4TamilMedia செய்திகள் | |
- தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி; கடந்தகால கசப்பான வரலாற்றுக்குள் செல்ல அரசு முயல்கிறது: மன்னார் ஆயர்
- 13வது திருத்தம் மீதான புதிய சட்ட மூலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு : ரவூப் ஹக்கீம்
- இசையமைப்பாளரிடம் சசிகுமார் கருத்து வேறுபாடு
- ரேஷன் கடைகளில் காய்கறிகளையும் விற்க மாதர்சங்கங்கள் கோரிக்கை!
- இடைத் தேர்தல் தோல்வியால் பாஜக கூட்டணியில் பாதிப்பில்லை:நிதீஷ்குமார் விளக்கம்!
- சீன எல்லை விவகாரம்:சவால்களை சந்திக்க இந்திய ராணுவம் தயார்!:மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
- புத்த பெருமானை அரசியல் அடையாளமாக முன்னிறுத்துவது பௌத்த தர்மநெறிகளுக்கு முரணானது: பேராசிரியர் எம். ...
- அமெரிக்காவில் 84 வயது மூதாட்டிக்கு 590 மில்லியன் டாலர்கள் ஜாக்பெட்
- தேர்தல் காலங்களில் வடக்கிலிருந்து இராணுவம் திரும்ப அழைக்கப்பட வேண்டும்: த.தே.கூ
- பிரகீத் பிரான்ஸில் இருக்கிறாரா? அழைத்து வாருங்கள் : இலங்கை அரசுக்கு ஐதேக கோரிக்கை
- தமிழக மீனவர்கள் 49 பேர் கைது : விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெ.கோரிக்கை
- ராஜ் குந்த்ராவை தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மீதும் பெட்டிங் குற்றச்சாட்டு
- அசாத்தை பதவியிறக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுக: அல்கொய்தாவின் முன்னால் நம்பர் 2
- 1200 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பண்டைய எகிப்து நகரின் பொக்கிஷங்கள் கண்காட்சியில்
- தவான் முதலாவது சதம் : சிறந்த களத்தடுப்பு : தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
- சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக ஜெயந்தி நடராசன் உறுதிமொழி
- தங்கம் இறக்குமதி வரி 2 சதவிகிதம் உயர்வு:தங்கத்தின் விலை அதிகரிக்கும் ஆபத்து?
- அணை நிரம்பியபிறகு தமிழகத்துக்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரை கொடுப்போம்:சித்தாராமையா
- மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தொலைபேசிப் பதிவுகள் ஒட்டுக்கேட்பு : ஒபாமா அரசுக்கு நெருக்கடி
- அதர்வா போனார் விஷ்ணு வந்தார்...
- பாலியல் தொந்திரவுகளை தடுக்க ஸ்கர்ட்,லெகின்ஸ் போடாதீர்கள்! சீனாவில் பெண்களுக்கு எச்சரிக்கை
- எங்கள் கட்சிக்கு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது : மம்தா பானர்ஜி
- ரூ 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி : டெல்லி போலீசாரும் பவர்ஸ்டார் மீது குற்றச்சாட்டு
- முஷராப்பை வீட்டுச்சிறையில் வைத்தே விசாரிக்க தீவிரவாத தடுப்பு மைய அமைப்பு முடிவு!
- நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கௌவும் :விஜயகாந்த் காட்டம்!
| Posted: இலங்கை பலமொழி- பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. இதுதான், நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாறாகவும் இருக்கிறது. அப்படியான நிலையில், தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. Read more ... |
| 13வது திருத்தம் மீதான புதிய சட்ட மூலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு : ரவூப் ஹக்கீம் Posted: சிறுபான்மை மக்களின் அதிகாரங்களை பறிக்கும் எந்தவொரு சட்ட திருத்தத்திற்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காது. Read more ... |
| இசையமைப்பாளரிடம் சசிகுமார் கருத்து வேறுபாடு Posted:
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் குட்டிப்புலி படத்தில் பின்னணி இசைக்கு பதிலாக பல இடங்களில் எண்பதுகளில் வந்த இளையராஜாவின் பாடல்களை கொஞ்சம் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறார்கள். Read more ... |
| ரேஷன் கடைகளில் காய்கறிகளையும் விற்க மாதர்சங்கங்கள் கோரிக்கை! Posted:
பெட்ரோல் மற்றும் டீசல் விலைஉயர்வால், அன்றாடப் பொருட்கள் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. Read more ... |
| இடைத் தேர்தல் தோல்வியால் பாஜக கூட்டணியில் பாதிப்பில்லை:நிதீஷ்குமார் விளக்கம்! Posted:
இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஏற்பட்ட தோல்வியால், பாஜக உடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். Read more ... |
| சீன எல்லை விவகாரம்:சவால்களை சந்திக்க இந்திய ராணுவம் தயார்!:மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் Posted:
இந்திய- சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஆசையையும் அதிகாரத்தையும் துறந்து அஹிம்சையை உலகுக்கு போதித்த புத்த பெருமானை, ‘அதிகாரத்தைப் பெறவும்- தக்க வைத்துக் கொள்ளவும்’ அரசியல் அடையாளமாக கொள்வது பௌத்த தர்மநெறிகளுக்கு முரணானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவில் 84 வயது மூதாட்டிக்கு 590 மில்லியன் டாலர்கள் ஜாக்பெட் Posted:
அமெரிக்காவில் 84 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் 590 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜாக்பாட் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஜாக்பட் வரலாற்றில் அதிக பணம் பெற்ற சோலோ ஜாக்பெட் வின்னராக வரலாறு படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தின் கடை ஒன்றில் குளோரியா மெக்கென்ஸி எனும் குறித்த மூதாட்டி பவர்பால் போனான்ஸா எனும் லாட்டரியை வாங்கினார். Read more ... |
| தேர்தல் காலங்களில் வடக்கிலிருந்து இராணுவம் திரும்ப அழைக்கப்பட வேண்டும்: த.தே.கூ Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தேதி தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்து இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுத்தியுள்ளது. Read more ... |
| பிரகீத் பிரான்ஸில் இருக்கிறாரா? அழைத்து வாருங்கள் : இலங்கை அரசுக்கு ஐதேக கோரிக்கை Posted:
இலங்கையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னிலிகொட பிரான்ஸில் இருப்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்திக்க பெர்னாண்டோ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| தமிழக மீனவர்கள் 49 பேர் கைது : விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெ.கோரிக்கை Posted:
இலங்கை கடற்படையினரால் கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரை உடனே விடுவிக்குமாறு, இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலம் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: Read more ... |
| ராஜ் குந்த்ராவை தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மீதும் பெட்டிங் குற்றச்சாட்டு Posted:
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி இருவரும் சில போட்டிகளுக்கு பெட்டிங் கட்டியாதாக டெல்லி காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். Read more ... |
| அசாத்தை பதவியிறக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுக: அல்கொய்தாவின் முன்னால் நம்பர் 2 Posted: பின்லேடன் உயிருடன் இருந்த போது அல்கொய்தா இயக்கத்தின் நம்பர் 2 என அழைக்கப் பட்ட அய்மான் அல்-ஷவாஹ்ரி சிரியாவில் ஆட்சி புரிந்து வரும் அசாத்தினை நீக்கிவிட்டு இஸ்லாமிய மத அடிப்படையிலான ஆட்சியை அமைக்க முன்வருமாறு சுன்னி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| 1200 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பண்டைய எகிப்து நகரின் பொக்கிஷங்கள் கண்காட்சியில் Posted:
1200 வருடங்களுக்கு முன்னர் கடலினுள் மூழ்கிய எகிப்தின் ஹெராக்லெயொன் (Heracleion) எனும் நகரின் முக்கிய பொருட்கள் தற்போது காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றன. Read more ... |
| தவான் முதலாவது சதம் : சிறந்த களத்தடுப்பு : தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Posted:
முதலாவது ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 26 ரன்களால் இந்திய அணி தோற்கடித்துள்ளது. Read more ... |
| சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக ஜெயந்தி நடராசன் உறுதிமொழி Posted:
சுற்றுச் சூழலுக்கு சரியான இடத்தை திரும்பவும் கொடுக்காதது வரை நீடித்த வளர்ச்சியை நம் அடைய முடியாது என்று, மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் கூறியுள்ளார். நேற்று உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. Read more ... |
| தங்கம் இறக்குமதி வரி 2 சதவிகிதம் உயர்வு:தங்கத்தின் விலை அதிகரிக்கும் ஆபத்து? Posted:
தங்கத்துக்கான இறக்குமதி வரியை, மத்திய அரசு 2 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரும் என்கிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் இறக்குமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. Read more ... |
| அணை நிரம்பியபிறகு தமிழகத்துக்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரை கொடுப்போம்:சித்தாராமையா Posted:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தென் மேற்கு பருவமழை பெய்து ஆணை நிரம்பியபிறகு தமிழகத்துக்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவோம் என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். Read more ... |
| மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தொலைபேசிப் பதிவுகள் ஒட்டுக்கேட்பு : ஒபாமா அரசுக்கு நெருக்கடி Posted:
அமெரிக்காவில் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் தமது மக்களின் மில்லியன் கணக்கான தொலைபேசிப் பதிவுகளை ஒட்டுக் கேட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் சர்ச்சையாகியுள்ளது. Read more ... |
| அதர்வா போனார் விஷ்ணு வந்தார்... Posted: |
| பாலியல் தொந்திரவுகளை தடுக்க ஸ்கர்ட்,லெகின்ஸ் போடாதீர்கள்! சீனாவில் பெண்களுக்கு எச்சரிக்கை Posted:
பாலியல் ரீதியான தொந்திரவுகளுக்கு பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்தி காண்பிக்கும் இருக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு சீன போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| எங்கள் கட்சிக்கு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது : மம்தா பானர்ஜி Posted:
காங்கிரசுடன் இனி கூட்டணி தேவையில்லை, அது ஒரு பூஜ்யமான கட்சி என்று காங்கிரஸ் கட்சி குறித்து, விமர்சனம் செய்துள்ள மம்தா பானர்ஜி, மாநில கட்சிகளை இணைப்பதில் பணியாளர்போல பாடுபடுவேன், அதிகாரத்துக்காக சண்டை போடமாட்டேன் என்று கூறியுள்ளார். Read more ... |
| ரூ 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி : டெல்லி போலீசாரும் பவர்ஸ்டார் மீது குற்றச்சாட்டு Posted:
பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகியுள்ள பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது டெல்லியிலும் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| முஷராப்பை வீட்டுச்சிறையில் வைத்தே விசாரிக்க தீவிரவாத தடுப்பு மைய அமைப்பு முடிவு! Posted:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப், 60 நீதிபதிகளை ஒரே நேரத்தில் சிறை வைத்த குற்றச்சாட்டில் அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். Read more ... |
| நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கௌவும் :விஜயகாந்த் காட்டம்! Posted:
இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரான தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணை கௌவ்வும் என்று மிக காட்டமாக பேசியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















