Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமெரிக்கச் சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்முறை : ஹிமாச்சல் பிரதேசத்தில் மூவர் கைது

Posted:


ஹிமாச்சல் பிரதேசத்தில் அமெரிக்க சுற்றுலாப்பெண் ஒருவரை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான குறித்த அமெரிக்கப்பெண்ணைநேற்று செவ்வாய்க்கிழமை மனாலியில் வைத்து  லிஃப்ட்  தருவதாக கூறி டிராக் ஒன்றில் ஏற்றிய மூன்று பேர்,  குறிப்பிட்ட இடம் ஒன்றுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரப்படுத்தியுள்ளனர்.


Read more ...

இதுதான் லட்சுமி மேனன் ரிசல்ட்டா?

Posted:

அட இன்னுமா நீங்க பத்தாம் வகுப்பு படிக்கிறீங்க என்று லட்சுமி மேனனிடம் வியப்பு காட்டும் நிருபர்களிடம், அட இப்பதான்ங்க முதன் முதல்ல பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.


Read more ...

தர்மபுரியில் கலவரத்துக்கு காரணமான கலப்புத் திருமண தம்பதியினர் தற்காலிக பிரிவு

Posted:

தர்மபுரியில் இருவேறு சாதியை சேர்ந்த திவ்யாவும், இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்காலிகமாக பிரிந்து இருக்க, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.


Read more ...

சிரிய அரசு இரசாயன ஆயுதம் (சாரின் வாயு) பயன்படுத்தியதை உறுதிப்படுத்தியது பிரான்ஸ்

Posted:

சிரிய யுத்தத்தில் அரச தரப்பால் கிளர்ச்சிப் படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பலமுறை உடலுக்கு மிகத் தீங்கு விளைவிக்கும் இரசாயன நச்சு வாயுவான சாரின் பாவித்ததுக்கு  உறுதியான சான்று உள்ளது என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் செவ்வாய்க் கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஐபிஎல் சூதாட்ட எதிரொலி : சாம்பியன்ஸ் கோப்பை வீரர்களைத் தீவிரமாக கண்காணிக்கிறது ஐசிசி

Posted:

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்  ஆட்டம் காட்டியதைத் தொடர்ந்து, வீரர்களை தீவிரமாக கண்காணிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.


Read more ...

சீனாவின் போர்ப்பதற்றம் : இந்தியா - ஆஸ்திரேலியா இரு நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

Posted:

2015ம் ஆண்டு இந்திய - ஆஸ்திரேலிய இராணுவங்களின் சார்பில் கூட்டுப்பயிற்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Read more ...

கோடீஸ்வரராக வேண்டுமா? கணக்குப்புதிரை விடுவியுங்கள்

Posted:

அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவரின் கணக்குப்புதிரை நீங்கள் விடுவித்தால் நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசை தட்டிச்செல்லலாம்.


Read more ...

அசாம் கன பரிஷத் கட்சி குறித்த ராகுல் காந்தியின் கருத்தால் சர்ச்சை

Posted:

அசாம் மாநிலத்தில் புரட்சியாளர்கள் உதவியுடனேயே அசாம் கன பரிஷத் கட்சி ஆட்சிக்கு வந்திருந்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சி.


Read more ...

மைக்கல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலை முயற்சி

Posted:

பாப் இசைப்பாடகர் மைக்கெல் ஜாக்சனின் 15வயது மகள் பாரிஸ் ஜாக்சன் நேற்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.


Read more ...

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் கடவுச்சீட்டு பறிமுதல் : விசாரணை தொடர்கிறது

Posted:

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான  ராஜ்குந்த்ராவிடம், டெல்லி போலீசார் நேற்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.


Read more ...

தமிழக காவல்துறை ஸ்காட்லென்ட் காவல்துறைக்கு நிகர் : ஜெயலலிதா

Posted:

தமிழக காவல்துறையை ஸ்காட்லென்ட் காவல்துறைக்கு நிகராக வைத்து இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

மத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சி; மட்டக்களப்பு சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு தீ வைப்பு

Posted:

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் வாழைச்சேனை ஓட்டமாவடியிலுள்ள சிராஜிய்யா அரபு கல்லூரிக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.


Read more ...

தீவிரவாத தடுப்பு மையம் அமைக்காவிட்டால் கடும் விலை கொடுக்க நேரிடும்:மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு ...

Posted:

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்காவிட்டால், அதற்கான கடும் விலையை கொடுக்க நேரிடும் என்று மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

இந்தியா இலங்கையின் நெருங்கிய நண்பனே, அது என்றைக்கும் மாறாது: ரவி சங்கர் பிரசாத்

Posted:

இந்தியா என்றைக்கும் இலங்கையின் நெருங்கிய நண்பனாகவே இருக்கும்.


Read more ...

கூச்சல் குழப்பங்களைத் தாண்டி வடக்கில் தேர்தல் நடைபெறும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் சில காட்சிகளும், அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும்,


Read more ...

நிதீஷ்குமாரை சந்திப்பதை தவிர்த்துச் சென்ற மோடி!

Posted:

டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டின் போது பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவதை தவிர்த்துச்சென்றது ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

பட்டினி!

Posted:

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு :  http://ow.ly/hmpy0


Read more ...

காவல்துறையை நவீனப்படுத்த அதிக நிதி வழங்க வேண்டும்:தமிழக முதல்வர்!

Posted:

காவல்துறையை நவீனபடுத்த மத்திய அரசு தமிழக அரசுக்கு அதிக நிதி ஒதுக்கி உதவ வேண்டும் என்று, மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கேட்டு கொண்டுள்ளார்.


Read more ...

ஐபிஎல் கிரிக்கெட்டை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஜெயித்தவர்களுக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்!

Posted:

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஜெயித்தவர்களுக்கு 500 ரூபாய் இந்திய ரூபாயை கள்ள நோட்டுக்களாக  அச்சடித்து.கொடுத்து பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


Read more ...

ரித்தி நிறுவன பங்கு சர்ச்சை: வீரர்கள் தேர்வில் தோனி தலையிட முடியாது

Posted:

ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 15 சதவிகித பங்குகள் இருந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

சிரிப்பு நடிகரை அழ வைத்த சிம்பு

Posted:

கிட்டதட்ட ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் சிம்பு. இந்த நிலையில் இவரை சும்மா நடிங்க என்றால் எப்படியிருக்கும்? ஆனாலும் தனது ஆரூயிர் நண்பர் வி.டி.வி கணேஷுக்காக சும்மாவே நடிக்கிறார் சிம்பு.


Read more ...

சர்வதேச ஆயுத வியாபார கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கைச்சாத்து

Posted:

சர்வதே நாடுகளுக்கிடையே ஆயுத வியாபாரத்தினைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் 65 நாடுகள் திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. ஏப்ரல் 2 ஆம் திகதி ஐ.நா இல் கொண்டு வரப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்தது.


Read more ...

கிழக்காசியாவின் 22 ஆவது உலகப் பொருளாதார மாநாடு மியான்மாரில் தொடங்கியது

Posted:

மியான்மாரில் கிழக்காசிய நாடுகளுக்கான 22 ஆவது உலகப் பொருளாதார மாநாடு இன்று புதன்கிழமை தொடங்கியது. இதற்காக நூற்றுக் கணக்கான உலகத் தலைவர்களும் தொழிற்துறை பிரமுகர்களும் அங்கு கூடியுள்ளனர்.


Read more ...

3 ஆவது முறையாகப் பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பு

Posted:

சமீபத்தில் பாகிஸ்தானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (PML-N) தலைவர் நவாஸ் ஷெரீப் இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் 27 ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.


Read more ...

வடக்கில் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவுக்கு அச்சுறுத்தல்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted:

வடக்கில் நெடுஞ்சாலை அபிவிருத்தி என்கிற பெயரில் சீனாவிடம் கடனைப்பெற்று அந்த நடவடிக்கைகளில் சீனாவின் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.


Read more ...

13 ஆவது புதிய சட்ட திருத்தம் மீது ஹக்கீம்,டக்ளஸ், மற்றும் தொண்டமானின் கருத்து என்ன?:மனோ

Posted:

13 திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக பறிக்கின்ற வகையிலான புதிய திருத்த சட்டமூலத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது.


Read more ...

இந்தியாவில் முதன் முறையாக 50 அடி தூரத்துக்கு தூக்கி நகர்த்தப்பட்டது வீடு!

Posted:

வீட்டை நகர்த்தும் முறை (கோப்புப்படம்)

இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் 400 டன் எடை கொண்ட வீடு இடிபடாமல் 50 அடி தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.


Read more ...

விதிமீறும் பள்ளி வாகனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை:போக்குவரத்து ஆணையர் உத்தரவு!

Posted:

தமிழகத்தில் விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆர் டி ஓக்களுக்கு தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™