Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மெக்ஸிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிர்வாண சைக்கிள் ஓட்டம்

Posted:

மெக்ஸிகோ நகரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் உடல்பில் ஒட்டுத்துணி கூட இன்றி சைக்கிள் ஓட்டம் ஒன்றில் கலந்து கொண்டது ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

கடந்த 9 வருடங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.642 கோடி

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டுச்சுற்றுப்பயணங்களுக்காக  ரூ.642 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.


Read more ...

ஆஸ்திரேலியா வரமுயன்ற அகதிகள் படகு கடலில் விபத்து : 13 பேர் பலி, 47 பேரை காணவில்லை

Posted:

ஆஸ்திரேலியாவில் அகதிகஸ் தஞ்சம் கோரி வந்த படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

13வது திருத்தம் தொடர்பில் சோனியா காந்தியுடன் பேசவில்லை: ஆறுமுகம் தொண்டமான்

Posted:

இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களின் தேவைகள் குறித்தும், அவற்றுக்காக இந்தியாவிடமிருந்து ஒத்துழைக்கைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலுமே இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியுடன் பேசியதா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


Read more ...

2 இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

Posted:

2 இராணுவ இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

13வது திருத்த சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அவசரம் அமைச்சரவையில் காணப்படுகிறது: ஹக்கீம்

Posted:

13வது திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் செய்வதில் அமைச்சரவை அவசரமான மனநிலையில் இருந்ததை தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


Read more ...

ஹன்சிகாவை வளைத்த பின்னணி...

Posted:

துரும்போ, இரும்போ அடிக்கிற காற்றின் வேகத்தை வைத்துதான் அது பறந்து போய் எங்கு விழுகிறது என்பதையே தெரிந்து கொள்ள முடியும். சினிமாவில் துரும்பாக அறிமுகம் ஆகி இரும்பாக மாறிவிட்ட சிவ கார்த்திகேயன் தமிழ்சினிமாவின் அழகு பொம்மை ஹன்சிகா மோத்வானியை ஜோடியாக்கிக் கொண்டிருக்கிறார்.


Read more ...

இலங்கையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்: இந்தியா

Posted:

13வது திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.


Read more ...

இன்று இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்:போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது!

Posted:

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது.


Read more ...

பெண்கள் ஆணைய கட்டிடத்துக்கு டெல்லி மாணவியின் பெயர்!:டெல்லி தேசிய பெண்கள் ஆணையம் தகவல்!

Posted:

டெல்லியில் புதிதாக கட்டப்படவுள்ள தேசிய பெண்கள் ஆணைய கட்டிடத்துக்கு, பாலியல் பலாத்காரத்துக்கு  ஆளாகி உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Read more ...

வெறும் 11.7 சதவிகிதம் பங்குகளே இருக்கிறது:குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜ்குந்த்ரா சஸ்பெண்டு!

Posted:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராஜ்குந்த்ராவுக்கு வெறும் 11.7 சதவிகிதம் பங்குகளே உள்ளது. அவரது சூதாட்டம் நிரூபிக்கப்பட்டால் அணியில் இருந்து அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Read more ...

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்:ஜி.கே.வாசன்

Posted:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு என்று, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.


Read more ...

அதிக எம்பிக்கள் பெற்றுத் தராவிட்டால் பதவி பறிக்கப்படும்:காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கு சோனியா எச்சரிக்கை

Posted:

வரவிருக்கும் 2014 ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் மாநில  முதலமைச்சர்கள் அதிக எம்பிக்களை பெற்றுத் தராவிட்டால், அவர்களின் முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம்:சரத்பவார் கட்சி அமைச்சர்கள் 20 பேர் கூண்டோடு ராஜினாமா!

Posted:

மராட்டிய சட்டசபையில் சரத்பவார் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 20 பேர் கூண்டோடு ராஜினாமா செயததால் மராட்டிய அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிவோருக்கு விருது:தமிழக முதல்வர் வழங்குகிறார்!

Posted:

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விருது வழங்க உள்ளார்.


Read more ...

12 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 57 ரூபாயாக சரிவு!

Posted:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு 57 ரூபாய் 7 பைசாவாக சரிவடைந்தது. 2012 ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 57 ரூபாய் 32 பைசாவாக வீழ்ச்சி அடைந்து இருந்தது.


Read more ...

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பெட்டிங் மேற்கொள்ளக்கூடாது:ஷாருக்கான்

Posted:

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் பெட்டிங் போன்ற சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பாலிவூட் நடிகருமான ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.


Read more ...

மகளீருக்கான பிரெஞ்சு ஓபன் டைட்டில் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

Posted:

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Read more ...

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோஃபி :இங்கிலாந்திடம் தோற்றது ஆஸி

Posted:

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில் இங்கிலாந்து அணி 48 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

வாடகைத் தாய் மூலம் 4 வயது இந்தியச் சிறுமியைத் தத்தெடுத்த இஸ்ரேலின் பாலியல் குற்றவாளி

Posted:

இளம் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இஸ்ரேலிய குற்றவாளி நபர் ஒருவர் இந்தியாவிலிருந்து வாடகைத் தாய் மூலம் பிறந்த 4 வயதுச் சிறுமியைத் தத்தெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

எப்படி சமாளித்தார் கவுதம் மேனன்?

Posted:

கர்நாடகாவில் மழை பொழிஞ்சாதான் காவேரியில் தண்ணீர் வரும் என்பதை போல ஏதோ ஒரு 'வரவை' எதிர்பார்த்து காத்திருந்தார் கவுதம் மேனன்.


Read more ...

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மைதானத்தை மூடியது பிரேசில்

Posted:

2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் 2 ஆவது மிகப்பெரிய தொழிற்துறை நகரமான ரியோ டே ஜனெயிரோ இல் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.


Read more ...

டெல்லியில் அத்வானியின் வீட்டின் முன் மோடியின் ஆதரவாளர்கள் போராட்டம்!

Posted:

பாஜகவின் இன்றைய தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் அத்வானி பங்கேற்கவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மோடியின் ஆதரவாளர்கள் அத்வானியில் இல்லத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

லோக்சபா தேர்தலில் அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி : செயற்குழு கூட்டத்தில் அதிமுக சபதம்

Posted:

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக சபதம் மேற்கொண்டுள்ளது.


Read more ...

கூகுள், பேஸ்புக் இணையத்தளங்களில் ஊடுறுவி இரகசிய கண்காணிப்பா? : அமெரிக்க அரசு மறுப்பு

Posted:

கூகுள், பேஸ்புக் போன்ற முக்கிய சமூக இணையத்தளங்களை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க அரசின் முடிவுக்கு குறித்த நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


Read more ...

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்:சரத்பவார் வலியுறுத்தல்!

Posted:

உணவுப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கவில்லை என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.


Read more ...

பிரகீத் எக்னெலிகொட குறித்து அருந்திக்க பெர்ணான்டோ பொய் சொல்கிறார்:மஞ்சுள வெடிவர்த்தன

Posted:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ தொடர்ந்தும் பொய்கூறி வருவதாக ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன தெரிவித்துள்ளார்.


Read more ...

நக்சலைட் பாதிப்பு பகுதியில் புதிய வேலைவாய்ப்புத் திட்டம்:மத்திய அரசு தொடங்கியது!

Posted:

நக்சலைட் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ரோஷினி என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.சட்டீஸ்கர், ஜார்கண்ட் உட்பட சில மாநிலங்களில் நக்சலைட்டுக்கள் அட்டகாசம் மிக அதிகமாக உள்ளது.


Read more ...

ராஜஸ்தான் ரோயல்ஸ் ராஜ் குந்த்ராவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை : டெல்லி பொலிஸார்

Posted:

ராஜஸ்தான் ரோயல் ஐபிஎல் அணியின் உரிமையாளரில் ஒருவராக கருதப்படும் ராஜ் குந்த்ராவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று டெல்லி போலீசார் தகவல்  வெளியிட்டுள்ளனர்.


Read more ...

தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க திட்டக்குழு கூட்டத்தில் மத்திய அரசிடம் ரூ19,665 கோடி நிதியுதவி கோரப்படவுள்ளது?

Posted:

திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நாளை மறுநாள் ஜெயலிலதா டெல்லி பயணமாக உள்ளார்.  டெல்லியில் வருகிற 10ம் திகதி திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் திட்டக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.


Read more ...

நெல்சன் மண்டேலா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி : ஆபத்திலான கட்டத்தில் இருப்பதாக தகவல்

Posted:

தென் ஆபிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இம்முறை சற்று ஆபத்திலான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

தமிழகத்தில் 679 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் மறுப்பு : பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிப்பு

Posted:

தமிழ்நாட்டில் பராமரிப்பு, பாதுகாப்பு குறைபாடு காரணங்களால் 679 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

அமெரிக்க அதிபர் ஒபாமா - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு : இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல்

Posted:

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று கலிபோர்னியாவில் தொடங்கியுள்ள இரண்டு நாட்கள் உச்சிமாநட்டில் சந்தித்துக்கொண்டனர்.


Read more ...

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் : தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஐந்து பேர் சுட்டுக்கொலை

Posted:

கலிபோர்னியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™