Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தோர் தொகை 500 ஐ கடந்தது

Posted:

உத்தரகாண்ட் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் மொத்தம் 550 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 392 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 334 பேர் காணாமல் போயிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று மாலை அறிவித்துள்ளார்.


Read more ...

கெதர்நாத் நிவாரண பணிகளுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் நொறுங்கியது

Posted:

உத்திரகான்ட் மாநிலத்தில் வெள்ள நிவாரண மீட்பு பணியில் ராணுவம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதில் நிவாரண பொருட்களுடன் சென்ற ஒரு ஹெலிகாப்டர் மலைகளுக்கு இடையில் சிக்கி நொறுங்கியுள்ளது.


Read more ...

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய திரைப்படம் : 'Jobs' : ட்ரெய்லர்

Posted:

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைப் பிண்ணணி, ஆப்பிள் நிறுவனம் உருவான விதம் என்பவற்றை சித்தரிக்கும் புதிய ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

எட்வார்ட் ஸ்னோவ்டெனை குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்கா : 10 வருட சிறைத்தண்டனை?

Posted:

அமெரிக்காவின் உளவுத்துறை, பாதுகாப்புத் துறை என்பவற்றிற்கு வேட்டுவைத்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற எட்வார்ட் ஸ்னோவ்டெனை அமெரிக்க அரசு தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியாக அறிவித்துள்ளது.


Read more ...

38 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மழை சேதம் குறைப்பு மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

Posted:

வெள்ள சேதத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த மாதிரி சட்ட மசோதாவுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மாதிரி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

பங்கு விற்பனை முடிவை கைவிடும்வரை தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் : என்எல்சி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted:

என்எல்சியின் பங்கு விற்பனை  முடிவை மத்திய அரசு கைவிடும் வரை, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராடுவோம் என்று தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.


Read more ...

தமிழக பேருந்துகளில் ரூ 10க்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டர் : அண்ணா பிறந்தநாள் முதல் விற்பனை

Posted:

தமிழக போக்குவரத்து கழகங்கள் மூலம், ரூபாய் 10க்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விற்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கோழி பிரியாணி உண்பவர்கள் மாட்டிறைச்சி கடைகளை மூட கோரும் விநோத போராட்டங்கள் தொடர்கின்றன: ரணில்

Posted:

பௌத்த தர்மத்தை காக்கிறோம் என்கிற பெயரில் கோழிப் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு கோரி நடத்தப்படும் போராட்டங்கள் விநோதமானவை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

13வது திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்து கேட்கப்படும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் மீதான மாற்றங்களை செய்வது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

சந்தானத்தையும் விடுற மாதிரி இல்ல...?

Posted:

ஆணானப்பட்ட கமல்ஹாசன் மீதே கதை திருட்டு புகாரை சொல்லிய கோடம்பாக்கம் இது.


Read more ...

இலங்கை மீது அழுத்தங்களை வழங்க பொதுநலவாய மாநாடு வாய்ப்பாக அமையும்:பிரித்தானியா

Posted:

https://lh6.googleusercontent.com/-dPolfuDp7fI/UcVGQhIyq-I/AAAAAAABEcM/TqiH8XbMhww/w476-h367-no/cpc.jpg

இன முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வு, மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம், இன நல்லிணக்கத்துக்கான ஏற்பாடுகள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு இலங்கையை வலியுறுத்துவதற்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு கொழும்பில் (இலங்கையில்) நடைபெறுவது வாய்ப்பாக அமையும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.


Read more ...

13வது திருத்த சட்டத்தில் அதிகாரக் குறைப்புக்கள் இடம்பெறாது: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல், 13வது திருத்த சட்டத்தில் எந்தவித அதிகார குறைப்புக்களும் செய்யாமலேயே நடத்தப்படும் என்று இன நல்லிணக்கம் மற்றும் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

நர்சரி பள்ளிகளை நடத்தவும் அரசின் அங்கீகாரம் தேவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted:

நர்சரி பள்ளிகள் எனும் மழலையர் பள்ளிகளை நடத்தவும் அரசின் அங்கீகாரம் தேவை என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


Read more ...

நதிகளை இணைத்து தேசிய மயமாக்கலாமே?:சரத் குமார் யோசனை!

Posted:

உத்திரகாண்ட் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடி, மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வருகிறது. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் காவிரி வற்றிக் கிடக்கிறது.


Read more ...

பெங்களூருவில் பத்து இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்துவோம்:இஸ்ரோ வளாகத்தில் துண்டு பிரசுரங்கள்

Posted:

பெங்களூருவில் 10 முக்கிய பகுதிகளை தகர்க்க போவதாக இஸ்ரோவில் கிடந்த மிரட்டல் துண்டு பிரசுரத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு ஜாலஹல்லி அருகே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது.


Read more ...

சரப்ஜித் சிங் கொலை வழக்கு:விசாரணை கமிஷனில் 38 பேர் சாட்சியம்

Posted:

பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி சரப்ஜித் சிங் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான ஒற்றை நீதிபதி கமிஷன் முன்பு 38 பேர் சாட்சியம் அளித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

பெரும் சேதம்:கேதார்நாத்துகு 3 ஆண்டுகள் பக்தர்கள் செல்லவே முடியாது!

Posted:

கேதார்நாத்-பத்ரிநாத் கோயில்களுக்கு பக்தர்கள் இன்னும் 3 ஆண்டுகளுக்கு செல்லவே முடியாதபடி, அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன.


Read more ...

தீவிரவாதிகளால் யாத்திரிகர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை:காஷ்மீர் முதல்வர் விளக்கம்!

Posted:

அமர்நாத் யாத்திரைக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று,


Read more ...

உத்தரப் பிரதேச வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 190:ஹரித்வாரில் 40 சடலங்கள் மீட்பு

Posted:

உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 190 ஐ எட்டியுள்ளது. இறுதியாக ஹரித்வாரில் இருந்து மட்டும் 40 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.


Read more ...

சிங்கப்பூரில் வரலாற்றில் இல்லாதளவு கடும் புகை மண்டலம்

Posted:

சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வரலாற்றில் இல்லாதளவு கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. மேலும் புகை மூட்ட அளவு புதிய சாதனையைப் படைத்துள்ளது.


Read more ...

காணாமற் போன ஊடகவியலாளர்கள் உயிருடனுள்ளனர்:அருந்திக்க பெர்னாண்டோ

Posted:

இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படுகின்ற ஊடகவியலாளர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உயிருடன் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசியல்வாதிகள் ஊடக ஒழுக்கம் பேசுவது விபச்சாரிகள் இல்லறம் பேசுவது போன்றது:ஐ.தே.க

Posted:

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

புதிய கசினோ நிலையங்களுக்கு அனுமதி கிடையாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

எதிர்காலத்தில் புதிய கசினோ சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை அரசாங்கம் வழங்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

மும்பை அருகே கடலில் மராட்டிய மன்னர் சிவாஜிக்கு 312 அடி உயர சிலை!:மத்திய அரசு அனுமதி

Posted:

மும்பை அருகே அரபிக்கடலில் அமைந்துள்ள 18 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பாறையில், மராட்டிய மன்னர் சிவாஜிக்கு 312 அடி உயரத்தில் சிலை வைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

பிரேசிலில் தீவிரமடைந்துள்ள மக்கள் கிளர்ச்சி:ஒரு மில்லியன் பேர் இப்போது வீதிகளில்

Posted:

பிரேசிலில் ஆளும் அரசுக்கு எதிராக உருவாகியுள்ள புதிய மக்கள் புரட்சி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.


Read more ...

உத்திரகாண்ட் வெள்ள பாதிப்பு : தாராளமாக நன்கொடை வழங்க பிரதமர் வேண்டுகோள்!

Posted:

உத்திரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தாரளமாக நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் இசை வெளியீடு : சினிமா இணைப்புக்கள்

Posted:

தங்க நகைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் : நவரத்தினம், ஜுவல்லரி வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை!

Posted:

அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஜுவல்லரி வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு வட்டாரத் தலைவர் என்.அனந்த பத்மநாபன், தங்க நகைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் மத்திய அரசுக்கு என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

டெல்லி மேல்சபைத் தேர்தல் : வரும் 27ம் திகதி வாக்கெடுப்பு உறுதி

Posted:

தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மேல்சபைத் தேர்தலில் வேட்பு மனுவை யாரும் வாபஸ் பெறாததால் வரும் 27ம் திகதி ஓட்டெடுப்பு நடப்பது உறுதியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™