Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் அவசியமானவை:நவநீதம் பிள்ளை

Posted:

இலங்கையில் அரச படையினருக்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் அவசியமானவை.


Read more ...

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை!

Posted:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கர்மமே கண்ணாயினார் போல காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


Read more ...

இந்தியாவை ஆற்றுப்படுத்தும் இலங்கையின் நிகழ்ச்சி நிரல் ; பஷில் இந்தியா செல்கிறார்

Posted:

இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகள் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்கும் நிகழ்ச்சி நிரலினை இலங்கை அரசு அவசரமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக


Read more ...

ஊடகங்கள் மக்களை சரியாக வழிநடத்த வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

ஊடகங்கள் மக்களை சரியாக வழிநடத்தி எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், சிறுகைத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியாவிலிருந்து ஏவப்படும் முதல் நவிகேஷனல் செய்மதிக்கான கவுண்டவுன் தொடக்கம்

Posted:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, வரும் ஜூலை 1ம் திகதி 11. 41 மணிக்கு பி.எஸ்.எல்.வி -சி 22 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.  இந்த ராக்கெட், இந்தியாவின் முதல் டெடிகேட்டட் நவிகேஷனல் சேட்டலைட்டை கொண்டு செல்கிறது. 10 வருட திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 69 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை முதல் தொடங்குகிறது.


Read more ...

பாதிக்கப்பட்ட மக்களை நடைபயணமாக அழைத்து வராதீர்கள் : உத்தரகண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நடைபயணமாக அழைத்து வரவேண்டாம் என உத்தரகாண்ட் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.


Read more ...

தெ.ஆபிரிக்காவுக்கு ஒபாமா பயணம்! : ஆனால் மண்டேலாவை சந்திக்க மாட்டாராம்!

Posted:

ஒபாமாவுக்கு தென் ஆபிரிக்காவில் இராணுவ மரியாதை

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தென் ஆபிரிக்காவின் தலைநகர் ஜோஹன்ஸ்பேர்கிற்கு சென்றடைந்துள்ளார் .


Read more ...

இப்பதான் யோசிக்கிறாரு ஜீவன்

Posted:

திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற ஹிட் படங்களில் நடித்து ஒரு சில மாதங்களிலேயே உச்சத்திற்கு போன அப்படங்களின் ஹீரோ ஜீவன், அநியாயத்திற்கு ஜோதிட பைத்தியம்.


Read more ...

சூரியனின் மர்மப் பகுதி குறித்துக் கற்கவுள்ள நாசாவின் புதிய தொலைக் காட்டி ஐரிஸ்

Posted:

சூரியனின் வெளிப்புறம் எவ்வாறு இவ்வளவு சூடாக இருக்கின்றது என்பது இன்றைய விஞ்ஞானிகள் குடையும் முக்கிய கேள்விகளில் ஒன்றாகும்.


Read more ...

சிரியாவில் தனது தூதரகத்தையும் கப்பற் தளத்தையும் மூடியதாக வெளியான செய்தியை மறுத்தது ரஷ்யா

Posted:

வெள்ளிக்கிழமை சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் உள்ள தனது தூதரகத்தை மூடியதாகவும், டார்ட்டுஸ் நகரில் உள்ள கப்பற் தளத்தில் இருந்து தனது படையினரை  மீள அழைத்ததாகவும் வெளியான செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது.


Read more ...

தங்க நாணயங்கள் மீது கடன் வழங்க ஊரக வங்கிகளுக்கும் கட்டுப்பாடு:ரிசர்வ் வங்கி நடவடிக்கை தொடர்கிறது!

Posted:

தங்கம் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, தங்க நாணயங்கள் மீது கடன்கள் வழங்குவதில் ஊரக வங்கிகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.


Read more ...

சிங்கள அடிப்படை வாதம் பேசும் தேசத் துரோகிகளினாலேயே நாட்டில் பிரச்சினை:மங்கள சமரவீர

Posted:

சிங்கள அடிப்படைவாதம் பேசும் மந்த புத்தியுடையோராலேயே நாட்டுக்குள் பிரச்சினைகள் தீராமல் தொடர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

இலங்கை தொடர்பில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்னர் காத்திருங்கள்: பொதுநலவாய அமைப்பு

Posted:

இலங்கையின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து இறுதித் தீர்ப்பு எழுதுவதற்கு முன்னர் காத்திருங்கள் என்று பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா ஊடகமொன்றின் கேள்விக்கு எழுதியுள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.


Read more ...

இவர்கள் உலகின் மிக அதிஷ்டமான மனிதர்கள் : வீடியோ

Posted:

இவர்கள் உலகின் மிக அதிஷ்டகரமான மனிதர்கள்.


Read more ...

நீக்கப்படாத தற்காலிக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித்தரும் இணையத்தளம்

Posted:

பொதுவாக இணையத்தளங்கள் அவற்றில் பதிவு செய்வதற்கென உங்களின் மின்னஞ்சல் முகவரியை தருமாறு கோருகின்றன.


Read more ...

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளை தெரிவுக்குழு கருத்தில் கொள்ளும் : ஜனாதிபதி

Posted:

இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த காலத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளை 13வது திருத்தம் தொடர்பில் ஆராயும் நோக்கில் தற்போது நியமிக்கப்பட்ட பாராளுமன்றக்குழு கருத்தில் கொள்ளும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


Read more ...

பிரித்தானியாவிடம் வீசாவுக்கான பிணைத்தொகையை விலக்கக் கோரவுள்ளது : இலங்கை

Posted:

பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களிடம் பிணைத்தொகை அறிவிடும் திட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


Read more ...

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தமிழ்வழி வகுப்புகளுடன் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி!

Posted:

3 ஆயிரம் அரசு தொடக்க பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்ப்ட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™