Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்று ஜூன் 21 மேற்குலக நாடுகளில் இந்த வருடத்தின் பகல் கூடிய நாள்!

Posted:

இந்த வருடத்தின்  பகல் கூடிய நாள் இன்று (ஜூன் 21) ஆகும். இதனை கதிர்திருப்பம் என்கிறார்கள். அதாவது சூரியன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நாளை இது குறிக்கும். இந்நாளில் சூரியனின் கதிர்கள் பூமியை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன.


Read more ...

ரிக்கிபாண்டிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

Posted:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

இலங்கை தொடர்பில் ஆராய்கிறது பெர்லின் மாநாடு; தமிழ் கூட்டமைப்பு கலந்து கொள்கிறது

Posted:

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் மாநாடொன்று ஜேர்மனியின் பெர்லின் நகரில் நாளையும், நாளை மறுதினமும் (யூன் 22, 23) நடைபெறவுள்ளது.


Read more ...

பிரபாகரனைப் போல அச்சுறுத்தலானவர் மன்னார் ஆயர்: அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போலவே, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களும் செயற்படுகின்றார்.


Read more ...

உணவுப்பாதுகாப்பு மசோதாவைத் தடுக்கும் நடவடிக்கை நாட்டை பலவீனப்படுத்துவதாக உள்ளது : சோனியாகாந்தி தாக்கு!

Posted:

உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் நாட்டை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்று  கூறியுள்ளார்.


Read more ...

சீனாவில் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கத் தடை

Posted:

சீனாவில் அனாதைக் குழந்தைகளை இரகசியமாக தத்தெடுத்து வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது சீன அரசு.


Read more ...

வடக்கில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 12000 பேர் உள்ளனர்: சிவசக்தி ஆனந்தன்

Posted:

வடக்கில் பெற்றோரை இழந்த 12000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மும்பையில் மூன்றாவது முறையாக கட்டிடம் இடிந்து வீழ்ந்தது : 7 பேர் பலி

Posted:

மும்பையின் தானே மாவட்டத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டு மனைக் கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர். 14க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

அறிமுகமாகின்றது : Instagram வீடியோ

Posted:

மொபைலிலிருந்து புகைப்படங்களை இலகுவாக இணையத்தில்  பகிர்வதற்கு அண்மையில் பிரபலமடைந்த Instagram  இணையத்தளம் தற்போது வீடியோ பகிர்வையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


Read more ...

இலங்கையில் அச்சுறுத்தலான ஊடக சூழலே உள்ளது : எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு

Posted:

தொடர்ச்சியான உயிரச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளினால் ஊடகவியலாளர்கள் வேறு நாடுகளில் புகலிடம் கோர வேண்டிய சூழ்நிலை தொடர்வாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

இலங்கையில் ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் : அமெரிக்கா

Posted:

இலங்கையில் சட்ட விரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்ற அரச அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, அவர்களை சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி ஒழுங்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


Read more ...

தமிழக அரசினால் மலிவு விலை காய்கறி கடைகள் திறப்பு!

Posted:

தமிழக அரசு திறந்துவைத்துள்ள மலிவு விலை காய்கறி கடைகளுக்கு பெண்களிடம் நல்லவரவேற்பு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

Posted:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து:சுஷில்குமார் ஷிண்டே எச்சரிக்கை!

Posted:

அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாகவே பனி லிங்கம் தோன்றுவது வழக்கம்.


Read more ...

லண்டனில் நடைபெறும் ஐ சி சி கூட்டத்தில் என்.ஸ்ரீனிவாசன் பங்கேற்பு:டால்மியாவும் கலந்து கொள்கிறார்

Posted:

லண்டனில் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர கூட்டத்தில், ஸ்ரீனிவாசனும் டால்மியாவும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் எடியூரப்பா கூட்டணி?:எடியூரப்பா தகவல்

Posted:

பாஜகவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா என்று புதிய கட்சித் தொடங்கிய எடியூரப்பா நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Read more ...

மனிதக் கடத்தல் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையை வன்மையாகக் கண்டித்த சீனாவும் ரஷ்யாவும்

Posted:

சமீபத்தில் வெளியான அமெரிக்க அறிக்கை ஒன்றில் உலகில் மனிதக் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களைக் கட்டாய வேலைக்கு அமர்த்துதல் ஆகிய குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதில் நாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் மிகவும் பின் தங்கி உள்ளன எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.


Read more ...

உலகமயமாக்கலும் : உள்ளூர் அகதிகளும்

Posted:

'சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள்.


Read more ...

மோசமான வானிலை காரணமாக உத்திரகாண்டில் மீட்பு பணிகள் மீண்டும் நிறுத்தம்!

Posted:

மோசமான வானிலை காரணமாக உத்திரகாண்டில் மீட்பு பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் டாஸ் போடத் தெரிவான Smile Pinki யார்?

Posted:

எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி இலண்டனின் கிராண்ட் செண்டர் கோர்ட்டில் தொடங்கவுள்ள ஆடவருக்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் டாஸ் போடும் வாய்ப்புக் கொடுக்கப் பட்ட 11 வயதுடைய இந்தியச் சிறுமியான பிங்கி சோன்கர் பற்றிய செய்தி சமீபத்தில் 4தமிழ்மீடியாவில் வெளியாகியிருந்தது.


Read more ...

உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம்

Posted:

பனி மலைகளிலிருந்து,  ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தகம் செய்யும் முறை 19ம் நூற்றாண்டுடன் வழக்கொழிந்துவிட்டது.


Read more ...

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது

Posted:

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவர் சுதா சர்மா தெரிவித்துள்ளார்.


Read more ...

மக்களுக்கான 147 நலத்திட்டங்களை சுருக்கி 70 திட்டங்களாக மாற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்!

Posted:

மத்திய அரசு நாட்டு மக்களுக்கான 147 நலத் திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்த, மத்திய அரசுக்கு நாளாகும் என்பதால் இந்த திட்டங்களை 70 நலத் திட்டங்களாக சுருக்கி நிறைவேற்ற மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.


Read more ...

விமான போக்குவரத்து துறையில் 100 சதவிகிதம் அன்னிய முதலீடு:மத்திய அரசுக்கு பரிந்துரை!

Posted:

தொலைத் தொடர்பு மற்றும் விமான போக்குவரத்துத் துறையில்  அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசுக்கு, உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்தியா மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளது.


Read more ...

இந்திய ரூபாயின் மதிப்பில் எதிர்பாராத கடும் வீழ்ச்சி

Posted:

இன்று வியாழக்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு இதற்கு முன்பு இல்லாதவாறு திடீரென கடும் வீழ்ச்சியடைந்து காணப் படுகின்றது.


Read more ...

லிங்குசாமி போன், சிவகார்த்திகேயன் திடுக் பதில்

Posted:

சேலபிள் பிராப்பர்ட்டி ஆகியிருக்கும் சிவ கார்த்திகயேனுக்கு திரும்பிய இடத்திலிருந்தெல்லாம் அழைப்பு வர ஆரம்பித்திருக்கிறது. இவர் எந்தெந்த அழைப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்கிறார் தெரியுமா? நடிக்க வருவதற்கு முன்பு யாரையெல்லாம் பிரமித்தாரோ, அவர்கள் படத்திலெல்லாம் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.


Read more ...

தமிழக திட்டங்களுக்கு நீண்ட கால கடனுதவி வேண்டும்:ஜப்பான் நிறுவனத்திடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

Posted:

தமிழக திட்டங்களுக்கு நீண்டகால கடனுதவி வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜப்பான் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முனையத்தின் தலைவர் தனாகா, நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்தார்.


Read more ...

யமுனை ஆற்றின் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி நீரில் மூழ்கும் அபாயம்

Posted:

உத்திரகாண்ட் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், யமுனை ஆற்றில் அபாயக் கட்டத்தையும் தாண்டி  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லி நகரம் தண்ணீரால் மூழ்கிக் கொண்டே வருகிறது. டெல்லியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.


Read more ...

சென்னையில் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பஸ் ஒழுங்கு தேவை:தமிழக முதல்வரிடம் பொதுஜனம்

Posted:

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து கிடைக்காத அவசரத்தில் பள்ளி மாணவர்கள் பால் வண்டியில் லிப்ட் கேட்டு ஏறி பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.ஆனால், எதிர்பாராது நேர்ந்த விபத்து காரணமாக பரிதாபமாக சிறுவர்கள் 6 பேரும் உயிரிழந்தனர்.


Read more ...

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப் பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!:நாராயணசாமி

Posted:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


Read more ...

என்ஜினியரிங் கல்லூரிகள் சுயவிளம்பரம் செய்யத் தடை ஏதுமில்லை:உயர்நீதிமன்றம்!

Posted:

என்ஜினியரிங் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகள் பற்றி சுயவிளம்பரம் செய்து கொள்ள தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.


Read more ...

மோடி அலையை உருவாக்குவது தொழில் நிறுவனங்கள்தான்!:நிதீஷ் குமார் குற்றசாட்டு

Posted:

நரேந்திர மோடிக்கு ஆதரவாக் அலை வீசவில்லை என்றும், தொழில் நிறுவனங்கள்தான் மோடி அலை வீசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றும், பீகார் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

என்னை கொலை செய்ய மாவோயிஸ்ட்-மார்க்சிஸ்ட் சதி செய்கிறார்கள்:மம்தா குற்றச்சாட்டு!

Posted:

மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, என்னை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் சேர்ந்து கூட்டு சதி செய்கின்றனர் என்று பரபரப்பு குற்றசாட்டு கூறியுள்ளார்.


Read more ...

பொருளாதார அபிவிருத்திக்கு கசினோ நிலையங்கள் அவசியம்:லக்ஷ்மன் யாப்பா

Posted:

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு கசினோ சூதாட்ட மத்திய நிலையங்கள் அவசியமானவை என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் ஊடக நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


Read more ...

இலங்கையில் தனித் தமிழீழ கோரிக்கைகளுக்கு இடமில்லை:அரசாங்கம்

Posted:

தனித்தமிழீழம் என்ற முனைப்புடன் செயற்பட்ட விடுதலைப் புலிகள் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது செயற்பட்டு வருகின்றது. நாட்டில் எந்த தருணத்திலும் பிரிவினைக்கு இடம் கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் டாஸ் போடும் இந்தியச்சிறுமி பிங்கி

Posted:

உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் போட்டிக்கு டாஸ் போடும் வாய்ப்பு இந்தியச் சிறுமி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


Read more ...

வெலிங்டன் பதற்றத்தைத் தணிக்க ராணுவத்துடன் இணைந்து போலீசார் கூட்டு ரோந்து!

Posted:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருவதற்கு எர்திர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™