4TamilMedia செய்திகள் | |
- எம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..? : கவிஞர் கண்ணதாசன்
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் ஆர்தூர்
- சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா - பகுதி 3
- இந்தியாவின் தொடர் அழுத்தம் இலங்கையை பணிய வைத்துள்ளது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
- இந்தியாவின் சாலை விபத்துக்களில் தமிழகத்துக்கு முதலிடம்
- தேசியப் பிரச்சினைக்கான தீர்வு இணக்க அரசியல் மூலமே சாத்தியம்: ரணில் விக்ரமசிங்க
- வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்க தடை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- கனிமொழியை ஆதரிக்க சோனியா காந்தி முடிவு
- கிழக்கு மாகாணத்தை கையகப்படுத்தும் முயற்சியில் சீனா; பெரும் முதலீடுகளைச் செய்கிறது
- தமது ஒரு மாத சம்பளத் தொகையை உத்திரகாண்ட் நிவாரண நிதியாக வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி
- டெல்லி மேல்சபைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? :காங்கிரஸ் இன்று முடிவு
- அசினின் நியூசிலாந்து ட்ரிப்
- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மையற்றது : ரவூப் ஹக்கீம்
- மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த கேதார்நாத்தை சீரமைக்கும் பொறுப்பை ஏற்கத் தயார் : மோடி
- நிதீஷ் குமாருக்கும் பிரதமராகும் கனவு உள்ளது : நிதின் கட்கரி
- குஜராத் கலவரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பாஜகவை ஆதரியுங்கள் : இஸ்லாமியர்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்!
- மலேசியாவில் கடும் புகை மூட்டம் : அவசர நிலை பிரகடனம்
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி
- என்.எல்.சி பங்குகள் 5 சதவிகிதத்தை தனியாருக்கு விற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : பிரதமருக்கு ஜெ.கடிதம்!
- வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பதற்றம்!
- உத்திரகாண்டுக்கு தமிழகம் ரூபாய் 5 கோடி நிதியுதவி : மீண்டும் மழையால் மீட்பு பணிகள் தாமதம்
- புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்: ரவிநாத் ஆரியசிங்க
- சாம்பியன்ஸ் திரோபி இறுதிப் போட்டி டுவெண்டி20 ஆகுமா? : மழையால் தாமதம்
- ரேஷன் கடைகளில் தினை அரிசி, தினை மாவு விற்க தமிழக அரசு உத்தரவு!
- நெடுஞ்சாலைகளில் அரசு சார்பாக மோட்டல்கள் திறக்க மாநில போக்குவரத்து அமைச்சருக்கு நுகர்வோர் அமைப்பு சார்பில் ...
- ஜனவரி மாதத்தில் இருந்து டீசல் மொத்த கொள்முதல் விற்பனை 41 சதவிகிதம் குறைந்தது!
- வெயிட் பண்ணியிருக்கலாம்... வடிவேலு ஆத்திரம்
- காஷ்மீரில் புதிய ரயில்!:தொடங்கிவைக்க பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி காஷ்மீர் பயணம்!
- தமது நிர்வாகப்பகுதியிலிருந்து வெளியேற ஸ்னோவ்டெனுக்கு அனுமதி அளித்தது ஹாங்காங் அரசு
- இலங்கை வரும் நவநீதம் பிள்ளை:இறுதி மோதல் களமான முள்ளி வாய்க்காலுக்கும் செல்கிறார்
- அதிபர் ரௌஸ்ஸெஃப் இன் உரைக்கு மத்தியிலும் பிரேசிலில் கடும் ஆர்ப்பாட்டம்
- தமிழகத்தில் பள்ளிகளின் நேரம் நாளை முதல் மாற்றம்!
- 4 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் தற்போது உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறை வேற்றுவதில் அவசரம் காட்டுவது ஏன்? : மமதா
| எம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..? : கவிஞர் கண்ணதாசன் Posted:
காவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். Read more ... |
| ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் ஆர்தூர் Posted:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மிகேய் ஆர்தூர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா - பகுதி 3 Posted:
சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா. Read more ... |
| இந்தியாவின் தொடர் அழுத்தம் இலங்கையை பணிய வைத்துள்ளது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Posted:
இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களினால் இலங்கை பணிந்து போயுள்ளது. 13வது திருத்த சட்டத்தின் மீதான புதிய திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதற்கு அதுவே காரணம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more ... |
| இந்தியாவின் சாலை விபத்துக்களில் தமிழகத்துக்கு முதலிடம் Posted: |
| தேசியப் பிரச்சினைக்கான தீர்வு இணக்க அரசியல் மூலமே சாத்தியம்: ரணில் விக்ரமசிங்க Posted:
தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழல் போட்டித்தன்மையற்ற இணக்க அரசியல் மூலமே சாத்தியப்படும். Read more ... |
| வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்க தடை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
வெளிநாட்டவர்களுக்கு காணிகள், நிலங்களை விற்பனை செய்வதை தடுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more ... |
| கனிமொழியை ஆதரிக்க சோனியா காந்தி முடிவு Posted:
டெல்லி மேல்சபைக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| கிழக்கு மாகாணத்தை கையகப்படுத்தும் முயற்சியில் சீனா; பெரும் முதலீடுகளைச் செய்கிறது Posted:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரியளவிலான முதலீடுகளைச் செய்து தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. Read more ... |
| தமது ஒரு மாத சம்பளத் தொகையை உத்திரகாண்ட் நிவாரண நிதியாக வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி Posted:
உத்திரகாண்ட் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களிலிருந்து மீட்பு பணிகளுக்காக அவரவர் தங்களால் முடிந்த தொகையை வழங்கி வரும் வேளையில், நாட்டின் முதல் குடிமகனான பிரணாப் முகர்ஜி, தமது ஒரு மாத சம்பளத்தை உத்திரகாண்ட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி மேல்சபைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? :காங்கிரஸ் இன்று முடிவு Posted:
டெல்லி மேல்சபைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து, காங்கிரஸ் இன்று கூடி முடிவு செய்யவுள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
மழைவிட்டாலும் து£வானம் விடாது என்பதை போல, அசின் தமிழ்சினிமாவை மறந்தாலும் அவரை மறக்காமல் அவ்வப்போது எழுதி வருகிறார்கள் தமிழ் ஊடகங்களில். Read more ... |
| அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மையற்றது : ரவூப் ஹக்கீம் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் அற்ற நிலையில் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த கேதார்நாத்தை சீரமைக்கும் பொறுப்பை ஏற்கத் தயார் : மோடி Posted:
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த கேதார்நாத்தை சீரமைக்கும் பொறுப்பை ஏற்கத் தயார் என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read more ... |
| நிதீஷ் குமாருக்கும் பிரதமராகும் கனவு உள்ளது : நிதின் கட்கரி Posted:
பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் பிரதமராகும் கனவு உள்ளது. அதனால்தான் கூட்டணியில் பிரிந்தமைக்கு நித்தமும் ஒரு காரணம் சொல்லி தமது நிலையை நியாயப்படுத்தி வருகிறார் என்று, பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
குஜராத் கலவரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பாஜகவை ஆதரியுங்கள் என்று இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். Read more ... |
| மலேசியாவில் கடும் புகை மூட்டம் : அவசர நிலை பிரகடனம் Posted:
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் மூன்று நாட்களாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பல பகுதிகளில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டு வருகிறது. Read more ... |
| ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி Posted:
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபிக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்களால் திரில்லிங் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. Read more ... |
| Posted:
என்.எல்.சி பங்குகளின் 5% வீதத்தை தனியாருக்கு விற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது : Read more ... |
| வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பதற்றம்! Posted:
வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமை நாம் தமிழர் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. Read more ... |
| உத்திரகாண்டுக்கு தமிழகம் ரூபாய் 5 கோடி நிதியுதவி : மீண்டும் மழையால் மீட்பு பணிகள் தாமதம் Posted:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 5 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்: ரவிநாத் ஆரியசிங்க Posted:
இலங்கையின் அமைதிக்கு புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்களால் பங்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சாம்பியன்ஸ் திரோபி இறுதிப் போட்டி டுவெண்டி20 ஆகுமா? : மழையால் தாமதம் Posted: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் திரோபி போட்டி இறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையிலிருந்து தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்துவருவதால் டுவெண்டி 20 போட்டி நடத்துவதற்கு மட்டுமே இப்போது வாய்ப்பு உள்ளது. Read more ... |
| ரேஷன் கடைகளில் தினை அரிசி, தினை மாவு விற்க தமிழக அரசு உத்தரவு! Posted:
ரேஷன் கடைகளில் தினை அரிசி, தினை மாவு விற்கவேண்டும் என்று தமிழக் அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, இவைகளை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
தொலைதூரம் செல்லும் பயணிகளின் நலனுக்காக நெடுஞ்சாலைகளில் அரசு சார்பாக மோட்டல்கள் திறக்க வேண்டும் என்று, நுகர்வோர் அமைப்பு சார்பில் மாநில போக்குவரத்து அமைச்சருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| ஜனவரி மாதத்தில் இருந்து டீசல் மொத்த கொள்முதல் விற்பனை 41 சதவிகிதம் குறைந்தது! Posted:
மொத்த கொள்முதல் டீசலுக்கு இரட்டை விலையை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நிர்ணயித்தது. ஜனவரி முதல், இன்று வரை மொத்த கொள்முதல் டீசல் விற்பனை 41 சதவிகிதம் குறைந்துள்ளது என்று விவரம் தெரிய வருகிறது. Read more ... |
| வெயிட் பண்ணியிருக்கலாம்... வடிவேலு ஆத்திரம் Posted:
தன்னை முதன் முறையாக ஹீரோவாக்கிய டைரக்டர் சிம்புதேவனின் கதையில் உடனடியாக நடிக்க இயலாத வடிவேலு, அவரை இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார். Read more ... |
| காஷ்மீரில் புதிய ரயில்!:தொடங்கிவைக்க பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி காஷ்மீர் பயணம்! Posted:
காஷ்மீரில் புதிய ரயில் தொடக்கவிழாவை தொடங்கி வைக்க,பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி காஷ்மீர் பயணமாக உள்ளனர். Read more ... |
| தமது நிர்வாகப்பகுதியிலிருந்து வெளியேற ஸ்னோவ்டெனுக்கு அனுமதி அளித்தது ஹாங்காங் அரசு Posted:
அமெரிக்காவினால் இணையத்திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்வதற்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்னோவ்டென் ஹாங்காங்கிலிருந்து வெளியேற ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் இன்று அங்கிலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| இலங்கை வரும் நவநீதம் பிள்ளை:இறுதி மோதல் களமான முள்ளி வாய்க்காலுக்கும் செல்கிறார் Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வருகை தரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கும் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார். Read more ... |
| அதிபர் ரௌஸ்ஸெஃப் இன் உரைக்கு மத்தியிலும் பிரேசிலில் கடும் ஆர்ப்பாட்டம் Posted:
சனிக்கிழமை பிரேசிலில் அதிபர் டில்மா ரௌஸ்ஸெஃபின் சமாதான முயற்சிகளுக்கு மத்தியிலும் அங்கு மிகப் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நிகழ்ந்துள்ளது. Read more ... |
| தமிழகத்தில் பள்ளிகளின் நேரம் நாளை முதல் மாற்றம்! Posted:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை உயர்நிலை நடுநிலை பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை பள்ளிகளின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாளை முதல் இந்த புதிய நேரம் அமலுக்கு வருகிறது. Read more ... |
| Posted:
நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாமல், மத்திய அரசு தற்போது அவசரம் காட்டுவது ஏன்? என்று மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி கேள்வி எழுபியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |































