4TamilMedia செய்திகள் | |
- இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தல் : வரலாறும் வரவுகளும்! : பகுதி 1
- தென் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் சதிமுயற்சி : என்.சிறீனிவாசன்
- வடக்கு மாகாண சபைத் தேர்தலை செப்டம்பரில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் தீவிரம்: தேர்தல் ஆணையாளர்
- பாஜக தேசியக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொள்ளவில்லை : மோடி மீதான எதிர்ப்பா?
- 13 வது திருத்தத்தின் மீதான புதிய சட்டமூலம் தொடர்பில் ஆராய ஈபிடிபி தயார்: டக்ளஸ் தேவானந்தா
- மேற்கு இந்தியாவிடம் போராடித்தோற்றது பாகிஸ்தான்
- தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரகீத் பிரான்ஸில்தான் மறைந்து வாழ்கிறார் : மீண்டும் அருந்திக்க பெர்ணான்டோ ...
- 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா பேசும் : சோனியா காந்தி
- சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த பாமகவுக்கு அனுமதி இல்லை:உயர் நீதிமன்றம் உத்தரவு!
- இலங்கையில் மிக மோசமான விசாரணை முறைகள் தொடர்கிறது : ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
- பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது?
- நக்சல் பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் சிறப்பு படி : சட்டீஸ்கர் அரசு திட்டம்
- கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தமிழகத் சினிமா திரை அரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
- சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அம்மா உணவகம் : மாநகராட்சி ஏற்பாடு
- தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட ராகுல்காந்தி முயற்சி!
- உலகில் அதிகளவு சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி 16வது இடத்திற்கு முன்னேற்றம்
- ஒபாமாவுடன் முதன் முறையாகக் கலந்துரையாட கலிபோர்னியா வந்தடைந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்
- அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஆங் சான் சுய் குயி
- பாஜக தேர்தல் குழுத்தலைவராக மோடியை அறிவிக்கவுள்ளார் அத்வானி?
- ஜம்மு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு:இந்திய சிப்பாய் ஒருவர் பலி
- கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் அத்வானி பங்கேற்காததால் சர்ச்சை!
- ஹைதராபாத் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார் ஜகன்மோகன் ரெட்டி:தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
- இலங்கை நோக்கி படகுப் பேரணி போராட்டம்:ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
- கோவை மன்னார்குடி இடையே புதிய ரயிலான செம்மொழி எக்ஸ்பிரசுக்கு முன்பதிவு தொடங்கியது!
- கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய செயலர் நியமனம்:டால்மியா அறிவிப்பு!
- வெளிநாட்டிலிருந்து எந்தத் தீர்வுப்பொதியையும் இறக்குமதி செய்ய முடியாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன:இலங்கை அரசு
- விமல் வீரவங்ஸ பொய்யராக சிங்கள மக்களின் முன்னால் நிற்கிறார்:மனோ கணேசன்
- மத்திய அரசு மீது மட்டும் புகாரா? தமிழக சட்டசபையில் பேச அனுமதி தரப்படுகிறதா?:ஜெயலலிதாவுக்கு கேள்வி!
| இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தல் : வரலாறும் வரவுகளும்! : பகுதி 1 Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடைபெற இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையின் தோற்றம், அதன் நீட்சி, எதிர்கால தேர்தல்கள் மற்றும் அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி இந்தத் தொடர் முக்கிய விடயங்களை ஆராயும். Read more ... |
| தென் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் சதிமுயற்சி : என்.சிறீனிவாசன் Posted:
தென் இந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக தமிழர்களுக்கு எதிரானவ ஒரு சில குழுக்களின் சதிமுயற்சியே தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு காரணம் என பிசிசிஐயின் தலைவர் என்.சிறீனிவாசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபைத் தேர்தலை செப்டம்பரில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் தீவிரம்: தேர்தல் ஆணையாளர் Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் செம்டம்பர் மாதமளவில் நடத்துவதற்கான முழு முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தில் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| பாஜக தேசியக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொள்ளவில்லை : மோடி மீதான எதிர்ப்பா? Posted:
கோவாவில் நடைபெற்றுவரும் பாஜகவின் தேசிய மாநாட்டில் இன்று அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொள்ளாதது மோடி மீதான எதிர்ப்பை வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. Read more ... |
| 13 வது திருத்தத்தின் மீதான புதிய சட்டமூலம் தொடர்பில் ஆராய ஈபிடிபி தயார்: டக்ளஸ் தேவானந்தா Posted:
மாகாண சபைகளின்அதிகாரத்தினையும்- நிர்வாக வரம்புகளையும் தீர்மானிக்கும் 13வது திருத்தத்தின் மீது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள புதிய சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.தேவராஜா தலைமையில் குழுவொன்றை ஈபிடிபி என்கிற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி நியமித்துள்ளது. Read more ... |
| மேற்கு இந்தியாவிடம் போராடித்தோற்றது பாகிஸ்தான் Posted:
நேற்று பாகிஸ்தான் - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில் மேற்கு இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் வெற்றியை தனதாக்கியது. Read more ... |
| Posted:
இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்து வாழ்ந்து வருகிறார். Read more ... |
| 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா பேசும் : சோனியா காந்தி Posted:
இலங்கையின் சிறுபான்மை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான முன்னேற்பாடுகளின் படி 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த பாமகவுக்கு அனுமதி இல்லை:உயர் நீதிமன்றம் உத்தரவு! Posted:
சென்னையில் கட்சிப்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய பாமகவினரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| இலங்கையில் மிக மோசமான விசாரணை முறைகள் தொடர்கிறது : ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Posted:
இலங்கைப் பொலிஸார் விசாரணைகளின் போது அந்தரங்க உறுப்புக்கள், கண் உள்ளிட்ட மென்மையான மனித பாகங்களில் மிளகாய், மிளகாய்த்தூள் உள்ளிட்ட எரிச்சலை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை பிரயோகிப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது? Posted:
சர்வதேச சந்தையில் டாலருக்குநிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நக்சல் பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் சிறப்பு படி : சட்டீஸ்கர் அரசு திட்டம் Posted:
நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகித சிறப்பு அலவன்ஸ் மற்றும் ரூபாய் 10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து, சட்டீஸ்கர் அரசு பரிசீலனை செய்து வருகிறது. Read more ... |
| கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை Posted:
கடலூர் மாவட்டத்தில் முறைப்படி உரிமம் பெறாத 44 பள்ளிகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். Read more ... |
| கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தமிழகத் சினிமா திரை அரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு Posted:
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரை அரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அம்மா உணவகம் : மாநகராட்சி ஏற்பாடு Posted:
சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக அம்மா உணவகத்தை திறக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. Read more ... |
| தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட ராகுல்காந்தி முயற்சி! Posted:
தமிழகத்தில் காங்கிரசுக்கு புத்துயிரூட்டி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராகுல் காந்தி நேரடியாக பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| உலகில் அதிகளவு சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி 16வது இடத்திற்கு முன்னேற்றம் Posted:
உலகில் அதிகளவு சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். Read more ... |
| ஒபாமாவுடன் முதன் முறையாகக் கலந்துரையாட கலிபோர்னியா வந்தடைந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங் Posted: சீனாவில் புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவுக்கான தனது முதலாவது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இன்று கலிபோர்னியாவை வந்தடைந்தார். மார்ச்சில் இவர் அதிபராகப் பதவியேற்ற பின் அதிபர் ஒபாமாவுடன் இவர் மேற்கொள்ளவுள்ள முதலாவது உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தை இதுவாகும். Read more ... |
| அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஆங் சான் சுய் குயி Posted:
மியான்மாரின் பிரதான எதிர்க்கட்சித் தலைவியும் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெண்மணியுமான ஆங் சான் சுய் குய் தனது நாட்டின் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மியான்மாரின் அதிபராவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். Read more ... |
| பாஜக தேர்தல் குழுத்தலைவராக மோடியை அறிவிக்கவுள்ளார் அத்வானி? Posted:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம், தேர்தலை யார் தலைமையில் எதிர்கொள்வது என்பது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து மிக முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. Read more ... |
| ஜம்மு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு:இந்திய சிப்பாய் ஒருவர் பலி Posted:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டரில் இன்று பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், இந்திய எல்லைப்படை ஜூனியர் கட்டளை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் அத்வானி பங்கேற்காததால் சர்ச்சை! Posted:
நாளை கோவாவில் நடக்க உள்ள பாஜக செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற தேசிய பாஜக நிர்வாகிகள் கூடத்தில், அத்வானியும், ஜஸ்வந்த் சிங்கும் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read more ... |
| ஹைதராபாத் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார் ஜகன்மோகன் ரெட்டி:தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! Posted:
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி, இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஒரு வருடமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி சிபிஐ விசாரணை கைதியாக இருக்கிறார். Read more ... |
| இலங்கை நோக்கி படகுப் பேரணி போராட்டம்:ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு! Posted:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்ய வற்புறுத்தி, இலங்கை நோக்கி சென்று படகுப்பேரணி போராட்டம் நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் அறிவித்து உள்ளனர். Read more ... |
| கோவை மன்னார்குடி இடையே புதிய ரயிலான செம்மொழி எக்ஸ்பிரசுக்கு முன்பதிவு தொடங்கியது! Posted:
கோவை மன்னார்குடி இடையே இயக்கப்பட உள்ள செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாள் செல்லும் ரயிலில் பெரும்பான்மையான இடங்கள் காலியாக உள்ளன. Read more ... |
| கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய செயலர் நியமனம்:டால்மியா அறிவிப்பு! Posted:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் -பிசிசிஐ- புதிய செயலாளராக சஞ்சய் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, அதன் தற்காலிகத் தலைவர் டால்மியா கூறியுள்ளார். Read more ... |
| வெளிநாட்டிலிருந்து எந்தத் தீர்வுப்பொதியையும் இறக்குமதி செய்ய முடியாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ Posted:
தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வை எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. அதுபோல, தனித்த இரண்டு தலைவர்களுக்கிடையிலான ஒப்பந்தமாகவும் இருக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன:இலங்கை அரசு Posted:
லங்கா ஈ நியூஸ் செய்தி தளத்தின் செய்தியாசிரியாக பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன விடயம் தொடர்பிலான விசாரணைகள் சட்டம் ஒழுங்களை பாதுகாக்கும் தரப்பினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| விமல் வீரவங்ஸ பொய்யராக சிங்கள மக்களின் முன்னால் நிற்கிறார்:மனோ கணேசன் Posted:
தமிழர்களின் பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்குவோம் என்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஐக்கிய நாடுகளிடமும், இந்தியா உள்ளிட்ட அனேக சர்வதேச நாடுகளிடம் கூறவில்லை என்று பொய்யுரைகளை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ஸ சிங்கள மக்களிடம் தொடர்ந்தும் முன்வைக்கிறார். Read more ... |
| மத்திய அரசு மீது மட்டும் புகாரா? தமிழக சட்டசபையில் பேச அனுமதி தரப்படுகிறதா?:ஜெயலலிதாவுக்கு கேள்வி! Posted:
மத்திய அரசு நடத்தும் கூட்டத்தில் பேச அனுமதிப்பதில்லை என்கிறார் முதல்வர், தமிழக சட்டசபையில் மட்டும் மட்டும் எதிர்கட்சிகளை பேச இவர்கள் அனுமதிக்கிறார்களா? என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

























.jpg)


