Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இல்லறம் போர்... மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி ஆகிறார் லைலா!

Posted:

சித்தார்த், ஸ்ரீகாந்த், சினேகா -பிரசன்னா தம்பதி என்று கோடம்பாக்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்த பலரும் சம்பளம் கொடுக்கிற முதலாளிகள் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யெஸ்... சொந்தப்படம் எடுக்கிறார்கள்.


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷவின் அலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்பு; விசாரணைகள் ஆரம்பம்

Posted:

இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அலைபேசி உரையாடல்கள்


Read more ...

டெல்லி மேல்சபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த தேமுதிக எம் எல் ஏக்கள் 7 பேர் நீக்கம்!

Posted:

டெல்லி மேல்சபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அவாகளித்த தேமுதிக எம் எல் ஏக்கள் 7 பேரை,


Read more ...

இன்று சூரிச்சில் தூரிகை சிங்கர்ஸ் ஐரோப்பிய இசைத் தெரிவு இறுதி நிலைப் போட்டிகள்!

Posted:

சுவிற்சர்லாந்து தூரிகை நிறுவனம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் தூரிகை சிங்கர்ஸ் இசைத் தேடலின் இவ்வாண்டுக்கான இறுதி நிலைப் போட்டிகள் இன்று சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறுகின்றன.


Read more ...

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு : மின் உற்பத்தி தொடங்கியது!

Posted:

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Read more ...

13வது திருத்த சட்டத்தின் மீதான மாற்றங்களை ஈபிடிபி எதிர்க்கும் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Posted:

நாட்டின் தேசியப் பிரச்சினைகள் 13வது திருத்த சட்டத்துக்கு அமைய தீர்க்கப்பட வேண்டும் என்பதை நீண்டகாலமாகவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வலியுறுத்தி வந்துள்ளது.


Read more ...

விலங்குகள் கூட அற்புதமானவை : வீடியோ

Posted:

யூடியூப் இவர்கள் அற்புதமான மனிதர்கள் எனும் வீடியோக்களுக்கு இணையாக விலங்குகளும் அற்புதமானவை எனும் இந்த வீடியோவும் தற்போது பிரபலமாகி வருகிறது.


Read more ...

வங்கிகள் தொடங்க உள்ளது இந்திய தபால்துறை : ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம்!

Posted:

இந்திய தபால்துறை முழு வங்கி சேவையில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளது.


Read more ...

மோசமான வானிலையால் அமர்நாத் புனித யாத்திரை பாதிப்பு : 7 ஆயிரம் பக்தர்கள் காஷ்மீரில் காத்திருப்பு!

Posted:

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை பாதிக்கப்பட்டு உள்ளது. யாத்திரைக்கு பதிவு செய்த இருந்த 7 ஆயிரம் பக்தர்கள் காஷ்மீரில் காத்திருக்கின்றனர்.


Read more ...

வெலிங்டனில் இருந்து திரும்பி போன இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது பாகிஸ்தான்!

Posted:

தமிழகத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு இலன்கை ராணுவ அதிகாரிகளுக்கும், ராணுவ பயிற்சி அளிக்கும் வேலையை தற்போது பாகிஸ்தான் ராணுவ பயிற்சி அதிகாரி  மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.


Read more ...

சிறுபான்மையின மக்கள் உரிமைகளுக்காக சேர்ந்து போராட வேண்டிய காலமிது : எம்.ஏ.சுமந்திரன்

Posted:

பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்குள் சிக்காமல் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து உரிமைகளுக்காக போராட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

கர்நாடக அரசியலில் பரபரப்பு : பாஜகவில் எடியூரப்பாவை மீண்டும் சேர்க்கத் திட்டம்?

Posted:

கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவை சேர்ப்பது குறித்து இன்று மேலிடத் தலைவர்கள் மீண்டும் ஆலோசிக்க உள்ளனர் என்று தெரிய வருகிறது.


Read more ...

இந்தியாவின் அழுத்தங்களுக்குள் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது : கேணல் ஹரிகரன்

Posted:

இலங்கை அரசாங்கம் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க எடுத்த முயற்சிகள் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தடைப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரின் தெரிவித்துள்ளார்.


Read more ...

குப்பை வயிறு!

Posted:

  முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில் கூட சரசரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும்.


Read more ...

நேற்று கட்சி மாறிய பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி இருவருக்கும் இன்று அதிமுகவில் பதவி!

Posted:

நேற்று, ஜெயலலிதா கொடநாடு செல்வதற்கு முன்னர், ஜெயலலிதா முன்னிலையில் முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியும், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமியும், அதிமுகவில் இணைந்தனர்.


Read more ...

ஆந்திர மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவி ஆகிறார் இப்படி ஒரு பெண்மணி

Posted:

ஆந்திராவில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்கார பெண்மணி ஒருவர் பஞ்சாயத்து தலைவி ஆகிறார் என்று தகவல் தெரியவருகிறது.


Read more ...

பாஜகவுடன் கூட்டணி வைப்பது பற்றி ஆலோசிக்கும் விஜயகாந்த்?

Posted:

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா?

Posted:

சும்மாயிருந்த சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோவாக்கி வேடிக்கை பார்த்துவிட்டார் ஞானவேல்ராஜா.


Read more ...

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை : முடிவை அறிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை என்ற இறுதி முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது.


Read more ...

முடிவுக்கு வந்தது காங்கிரஸ்-திமுக அரசியல் கண்ணாமூச்சு விளையாட்டு நாடகம்!:கனிமொழி-சோனியா சந்திப்பு

Posted:

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா இல்லையா என்று திமுக தொண்டர்கள் ஒருபுறம் குழம்பி தவிக்க, அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்தது, 27ம் திகதி நடந்த   டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தல்.


Read more ...

இறந்தவர்களுக்கான பண்டைய ஆலயம் பெருவில் கண்டுபிடிப்பு

Posted:

தென்னமெரிக்காக் கண்டத்தின் மேற்கே 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய 'இன்கா' நாகரிகம் நிலவியதாகக் கருதப்படும் நாடான பெருவில் சமீபத்தில் மரணமடைந்தவர்களைப் புதைக்கும் கல்லறையும் இறந்தவர்களுக்கான ஆலயமும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


Read more ...

தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்!

Posted:

தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் அல்தாமஸ் கபீர் வருகிற ஜூலை மாதம் 18ம் திகதியுடன் ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

மானிய விலையில் இயற்கை எரிவாயு வழங்குவது குறித்துப் பரிசீலனை!:ப.சிதம்பரம்

Posted:

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மற்றும் யூரியா உற்பத்தி நிறுவனங்களுக்கும் மானிய விலையில் யூரியா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி கொடுத்தால்  யூரியா, மின்கட்டணம் விலை  குறையும் என்றும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டம்:மத்திய அரசு பரிசீலனை!

Posted:

தகவல் பெறும் உரிமை சட்ட வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


Read more ...

என் எல் சி பங்கு விற்பனை உறுதி!:மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெஸ்வாஸ் அறிவிப்பு!

Posted:

என் எல் சி பங்கு விற்பனை உறுதி!:மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெஸ்வாஸ் அறிவிப்பு!வருகிற 3ம் திகதி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில் என் எல் சி பங்குகள் விற்பனை உறுதி என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாஸ்  அறிவித்துள்ளார்.


Read more ...

பெட்ரோல் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!:டீசல் விலை அடுத்த வாரம் உயரும்!

Posted:

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 2 ரூபாய் 32 பைசா உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 71 ரூபாய், 71 பைசா என்று ஆகியுள்ளது. டீசல் விலை அடுத்த வாரத்தில் உயரும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி!:ஒரு பவுன் தங்கம் 19 ஆயிரத்து 32 ரூபாய்!

Posted:

தங்கம் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 728 ரூபாய் குறைந்து 19 ஆயிரத்து, 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Read more ...

சிங்களவர்களின் ஆட்சிக்காலம் நிறைவை நெருங்குகிறது: அஸ்கிரிய பீடாதிபதி எச்சரிக்கை

Posted:

இலங்கையில் சிங்களவர்களின் ஆட்சி அதிகாரம் இன்னும் அரை நூற்றாண்டு காலமே இருக்கும்.


Read more ...

சீனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபு தேவா நடனம்!

Posted:

என்னதான் நடிகையாக இருந்தாலும், பழக்கவழக்கத்தில் அக்மார்க், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன்  காணப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் சமீபத்தில் நடித்த இங்லீஸ் விங்லீஸ் படம் வெற்றிப்படமானது.


Read more ...

உத்திரகண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப்பட்ட 3 வயது குழந்தை!: மருத்துவமனையில் அனுமதி!

Posted:

உத்திரகண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தையின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு,


Read more ...

அரசாங்கத்தின் ஆணைக்கு அடிபணியப் போவதில்லை: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள மாற்றங்களை என்றைக்குமே ஆதரிக்கப்போவதில்லை என்று மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக வீரர் பிரவீன் உட்பட 20 பேருக்கு வீர வணக்கம்!:உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் செயல்!

Posted:

உத்திரகண்ட் மீட்பு பணியில் உயிர்த்தியாகம் செய்த, தமிழக வீரர்  பிரவீன் உட்பட 20 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தலைநகர் டேராடூனில் நேற்று அணிவகுப்பு மரியாதையுடன் வீரவணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Read more ...

ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு பசுமை விமான நிலையம்:பிரதமர் தலைமையில் கூட்டத்தில் முடிவு!

Posted:

ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு பசுமை விமான நிலையம் அமைப்பதற்கும், சென்னை விமான நிலையப் பராமரிப்பு பணியை ஒப்பந்த முறையில் நிறைவேற்றவும் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™