4TamilMedia செய்திகள் | |
- முன்னாள் போராளியான தமிழினி விடுதலை : வடக்கு தேர்தல்களில் போட்டியிடலாம்?
- கல்வியும் பொருளாதார அபிவிருத்தியுமே தமிழர்களை தக்க வைக்கும்: விநாயகமூர்த்தி முரளிதரன்
- என் எல் சியின் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசுக்கு விற்க வேண்டும்! : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
- பௌத்தர்களின் உரிமைகளை காக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கோருகிறது பொதுபல சேனா
- உத்தரகாண்ட் மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் மதுரை பைலட் பிரவீணும் ஒருவர்
- மாநில அரசுகளை சிபிஐ யை பயன்படுத்தி காங்கிரஸ் மிரட்டுகிறது : நரேந்திர மோடி குற்றசாட்டு
- 13வது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் : அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல
- பாதுகாப்பு குறைபாடு : மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா ?
- இங்கிலாந்து விசாவுக்கு ரூ. 2.5 லட்சம் டெபாசிட் திட்டத்துக்கு வலுப்பெறும் எதிர்ப்பு!
- பெரிய திரையுடன் வாட்டர் புரூப் ஸ்மார்ட் போன் சோனியின் Xperia Z Ultra அறிமுகம்
- அவங்க இல்லேன்னா பரவாயில்ல, ப்ரியா ஆனந்த் இருக்காங்க...
- பிரதமாராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு அதிகம் உள்ளது! : வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு
- பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதற் கூட்டம் யூலை 9ல் நடைபெறும்: நிமல் சிறிபால டி சில்வா
- உத்திரகண்ட் நிவாரணத்துக்கு திஹார் சிறைக்கைதிகள் 10ரூபாய் லட்சம் நிதியுதவி!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -ஜனநாயக மக்கள் முன்னணிக்கிடையில் முக்கிய சந்திப்பு
- உத்தரகாண்ட் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 20 பேர் பலி
- ஆப்கானில் அதிபர் மாளிகை மற்றும் CIA தளம் மீது தலிபான்கள் தாக்குதல்
- அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்தது ரஷ்யா:ரஷ்யாவிற்கு ஸ்னோவ்டென் வந்தது உறுதியானது
- குஷ்பு மேடத்துக்கிட்ட சொல்லிட்டேன்:சித்தார்த்
- ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கை திரும்பியவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:ஜீ.எல்.பீரிஸ்
- என் எல் சி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு:ஜூலை 3ம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
- 13வது திருத்தம் எந்தவித மாற்றங்களுமின்றி அமுல்படுத்தப் பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
- வடக்கில் காணி சுவீகரிப்பு:சட்டரீதியாக எதிர்கொள்கிறது சட்டத்தரணிகள் சங்கம்
- வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியிலிருந்து இரு இலங்கை இராணுவ வீரர்களும் கொழும்பு திரும்பினர்
- உத்தர்காண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்தது
- முஷாரஃபுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படும் சாத்தியம்?
- அறப்போர் ஆவணப்படம் : சுவிற்சர்லாந்தில் வெளியீடு
- சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எதிர்ப்போம் : பிள்ளையான்
| முன்னாள் போராளியான தமிழினி விடுதலை : வடக்கு தேர்தல்களில் போட்டியிடலாம்? Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளீர் பிரிவின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்கிற சிவசுப்ரமணியம் சிவகாமி, Read more ... |
| கல்வியும் பொருளாதார அபிவிருத்தியுமே தமிழர்களை தக்க வைக்கும்: விநாயகமூர்த்தி முரளிதரன் Posted:
தமிழர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் கல்வியிலும், பொருளாதாரத்திலும் அபிவிருத்தி அடையவேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| என் எல் சியின் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசுக்கு விற்க வேண்டும்! : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் Posted:
என் எல் சியின் 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு பதில் தமிழக அரசுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்து, பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| பௌத்தர்களின் உரிமைகளை காக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கோருகிறது பொதுபல சேனா Posted:
பௌத்த மக்களின் உரிமைகளையும், பாரம்பரியத்தையும் சிதைக்கும் நடவடிக்கைகள் வேற்றுமதத்தினரால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Read more ... |
| உத்தரகாண்ட் மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் மதுரை பைலட் பிரவீணும் ஒருவர் Posted:
நேற்று உத்தர்காண்ட் மாநிலத்தின் கௌரிகுண்ட் பகுதியில் மீடு பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 20 பேரும் பலியாகியிருப்பதாக முன்னர் தகவல் வெளிவந்திருந்தது. Read more ... |
| மாநில அரசுகளை சிபிஐ யை பயன்படுத்தி காங்கிரஸ் மிரட்டுகிறது : நரேந்திர மோடி குற்றசாட்டு Posted:
சிபிஐ யை பயன்படுத்தி மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டுவதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இஷ்ரத் ஜஹான் எண் கவுண்டர் குறித்து கருத்து தெரிவிக்கையில் மோடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். Read more ... |
| 13வது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் : அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல Posted:
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியமும்- தேவையும் காணப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| பாதுகாப்பு குறைபாடு : மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா ? Posted:
ராணுவம், போலீசார் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. Read more ... |
| இங்கிலாந்து விசாவுக்கு ரூ. 2.5 லட்சம் டெபாசிட் திட்டத்துக்கு வலுப்பெறும் எதிர்ப்பு! Posted:
இந்தியா உட்பட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து விசாவுக்கு ரூபாய் இரண்டரை லட்சம் டெபாசிட் கட்டவேண்டும் என்கிற புதிய முடிவுக்கு உள்துறை கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| பெரிய திரையுடன் வாட்டர் புரூப் ஸ்மார்ட் போன் சோனியின் Xperia Z Ultra அறிமுகம் Posted:
Read more ... |
| அவங்க இல்லேன்னா பரவாயில்ல, ப்ரியா ஆனந்த் இருக்காங்க... Posted:
கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு அதன் மேல் மேலும் சில கோடுகளை போட்டால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ப்ரியா ஆனந்துக்கு வருகிற வாய்ப்புகளும் வசதிகளும். Read more ... |
| பிரதமாராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு அதிகம் உள்ளது! : வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு Posted:
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே பிரதமராகும் தகுதி அதிகம் உள்ளது என்று கூறியுள்ளனர். Read more ... |
| பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதற் கூட்டம் யூலை 9ல் நடைபெறும்: நிமல் சிறிபால டி சில்வா Posted:
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் Read more ... |
| உத்திரகண்ட் நிவாரணத்துக்கு திஹார் சிறைக்கைதிகள் 10ரூபாய் லட்சம் நிதியுதவி! Posted:
உத்திரகண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் அம்மாநிலத்தில் நிலசரிவு ஏற்பட்டு கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்து போயுள்ளன. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -ஜனநாயக மக்கள் முன்னணிக்கிடையில் முக்கிய சந்திப்பு Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மற்றும் தெற்கின் முற்போக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல் Read more ... |
| உத்தரகாண்ட் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 20 பேர் பலி Posted:
உத்தரகாண்ட் பிரதேசத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| ஆப்கானில் அதிபர் மாளிகை மற்றும் CIA தளம் மீது தலிபான்கள் தாக்குதல் Posted:
ஆப்கானில் போலியான நேட்டோ வாகனம், ஆடைகள் மற்றும் ஆயுதங்களுடன் காபூலில் உள்ள அதிபர் மாளிகை நுழைவாயிலில் உள் நுழைந்த தலிபான் துப்பாக்கிதாரிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more ... |
| அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்தது ரஷ்யா:ரஷ்யாவிற்கு ஸ்னோவ்டென் வந்தது உறுதியானது Posted:
அமெரிக்காவின் முன்னால் உளவாளியும் NSA இன் தகவல் திருட்டை அம்பலப் படுத்தியதால் அமெரிக்காவால் தேடப்பட்டு வருபவருமான எட்வார்ட் ஸ்னோவ்டென் ஹாங்கொங்கில் இருந்து மாஸ்கோ விமான நிலையத்துக்குத் ஞாயிற்றுக் கிழமை மதியம் வந்து சேர்ந்ததை செவ்வாய்க்கிழமை ரஷ்யா உறுதி படுத்தியுள்ளது. Read more ... |
| குஷ்பு மேடத்துக்கிட்ட சொல்லிட்டேன்:சித்தார்த் Posted:
தீயா வேலை செய்யணும் குமாரு படம் தாறுமாறான ஹிட். முதல் வார கலெக்ஷனே பத்து கோடியாம். ரொம்ப நாள் பசியா இருந்தவனுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு போட்ட மாதிரி இருக்கு என்றார் சித்தார்த். Read more ... |
| ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கை திரும்பியவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:ஜீ.எல்.பீரிஸ் Posted:
அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி வாழ்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| என் எல் சி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு:ஜூலை 3ம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! Posted:
நெய்வேலி என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து, என் எல் சி ஊழியர்கள் வரும் ஜூலை 3ம் திகதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Read more ... |
| 13வது திருத்தம் எந்தவித மாற்றங்களுமின்றி அமுல்படுத்தப் பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி Posted:
அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்த சட்டத்தை எந்தவித மாற்றங்களுமின்றி உள்ளது உள்ளபடியே தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| வடக்கில் காணி சுவீகரிப்பு:சட்டரீதியாக எதிர்கொள்கிறது சட்டத்தரணிகள் சங்கம் Posted:
வடக்கு மாகாணத்திலுள்ள பொதுமக்களின் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியிலிருந்து இரு இலங்கை இராணுவ வீரர்களும் கொழும்பு திரும்பினர் Posted:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரும் எதிர்ப்புக்கள் வலுப்பெற்றதால் மீண்டும் இலங்கைக்கே திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| உத்தர்காண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்தது Posted:
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கெதர்நாத்தில் ஹெலிகாப்டர் மீட்பு படையினர் மூலம் 9000க்கு மேற்பட்ட பொதுமக்கள் மீண்டும் வெற்றிகரமாக மீட்கப் பட்டுள்ளனர். Read more ... |
| முஷாரஃபுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படும் சாத்தியம்? Posted:
பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷாரஃப் மீது, நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று, அதிபர் நவாப் ஷெரீப் தெரிவித்துள்ளார். Read more ... |
| அறப்போர் ஆவணப்படம் : சுவிற்சர்லாந்தில் வெளியீடு Posted:
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தாக்கல் செய்த (ஐ.நா.மனித உரிமை அமர்வு) கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்து Read more ... |
| சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எதிர்ப்போம் : பிள்ளையான் Posted:
தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்தும் எந்த முயற்சிகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) கட்சி எதிர்க்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









6.4 inch திரையுடன் Xperia Z Ultra என்ற ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம்.















