4TamilMedia செய்திகள் | |
- சுவிற்சர்லாந்தில் தூரிகை சிங்கர்ஸ் 2013 இசைப் போட்டி!
- இயற்கை எரிவாயு விலையேற்றம் : யாருக்காக... ?
- நிலக்கரி ஊழல் : தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு!
- அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளிக்காது: ஹெகலிய
- ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 20 பேருக்கும் Guard of Honour விருதுகள் வழங்கி கௌரவிப்பு
- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார் : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
- திமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்
- டாப் இல்ல.. எல்லாம் டுப்..
- சச்சினின் சாதனையை குக் முறியடிப்பார்:பீட்டர்சன் கணிப்பு!
- வடக்கு மக்களின் உரிமைகளை மஹிந்த அரசாங்கம் பறிக்கிறது : ஜே.வி.பி
- மூணாறு காலனி பகுதியில் நிலசரிவு ஏற்படும் அபாயம்!: பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ...
- இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கிறது ?
- என் எல் சி தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போனது!:வேலை நிறுத்த போராட்டம் உறுதி!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- முஸ்லிம் காங்கிரஸூம் சந்திப்பு : 13வது திருத்தம் பற்றி பேச்சு
- கடும் எதிர்ப்புக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைக் கோருவது இனவாதிகளே: அமைச்சர் திஸ்ஸ விதாரண
- எட்வர்ட் ஸ்னோவ்டனுக்காக அயல் நாடுகளுடன் பேரம் பேச மாட்டோம் : ஒபாமா
- ஹிந்தி வசூல் தமிழில் தொடருமா? : நாளை தனுஷின் ராஞ்சனா தமிழ்நாடு, கேரளாவில் வெளியீடு
- ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த ஸ்ரீசாந்த் மீண்டும் திரையுலகில்?
- சிவசேனாவை சமாதனப்படுத்த பாஜக முயற்சி:உத்தவ் தாக்கரேவை சந்தித்தார் நரேந்திர மோடி
- ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டத் தடை!
- மாநிலங்களவை தேர்தல் : கனிமொழி மீண்டும் வெற்றி
- 2 மில்லியன் திபேத்தியர்கள் சீனாவால் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர்:மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு : கர்நாடக முதல்வர் சித்தாராமையா ஒப்புதல்
- தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்கொலை
- உலகின் நம்பமுடியாத ஆனால் ஆச்சரியமான விடயங்கள் சில - 1
- சிலுக்கு போல இருக்கும் பிந்து மாதவியையும் கொஞ்சம் கவனிங்கப்பா!:சின்ன சிலுக்கு?
- கட்சி ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் கட்சியிலிருந்து விலகலாம்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- மன்னார் ஆயரை பிரபாகரனோடு ஒப்பிடுவது தவறானது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு ரிப்போர்ட் : சர்ச்சை ஊடகவியலாளர் பணிநீக்கம்!
| சுவிற்சர்லாந்தில் தூரிகை சிங்கர்ஸ் 2013 இசைப் போட்டி! Posted:
சுவிற்சர்லாந்தில் தூரிகை நிறுவனம், ஐரோப்பிய ரீதியில் நடத்தி வரும், இசைத் தெரிவுப் போட்டிகளின் இவ்வருடத்துக்கான இறுதிப் போட்டிகள் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சூரிச் நகரில் நடைபெறுகின்றன. Read more ... |
| இயற்கை எரிவாயு விலையேற்றம் : யாருக்காக... ? Posted:
கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை கிட்டத் தட்ட இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் யார் லாபமடையப் போகின்றார்கள் Read more ... |
| நிலக்கரி ஊழல் : தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு! Posted:
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், துணைத் தேர்தல் ஆணையர் பிரம்மா இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று, குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளது சிபிஐ. Read more ... |
| அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளிக்காது: ஹெகலிய Posted:
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதனை ஒரு சாக்காக வைத்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க முயல்கின்றன. Read more ... |
| ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 20 பேருக்கும் Guard of Honour விருதுகள் வழங்கி கௌரவிப்பு Posted:
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் மீட்பு பணிகளுக்காக சென்றிருந்த போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 20 படைவீரர்களுக்கும், Guard of Honour விருதுகள் இன்று வழங்கப்பட்டன. Read more ... |
| நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார் : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் Posted:
காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| திமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார் Posted: திமுகவின் மிக முக்கிய நபர்களில் ஒருவரும் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| Posted:
சம்பந்தப்பட்டவர்களை கேட்காமலே, அந்த நடிகர்கிட்ட பேசிகிட்டு இருக்கோம். இந்த நடிகை ஒக்கேன்னு சொல்லியிருக்காங்க என்று பீலா விடும் வழக்கம் கோடம்பாக்க இயக்குனர்கள் பலருக்கு உண்டு. Read more ... |
| சச்சினின் சாதனையை குக் முறியடிப்பார்:பீட்டர்சன் கணிப்பு! Posted:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். இவரது சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் அலஸ்டர் குக் முறியடிப்பார் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் கணிப்பு வெளியிட்டுள்ளார். Read more ... |
| வடக்கு மக்களின் உரிமைகளை மஹிந்த அரசாங்கம் பறிக்கிறது : ஜே.வி.பி Posted:
வடக்கிலிருக்கிற தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளிலேயே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| Posted:
மூணாறு காலனி பகுதியில் நில சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. Read more ... |
| இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கிறது ? Posted:
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை புறக்கணிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| Posted:
என் எல் சி தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போனது. இதனால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி, நடைபெறும் என்று தெரிய வருகிறது. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- முஸ்லிம் காங்கிரஸூம் சந்திப்பு : 13வது திருத்தம் பற்றி பேச்சு Posted:
நாட்டில் தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் 13வது திருத்த சட்டத்தில் அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் மாற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், Read more ... |
| கடும் எதிர்ப்புக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Posted:
கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை கிட்டத் தட்ட இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மின்கட்டணம், யூரியா விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. Read more ... |
| 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைக் கோருவது இனவாதிகளே: அமைச்சர் திஸ்ஸ விதாரண Posted:
மாகாண சபைகளுக்கு குறிப்பிட்டளவான அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைக் கோருவது அடிப்படைவாத இனவாதிகளே என்று Read more ... |
| எட்வர்ட் ஸ்னோவ்டனுக்காக அயல் நாடுகளுடன் பேரம் பேச மாட்டோம் : ஒபாமா Posted:
அமெரிக்க உளவு நிறுவனங்களின் ரகசியங்களை வெளியே கசிய விட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எட்வர்ட் ஸ்னோவ்டெனை கைது செய்வதற்கு அயல் நாடுகளுடன் எந்தவித பேரமும் பேசப்படமாட்டாது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். Read more ... |
| ஹிந்தி வசூல் தமிழில் தொடருமா? : நாளை தனுஷின் ராஞ்சனா தமிழ்நாடு, கேரளாவில் வெளியீடு Posted: தனுஷ் - சோனம் கபூர் நடிப்பில் ராஞ்சனா பாலிவூட்டில் வசூலை அள்ளிக்குவிக்கிறதாம். முதல் வார கலெக்க்ஷனே ரூ.20.08 கோடிக்கு அள்ளியிருக்கிறது. Read more ... |
| ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த ஸ்ரீசாந்த் மீண்டும் திரையுலகில்? Posted:
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ள ஸ்ரீசாந்த் திரையுலகுக்குள் நுழைந்துள்ளார். Read more ... |
| சிவசேனாவை சமாதனப்படுத்த பாஜக முயற்சி:உத்தவ் தாக்கரேவை சந்தித்தார் நரேந்திர மோடி Posted:
சிவசேனாவை சமாதனப்படுத்தும் முயற்சியில், மும்பை சென்று உத்தவ் தாக்கரேவை சந்துள்ளார், பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத்தலைவரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி. Read more ... |
| ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டத் தடை! Posted:
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| மாநிலங்களவை தேர்தல் : கனிமொழி மீண்டும் வெற்றி Posted:
Read more ... |
| 2 மில்லியன் திபேத்தியர்கள் சீனாவால் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் Posted:
சமீபத்தில் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் புதிய அறிக்கை ஒன்றில் வெளியான தகவலின் படி கடந்த 7 வருடங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான திபேத்தியர்கள் சீனாவால் மீளக் குடியமர்த்தப் பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. Read more ... |
| சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு : கர்நாடக முதல்வர் சித்தாராமையா ஒப்புதல் Posted:
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதல்லீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு, கர்நாடக முதல்வர் சித்தாராமையா ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்கொலை Posted:
அண்மையில் ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி துக்கம் தாங்க முடியாமல், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. Read more ... |
| உலகின் நம்பமுடியாத ஆனால் ஆச்சரியமான விடயங்கள் சில - 1 Posted:
நமக்கும் தெரிந்தும் தெரியாமலும் பல ஆச்சரியமான பொது விடயங்கள் இந்த உலகில் உள்ளன. இதோ அப்படியான விடயங்களின் தொகுப்புதான் இவை Read more ... |
| சிலுக்கு போல இருக்கும் பிந்து மாதவியையும் கொஞ்சம் கவனிங்கப்பா!:சின்ன சிலுக்கு? Posted:
சில்க் ஸ்மிதா போல இருக்கும் பிந்து மாதவியை விட்டு விட்டு, நடிகை சில்க் பற்றிய படத்தை எடுக்க யார் யாரையோ நடிக்க வைக்கிறார்கள் என்பதுதான் நடிகை பிந்து மாதவியின் கவலை. Read more ... |
| கட்சி ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் கட்சியிலிருந்து விலகலாம்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை உண்டு பண்ண நினைப்பவர்கள், அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு மாற்றுக்கருத்துக்களை வெளியிடுகிறவர்கள் சுதந்திரக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் விலகிச் செல்லலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். Read more ... |
| மன்னார் ஆயரை பிரபாகரனோடு ஒப்பிடுவது தவறானது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களை ஒப்பிடுவது தவறானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு ரிப்போர்ட் : சர்ச்சை ஊடகவியலாளர் பணிநீக்கம்! Posted:
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பில் நேரடி ரிப்போர்ட் செய்து கொண்டிருந்த ஊடகவியலாலர் ஒருவர் அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















மாநிலங்களவைக்காக தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில், ஆறாவது உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.




.jpg)

