4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மாகாண சபைத் தேர்தல்: வரலாறும் வரவுகளும்!:பகுதி 2
- உத்தரகாண்ட் வெள்ளத்திலிருந்து 80,000 பொதுமக்கள் மீட்பு
- பாகிஸ்தான் ஹோட்டலில் திடீர் துப்பாக்கிச்சூடு : 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி
- இங்கிலாந்துக்கு எதிராக ஸ்பெஷல் திட்டம் எதுவும் இல்லை : தோனி
- புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வர் கோவிலை அரசு கையகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு
- வரலாற்று புகழ்மிக்க கன்னியா வெந்நீருற்று பகுதியும் பௌத்த வலயமாகிறது? இந்துக்கள் அதிர்ச்சி!
- கிழக்கு முதலமைச்சரை மாற்ற முடியாது; அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
- பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை : இரா.சம்பந்தன்
- பேட்மிட்டன் அணியை வாங்குகிறார் சச்சின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் : மன்னார் ஆயர்
- தயா மாஸ்டர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டி
- உத்திரகாண்டில் கடும் மழைக்கு வாய்ப்பு என்பதால், மீட்பு பணிகளை துரிதபடுத்த வேண்டிய கட்டாய சூழல்!
- தமிழ், தெலுங்கில் நயன்தாரா, அனுஷ்கா இருவருக்கும் நல்ல மார்க்கெட்!
- வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை பெங்களூருவுக்கு மாற்ற ஆலோசனை?
- சாம்பியன்ஸ் கோப்பை பைனல்:இந்தியா, இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!
- இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ப.சிதம்பரம்
- ஸ்ரீநகரில் இரண்டு போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டதால் பதற்றம்
- இலங்கை தமிழர் பிரச்சனை: பிரதமர் மன்மோகனுக்கு சீதாராம் எச்சூரி கடிதம்!
- உயிரச்சுறுத்தல் இல்லாத பட்சத்தில் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப ஊடகவியலாளர்கள் ...
- ஆஸி நோக்கிய சட்டவிரோத ஆட்கடத்தல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபடுகின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்
- மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தும் இந்துத்வா கொள்கையை எப்போதுமே நாங்கள் எதிர்க்கிறோம்:நிதீஷ் குமார்!
| வடக்கு மாகாண சபைத் தேர்தல்: வரலாறும் வரவுகளும்!:பகுதி 2 Posted:
மாகாண சபைகள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் 2008 காலப்பகுதியிலேயே சிங்கள அடிப்படைவாத கட்சிகளினால் தொடர்ந்தும் முன்வைப்பட்டு வந்தன. Read more ... |
| உத்தரகாண்ட் வெள்ளத்திலிருந்து 80,000 பொதுமக்கள் மீட்பு Posted: உத்தரகாண்ட்டில் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ருத்ரபிரயாக் பகுதியிலிருந்து 80,0000 பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளதுடன், பத்ரிநாத்தில் தொடர்ந்து 5 ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளனர். Read more ... |
| பாகிஸ்தான் ஹோட்டலில் திடீர் துப்பாக்கிச்சூடு : 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி Posted:
பாகிஸ்தானின் வட பகுதியில், கில்கித் பலிதிஸ்தான் எனும் இடத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் ஹோட்டல் ஒன்றினுள் புகுந்து நடத்திய தாக்குதலில் 9 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சீனா, உக்ரேய்ன், ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். Read more ... |
| இங்கிலாந்துக்கு எதிராக ஸ்பெஷல் திட்டம் எதுவும் இல்லை : தோனி Posted:
இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி இறுதிப் போட்டிக்காக இன்று ஸ்பெஷல் திட்டம் எதுவும் போடவிலை என இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். Read more ... |
| புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வர் கோவிலை அரசு கையகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு Posted:
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் இந்துக்கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. Read more ... |
| வரலாற்று புகழ்மிக்க கன்னியா வெந்நீருற்று பகுதியும் பௌத்த வலயமாகிறது? இந்துக்கள் அதிர்ச்சி! Posted: இதிகாச வரலாற்றை தன்னகத்தே கொண்ட இந்துக்களின் புனித தீர்த்தமான கன்னியா வெந்நீருற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் விகாரையொன்றை அமைக்க அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளது. இதனால், இந்துக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். Read more ... |
| கிழக்கு முதலமைச்சரை மாற்ற முடியாது; அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு Posted:
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தை மாற்றுவதற்கு எந்தவொரு காரணமும்- அவசியமும் தற்போதைக்கு இல்லை. அவருடன் தேவையற்ற விதத்தில் முரண்படுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். Read more ... |
| பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை : இரா.சம்பந்தன் Posted:
இனமுரண்பாடுகளுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படவுள்ள தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுப்பது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை Read more ... |
| பேட்மிட்டன் அணியை வாங்குகிறார் சச்சின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Posted:
ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில் நடைபெறவுள்ள பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில், ஒரு அணியை வாங்க திட்டமிட்டு உள்ளார், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். Read more ... |
| அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் : மன்னார் ஆயர் Posted:
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல பொறுப்புணர்வுடன் கருத்துக்களை புரிந்து கொண்டு வெளியிட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தெரிவித்துள்ளார். Read more ... |
| தயா மாஸ்டர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டி Posted:
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பேச்சாளரான தயா மாஸ்டர், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். Read more ... |
| உத்திரகாண்டில் கடும் மழைக்கு வாய்ப்பு என்பதால், மீட்பு பணிகளை துரிதபடுத்த வேண்டிய கட்டாய சூழல்! Posted: நாளை மறுநாள் உத்திரகாண்டில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. Read more ... |
| தமிழ், தெலுங்கில் நயன்தாரா, அனுஷ்கா இருவருக்கும் நல்ல மார்க்கெட்! Posted:
தமிழ், தெலுங்கு திரையுலகில் எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை முதன் முதலாக நயன்தாராவும், அனுஷ்காவும் வாங்கி வருகின்றனர். Read more ... |
| வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை பெங்களூருவுக்கு மாற்ற ஆலோசனை? Posted:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இரண்டு இலங்கை அதிகாரிகளை, பெங்களூருவுக்கு அனுப்பிவிடலாமா என்று மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| சாம்பியன்ஸ் கோப்பை பைனல்:இந்தியா, இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை! Posted:
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து அணியும், 2வது அரையிறுதியில் இந்தியா இலங்கையையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளன. Read more ... |
| இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ப.சிதம்பரம் Posted:
அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
| ஸ்ரீநகரில் இரண்டு போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டதால் பதற்றம் Posted:
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார், அங்கு ஊடுருவியிருந்த தீவிரவாதிளால் சுட்டு கொல்லப்பட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| இலங்கை தமிழர் பிரச்சனை: பிரதமர் மன்மோகனுக்கு சீதாராம் எச்சூரி கடிதம்! Posted:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், எம்பியுமான சீதாராம் எச்சூரி இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| உயிரச்சுறுத்தல் இல்லாத பட்சத்தில் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப ஊடகவியலாளர்கள் ... Posted:
உயிரச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுமிடத்து நாடு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆஸி நோக்கிய சட்டவிரோத ஆட்கடத்தல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபடுகின்றனர்: ஜீ.எல்.பீரிஸ் Posted:
சட்டத்துக்கு புறப்பான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி கடல் மார்க்கமாக ஏதிலி (அகதி) அந்தஸ்து கோரிக்கையாளர்கள் என்கிற போர்வையில் செல்பவர்களுக்குப் பின்னால் விடுதலைப் புலிகளே இருக்கின்றனர் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தும் இந்துத்வா கொள்கையை எப்போதுமே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். கூட்டணியில் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால்தான், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




.jpg%20)











