4TamilMedia செய்திகள் | |
- ஸ்னோவ்டெனுக்கு சீனா, ரஷ்யா அடைக்கலம் கொடுத்திருப்பதற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி
- கெதர்நாத் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன : இனிமேல் தேடுதல் தொடரப்படமாட்டாது?
- ஆப்கானீஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்
- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலினால் பிரதமர், சோனியா பயணம் ரத்து இல்லை!
- 13வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்ய அனுமதியோம்: வாசு, ராஜித உள்ளிட்ட அமைச்சர்கள் அறிவிப்பு
- கர்நாடகாவில் கன மழை:கபினி அணை நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு!
- உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்:மம்தா அறிவிப்பு!
- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்:பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்!
- சமாதான முயற்சிகளுக்காக தென்னாபிரிக்காவின் உதவிக்கோரியது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- காங்கிரஸ், பாஜக அல்லாத மதசார்பற்ற கட்சிகளுக்கு இடது சாரிக் கட்சிகள் அழைப்பு!:மூன்றாவது அணி?
- அமெரிக்காவில் நியாயமான விசாரணை சாத்தியமற்றது!:ஈக்குவேடரில் தஞ்சம் கேட்கும் ஸ்னோவ்டென்
- ஐசிசி கூட்டத்தில் டால்மியா பங்கேற்க உள்ளார்:ஸ்ரீனிவாசன்?
- காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் மாங்கனிகளை வீசி அடித்தனர்!
- என் பிரச்சனை முடிந்து விட்டது, இனி தமிழ் படங்களில் சிறிது காலத்துக்கு நடிக்க மாட்டேன்!:நடிகை அஞ்சலி
- ராஜஸ்தான் மலைக்கோட்டைகள் பாரம்பரிய சின்னமானது!:யுனெஸ்கோ அறிவிப்பு
- நிதீஷ் குமார் அரசுக்கு சிக்கல்:3 ஐக்கிய ஜனதா தள எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!
- ஜோன் கெரியின் இந்திய விஜயம்:தலிபான்களுடன் பேச்சுவார்த்தை,அணுசக்தி ஒப்பந்தம் குறித்துக் கவனம்
- சட்டப்பேரவையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட 6 தேமுதிக எம் எல் ஏக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு:உயர் ...
- இனி இங்கிலாந்துக்கு செல்பவர்களுக்கு ரூ.2.7 லட்சம் விசா கட்டணம்
- ஐசிசி புதிய தரவரிசை : சிறந்த ஆல்ரவுண்டர், பவுலர் பட்டியலில் ஜடேஜா மூன்றாம் இடம்
- கன்னியாகுமரியில் தொடர் மழை : கடலில் இராட்சத அலைகள் : மக்கள் பீதி
- சிறீநகரில் தீவிரவாத தாக்குதல் : ஐந்து இந்திய இராணுவத்தினர் பலி
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சிறீனிவாசன் 12 வது முறையாக தெரிவு
- வெல்லிங்டன் இராணுவ மையத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்?
- இந்த உதவியை மறக்கவே மாட்டேன் : விஷாலிடம் பூபதி பாண்டியன்
- நான் பேச ஆரம்பித்தால் பாஜகவே காணாமல் போய்விடும் : நிதீஷ் குமார் எச்சரிக்கை
- உத்தரகண்ட் பேரழிவு மறக்கமுடியாத வீடியோக்கள் சில
- 2013 இன் மிகப் பிரகாசமான சூப்பர் மூன் : புகைப்படங்கள்
- வடக்கு தேர்தல்கள் செப்டம்பர் 21 அல்லது 28ல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர்
- தனித் தெலுங்கான விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் மீது மோசடி வழக்கு பதிவு!
- இந்திய விமானப்படை வரலாற்றில் உத்தரகாண்ட் மீட்பு பணியே மிகப்பெரியதாம்!
- ஏகோபித்த தலைமைத்துவமற்ற நிலையில் தமிழர்கள் திசைமாறி செல்கின்றனர்: சி.வி. விக்னேஸ்வரன்
- உத்திரகாண்டில் இரண்டு இடங்களில் மீண்டும் நில சரிவு : மீட்பு பணிகளில் தொய்வு!
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி - டுவிட்டரில் பிரபலமடைந்த dhoni , trophy, #indvseng, msd, captain
- உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் டைம்ஸ்லேப் வீடியோ
- தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மீண்டும் கவலைக்கிடம்
| ஸ்னோவ்டெனுக்கு சீனா, ரஷ்யா அடைக்கலம் கொடுத்திருப்பதற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி Posted:
Read more ... |
| கெதர்நாத் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன : இனிமேல் தேடுதல் தொடரப்படமாட்டாது? Posted:
உத்தர்காண்ட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தேடுதல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு மேல் எவரும் உயிருடன் ஆபத்தான நிலையில் மீட்கப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்பதனால் தேடுதல் பணிகள் தொடரமாட்டாது எனவும் இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஆப்கானீஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் திடீர் தாக்குதல் Posted:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என பாதுகாப்பு படையினர் த்ஹெரிவித்துள்ளனர். Read more ... |
| காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலினால் பிரதமர், சோனியா பயணம் ரத்து இல்லை! Posted:
Read more ... |
| 13வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்ய அனுமதியோம்: வாசு, ராஜித உள்ளிட்ட அமைச்சர்கள் அறிவிப்பு Posted:
Read more ... |
| கர்நாடகாவில் கன மழை:கபினி அணை நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு! Posted: |
| உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்:மம்தா அறிவிப்பு! Posted: |
| காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்:பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்! Posted: |
| சமாதான முயற்சிகளுக்காக தென்னாபிரிக்காவின் உதவிக்கோரியது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted:
Read more ... |
| காங்கிரஸ், பாஜக அல்லாத மதசார்பற்ற கட்சிகளுக்கு இடது சாரிக் கட்சிகள் அழைப்பு!:மூன்றாவது அணி? Posted:
Read more ... |
| அமெரிக்காவில் நியாயமான விசாரணை சாத்தியமற்றது!:ஈக்குவேடரில் தஞ்சம் கேட்கும் ஸ்னோவ்டென் Posted:
தான் அமெரிக்காவுக்குத் திரும்பினால் நிச்சயம் துன்புறுத்தப் படுவேன் என்று கூறும் NSA தகவல் கசிவாளர் எட்வர்ட் ஸ்னோவ்டென் தனக்கு அமெரிக்காவில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப் படவும் வாய்ப்புள்ளது என அச்சப் படுவதாகவும் ஈக்குவேடர் அதிகாரிகளிடமும் அதிபர் ரஃபேல் கொர்ரே இடமும் கூறியுள்ளார். Read more ... |
| ஐசிசி கூட்டத்தில் டால்மியா பங்கேற்க உள்ளார்:ஸ்ரீனிவாசன்? Posted:
லண்டனில் நடக்கவுள்ள ஐசிசி கூட்டத்தில், தற்காலிக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் டால்மியா பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் மாங்கனிகளை வீசி அடித்தனர்! Posted:
காரைக்கால் அம்மையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாங்கனித் திருவிழா வெகு கோலாகலமாக நடந்தது. மக்கள் வீசிய மாங்கனிகளை பக்தர்கள் பிடித்து மகிழ்ந்தனர். Read more ... |
| என் பிரச்சனை முடிந்து விட்டது, இனி தமிழ் படங்களில் சிறிது காலத்துக்கு நடிக்க மாட்டேன்!:நடிகை அஞ்சலி Posted:
எனது பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வந்து விட்டன. இனி தமிழ் படங்களில் சிறிது காலத்துக்கு நடிக்க மாட்டேன். எனது கவனமெல்லாம் தெலுங்கு படத்தில்தான் இனி இருக்கும் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். Read more ... |
| ராஜஸ்தான் மலைக்கோட்டைகள் பாரம்பரிய சின்னமானது!:யுனெஸ்கோ அறிவிப்பு Posted:
ராஜஸ்தான் மலைக்கோட்டைகள் பாரம்பரிய சின்னங்கள் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. இந்த மலைக் கோட்டைகள் ராஜபுத்திரர்கள் காலத்து கோட்டைகள் என்று சொல்லப்படுகிறது. Read more ... |
| நிதீஷ் குமார் அரசுக்கு சிக்கல்:3 ஐக்கிய ஜனதா தள எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்! Posted:
பீகாரில் நிதீஷ் குமார் அரசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. 3 ஐக்கிய ஜனதா தள எம் எல் ஏக்கள், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். Read more ... |
| ஜோன் கெரியின் இந்திய விஜயம்:தலிபான்களுடன் பேச்சுவார்த்தை,அணுசக்தி ஒப்பந்தம் குறித்துக் கவனம் Posted:
3 நாள் உத்தியோக பூர்வப் பயணமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்தியாவின் டெல்லி நகரை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். Read more ... |
| Posted:
தமிழக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம் எல் ஏக்களும், டெல்லி மேல்சபைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும், வாக்களிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும், சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| இனி இங்கிலாந்துக்கு செல்பவர்களுக்கு ரூ.2.7 லட்சம் விசா கட்டணம் Posted:
இந்தியா உட்பட ஆறு நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு இனி பயணம் மேற்கொள்பவர்கள் இந்திய மதிப்பில் ரூ.2.7 லட்சம் பிணைத்தொகையாக விசாவுக்கு செலுத்த வேண்டும் என இங்கிலாந்து அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. Read more ... |
| ஐசிசி புதிய தரவரிசை : சிறந்த ஆல்ரவுண்டர், பவுலர் பட்டியலில் ஜடேஜா மூன்றாம் இடம் Posted:
ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி தொடர் முடிவடைந்த நிலையில் ஐசிசியின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. Read more ... |
| கன்னியாகுமரியில் தொடர் மழை : கடலில் இராட்சத அலைகள் : மக்கள் பீதி Posted:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாத இறுதி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. Read more ... |
| சிறீநகரில் தீவிரவாத தாக்குதல் : ஐந்து இந்திய இராணுவத்தினர் பலி Posted: சிறீநகரில் இன்றிடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் நாளை சிறீநகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சிறீனிவாசன் 12 வது முறையாக தெரிவு Posted:
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 12 வது முறையாக சிறீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| வெல்லிங்டன் இராணுவ மையத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்? Posted:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ மையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியெறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்த உதவியை மறக்கவே மாட்டேன் : விஷாலிடம் பூபதி பாண்டியன் Posted: பட்டத்து யானை படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். பூபதி பாண்டியன் இயக்குகிறார். Read more ... |
| நான் பேச ஆரம்பித்தால் பாஜகவே காணாமல் போய்விடும் : நிதீஷ் குமார் எச்சரிக்கை Posted:
'பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், நான் பேச ஆரம்பித்தால் பாஜகவே காணமல் போய்விடும் என்று, பாஜகவுக்கு பதில் அறிக்கை கொடுத்துள்ளார். Read more ... |
| உத்தரகண்ட் பேரழிவு மறக்கமுடியாத வீடியோக்கள் சில Posted: |
| 2013 இன் மிகப் பிரகாசமான சூப்பர் மூன் : புகைப்படங்கள் Posted: பௌர்ணமி தினமான நேற்றய நாளில் வானில் நிலவு மிகப் பெரிதாக பிரகாசமாக தோற்றியதை அவதானித்திருப்பீர்கள். Read more ... |
| வடக்கு தேர்தல்கள் செப்டம்பர் 21 அல்லது 28ல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் பெரும்பாலும் செப்டம்பர் 21 அல்லது 28ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| இந்திய விமானப்படை வரலாற்றில் உத்தரகாண்ட் மீட்பு பணியே மிகப்பெரியதாம்! Posted:
இந்திய விமானப்படை வரலாற்றில் உத்திரகாண்ட் மீட்பு பணிதான் மிகப்பெரியதும், சவாலானதும் என என்று கேதார்நாத் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள கமாண்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஏகோபித்த தலைமைத்துவமற்ற நிலையில் தமிழர்கள் திசைமாறி செல்கின்றனர்: சி.வி. விக்னேஸ்வரன் Posted:
ஏகோபித்த தலைமைத்துவமற்ற நிலையில் தமிழ் மக்கள் குறிக்கோள்களும்- இலக்குகளும் இன்றி திசை மாறிச் செல்வதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| உத்திரகாண்டில் இரண்டு இடங்களில் மீண்டும் நில சரிவு : மீட்பு பணிகளில் தொய்வு! Posted:
உத்திரகாண்டில் மீண்டும் கன மழை தொடங்கியுள்ளதால் அங்கு மேலும் இரண்டு இடங்களில் மீண்டும் நில சரிவு ஏற்பட்டுள்ளது. Read more ... |
| சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி - டுவிட்டரில் பிரபலமடைந்த dhoni , trophy, #indvseng, msd, captain Posted: |
| உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் டைம்ஸ்லேப் வீடியோ Posted: |
| தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மீண்டும் கவலைக்கிடம் Posted:
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கவலைக்கிடமாக உள்ளார் என்றும், இனி அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும், தென் ஆப்பிரிக்க அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு ரஷ்யாவும், சீனாவும் அடைக்கலம் கொடுத்திருப்பதற்கு அமெரிக்கா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் புதிய ரயில் தொடக்கவிழாவை தொடங்கி வைக்க,பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி காஷ்மீர் பயணமாகி உள்ளனர்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்ய அனுமதிக்க மாட்டோம்
கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று,
காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையில் இன நல்லிணக்கம், சமாதானம், நீதி மற்றும் உண்மைகளை வெளிக்கொணருதல் ஆகியவற்றை கொண்டு வருவதற்காக தென்னாபிரிக்கா
காங்கிரஸ், பாஜக அல்லாத மத சார்பற்ற கட்சிகளுக்கு இடது சாரிக் கட்சிகள் ஓரணியில் திரளும்படி அழைப்பு விடுத்துள்ளன.











உத்தரகண்ட் பேரழிவு மறக்கமுடியாத வீடியோக்கள் சிலவற்றின் தொகுப்பு இங்கே!
தனித் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே,

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியொன்றில் நேற்று அதிரடியாக விளையாடிய இந்திய அணி