கச் செய்வதிலும் புராணே - புராணப் பிரவசனம் செய்திலும் மந்த்ரே ... |
| Posted: 10 Jun 2013 04:06 AM PDT நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ... சஹாரா கண்... : மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது ... |
| எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம் Posted: 10 Jun 2013 01:51 AM PDT புதுடில்லி:எல்லை கட்டுப்பாடு கோடு உட்பட எல்லையோரத்தில், அண்டை நாடுகள் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களில், அடிக்கடி வீரர்கள் பலியாவதை தடுக்க, "ரோபோ'க்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி, இந்தியா ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவில் எல்லையையொட்டிய, குறிப்பாக, கடும் பனி காற்று வீசும் கார்க்கில் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள், இயற்கையோடு எதிர்த்து போராட முடியாமலும், எதிரிகளின் அதிரடி தாக்குதலாலும் பலியாவது, ... |
| பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! Posted: 09 Jun 2013 10:36 PM PDT பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
