4TamilMedia செய்திகள் | |
- ஹிந்தி திரையுலகின் இளம் நடிகை ஜியா கான் மும்பையில் தற்கொலை
- நேசித்தவர்!
- குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் இருவருக்கும் கிடைத்தது ஜாமீன்!
- தோனிக்கு எந்த பங்குகளும் இல்லை : ரித்தி நிறுவன நிர்வாகம் அறிவிப்பு
- கேன்ஸ்சுக்கு போகாத கோச்சடையான் - ஏன்?
- மக்களின் மனங்களை வெற்றிகொள்வதே அவசியமானது: அமைச்சர் ரெஜினோல்ட் குரே
- வடக்கு- கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரம் (MP)
- இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை பேச்சுவார்த்தை நீடிக்கிறது : ஆஸ்திரேலிய பிரதமர் தகவல்!
- தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் அடக்கம் : மத்திய தகவல் தொடர்பு ஆணையம் தீர்ப்பு!
- காம்ப்ரமைஸ் செய்துகொண்ட சந்தானம்:வாய்ப்பு கிடைக்குமா?
- சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு?
- தனித் தெலுங்கானா பிரச்சனையில் இந்த மாதம் முடிவு எடுக்கப்படும்:குலாம்நபி ஆசாத் தகவல்!
- ரூ. 2 1/2 கோடிக்காக இலங்கைத் தொழிலதிபர் தம்பதியை கடத்திய 8 பேர் தமிழகத்தில் கைது : சினிமா பாணியில் துணிகரம்
- பிசிசிஐயின் தலைவர் பதவியில் டால்மியாவே இனி நீடிப்பார் : அருண்ஜெட்லியின் தகவல்களால் குழப்பம்
- தமிழகத்தின் பெண்கள் பள்ளிகளில் இனி பெண்கள் மாத்திரமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் : தமிழக அரசு அதிரடி ...
- MERS-CoV ஆட்கொல்லி வைரஸ் இத்தாலியில் பரவுகின்றது.
- சீனாவில் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 119 பேர் பலி
- நாங்கள் பைத்தியக்காரன்கள் அல்ல,ஆச்சரியப்பட வைப்பவர்கள்:பேஸ்ஜம்ப் வீரர்கள் வீடியோ
- மஹிந்த சிந்தனை மக்களை கரை சேர்க்கவில்லை:ஐ.தே.க
- அதிக மீன்களுடன் கரைதிரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் உறசாகம்!:மீனவர்களை காக்க கடற்படை ரோந்து!
- சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலால் தடைபட்ட யாத்திரையை மீண்டும் தொடங்க காங்கிரஸ் முடிவு!
- கிரிக்கெட் ஊழலைத் தடுக்க கண்காணிப்பு அமைப்பு தேவை:மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
- பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் யாழ் விஜயம்.
- இலங்கை பௌத்தர்கள் அடிப்படைவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களல்ல : மஹிந்த ராஜபக்ஷ
- நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் செய்ய முடிவு : மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல்
- அயர்லாந்து பெண் மீது பாலியல் வல்லுறவு? : கொல்கத்தாவில் சம்பவம்
| ஹிந்தி திரையுலகின் இளம் நடிகை ஜியா கான் மும்பையில் தற்கொலை Posted:
ஹிந்தி திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. நஃபீஸா கான் என்றும் அழைக்கப்பட்டுவந்த இவருக்கு 25 வயது ஆகிறது. தூக்குமாட்டிக்கொண்ட நிலையில் இவர் காணப்பட்டிருந்தார். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://ow.ly/hmpy0 மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu Read more ... |
| குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் இருவருக்கும் கிடைத்தது ஜாமீன்! Posted:
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பாலிவூட் நடிகர் விண்டூ தாரா சிங் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமையாளர்களில் ஒருவரான குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. Read more ... |
| தோனிக்கு எந்த பங்குகளும் இல்லை : ரித்தி நிறுவன நிர்வாகம் அறிவிப்பு Posted:
ரித்தீஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பங்குகள் எதுவும் இல்லை என அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. Read more ... |
| கேன்ஸ்சுக்கு போகாத கோச்சடையான் - ஏன்? Posted:
கோச்சடையான் எப்போ ரிலீஸ்? இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவே நடக்கவில்லை. அதற்குள் ரிலீஸ் பற்றிய ஆர்வம் கிளம்பியிருக்கிறது ரசிகர்களுக்கு. Read more ... |
| மக்களின் மனங்களை வெற்றிகொள்வதே அவசியமானது: அமைச்சர் ரெஜினோல்ட் குரே Posted: போரில் பெற்றுக்கொள்ளப்படும் வெற்றி என்றைக்கும் நிராந்தரமானது அல்ல. மக்களின் மனங்களை வெற்றி கொண்டு முன்னோக்கி பயனிப்பதே தேவையானது. Read more ... |
| வடக்கு- கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரம் (MP) Posted: காணி, பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், வடக்கு- கிழக்கு மாகாண சபைகள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. Read more ... |
| இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை பேச்சுவார்த்தை நீடிக்கிறது : ஆஸ்திரேலிய பிரதமர் தகவல்! Posted:
ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட், இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை பேச்சுவார்த்தை நீடிக்கிறது என்று கூறியுள்ளார். Read more ... |
| Posted:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் அடக்கம் என்று, மத்திய தகவல் தொடர்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| காம்ப்ரமைஸ் செய்துகொண்ட சந்தானம்:வாய்ப்பு கிடைக்குமா? Posted:
வைகைப்புயல் வடிவேலுவுக்குப் பிறகு, காமெடியில் நம்பர் ஒன இடத்தை கடந்த வருடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். என்ன காரணத்தினாலோ இவரால் அதிக காலம் வடிவேலு மாதிரி நம்பர் ஒன இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. Read more ... |
| சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு? Posted:
சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 25ம் திகதி மாவோயிஸ்டுக்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பலியானார்கள். Read more ... |
| தனித் தெலுங்கானா பிரச்சனையில் இந்த மாதம் முடிவு எடுக்கப்படும்:குலாம்நபி ஆசாத் தகவல்! Posted:
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது, போராட்டமும் மறுபடியும் தொடங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர், தனித் தெலுங்கானா கோரிக்கை வைப்பவர்கள். Read more ... |
| Posted:
ரூ.2 1/2 கோடிக்காக இலங்கை தொழிலதிபர் தம்பதியினை கடத்திய 8 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read more ... |
| பிசிசிஐயின் தலைவர் பதவியில் டால்மியாவே இனி நீடிப்பார் : அருண்ஜெட்லியின் தகவல்களால் குழப்பம் Posted:
கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் நடைபெறும் வரை டால்மியா தலைவராக இருப்பார் என்று, பாஜக துணை தலைவரும் கிரிக்கெட் வாரியத்தின், துணைத் தலைவருமான அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
பெண்கள் பள்ளிகளில் பாலியல் ரீதியான தொல்லைகளைத் தடுக்க, ஆசிரியைகள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| MERS-CoV ஆட்கொல்லி வைரஸ் இத்தாலியில் பரவுகின்றது. Posted: |
| சீனாவில் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 119 பேர் பலி Posted: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென மிகப் பெரும் அளவில் கோழி இறைச்சியைப் பதப்படுத்தி வரும் தொழிற்சாலை ஒன்று சீன ஜிலின் மாகாணத்தில் டெகுயி எனும் நகரத்தில் உள்ளது. Read more ... |
| நாங்கள் பைத்தியக்காரன்கள் அல்ல,ஆச்சரியப்பட வைப்பவர்கள்:பேஸ்ஜம்ப் வீரர்கள் வீடியோ Posted:
உலகின் மிக உயரமான கோபுரக்கட்டங்களில் ஒன்றான மலேசிய கோலாலம்பூர் கோபுரத்திலிருந்து பேஸ் ஜம்ப் முறையில் பாயும் பாரசூட் வீரர்கள் இவர்கள். Read more ... |
| மஹிந்த சிந்தனை மக்களை கரை சேர்க்கவில்லை:ஐ.தே.க Posted:
நாட்டு மக்களின் மீது எந்தவித அக்கறையுமின்றி மஹிந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதுடன், காலத்துக்கு காலம் மக்களை ஏமாற்றும் காரணங்களை மட்டும் கூறிவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| அதிக மீன்களுடன் கரைதிரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் உறசாகம்!:மீனவர்களை காக்க கடற்படை ரோந்து! Posted:
மீன்கள் இனபெருக்கத்துக்கு என்று, 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின்னர், மீன் பிடிக்க சென்று கரை திரும்பியுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்களை அள்ளிக் கொண்டு வந்துள்ளனர். Read more ... |
| சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலால் தடைபட்ட யாத்திரையை மீண்டும் தொடங்க காங்கிரஸ் முடிவு! Posted:
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 28 பேர் பலியான சம்பவத்தை அடுத்து சட்டீஸ்கரில் தடைபட்ட யாத்திரையை மீண்டும் தொடங்க அம்மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. Read more ... |
| கிரிக்கெட் ஊழலைத் தடுக்க கண்காணிப்பு அமைப்பு தேவை:மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் Posted:
நடந்து முடிந்த 6வது ஐபிஎல் 20 ஓவர் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மூவர் மற்றும் பல புக்கிகள் இடைத் தரகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நாடெங்கிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் யாழ் விஜயம். Posted: இந்திய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கப் பிரசாத், Read more ... |
| இலங்கை பௌத்தர்கள் அடிப்படைவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களல்ல : மஹிந்த ராஜபக்ஷ Posted: |
| நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் செய்ய முடிவு : மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் Posted:
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் செய்யப்படும் என்றும், நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது பற்றி மத்திய அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். Read more ... |
| அயர்லாந்து பெண் மீது பாலியல் வல்லுறவு? : கொல்கத்தாவில் சம்பவம் Posted:
21 வயதான அயர்லாந்து நாட்டு பெண் ஒருவர் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என கொல்கத்தா காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக சந்தேக நபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















