Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வாலி உடல்நிலை, வருத்தப்படும் தேவயானி

Posted:

கவிஞர் வாலி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.


Read more ...

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்த ஆஸ்ரேலியா முழு ஆதரவு

Posted:

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.


Read more ...

அஜ்மல் கசாப், அப்சல்குருவை ரகசியமாக தூக்கில் போடவில்லை என்கிறது மத்திய அரசு

Posted:

அஜ்மல் கசாப் அப்சல்குரு ஆகிய இருவரின் தூக்குத்தண்டனைகள் தொடர்பில் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி தொடரப்பட்ட பொது நல வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


Read more ...

இன்று சர்வதேச அகதிகள் தினம்: 4.1 செக்கனுக்கு ஒரு அகதியை உருவாக்குகிறது இந்த உலகம்!

Posted:

இன்று ஜூன் 20ம் திகதி உலக அகதிகள் தினம் அனுட்டிக்கப்படுகிறது. இந்நிலையில் உலகில் அதிகரித்து வரும் அகதிகள் குறித்த புள்ளிவிபரங்களை ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவான UNHCR வெளியிட்டுள்ளது. இதன் விபரங்கள் கீழே:


Read more ...

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு : மாநிலங்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உறுதி?

Posted:

எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.


Read more ...

எதிர்பார்ப்பதை விட!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

பிராந்திய பாதுகாப்பு மற்றும் 13+ பற்றி பேச சிவசங்கர் மேனன் இலங்கை வருகிறார்!

Posted:

தெற்காசியாவின் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 13வது திருத்த சட்டத்தின் மீதான புதிய சட்டமூலங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மூத்த இராஜதந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இலங்கை வருகிறார். எதிவரும் யூலை மாதம் 7ஆம் திகதி அவரின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.


Read more ...

உடலுறவே திருமணமா? : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பால் தொடரும் சர்ச்சை

Posted:

இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.


Read more ...

வடக்கு தேர்தலுக்கு முன் 13வது திருத்தம் மாற்றப்படாவிட்டால் வீதியில் இறங்குவோம்: விமல் வீரவங்ஸ

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்த சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும். அத்தோடு இன்னும் சில மாற்றங்களும் செய்யப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் வீதியிலிறங்கி போராட வேண்டி வரும் என்று


Read more ...

வடக்கு தேர்தல் அதிகாரங்கள் பறிக்கப்படாமலேயே நடத்தப்படும்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்த சட்டத்திலிருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் எண்ணமும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

தென் ஆபிரிக்காவை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Posted:

இங்கிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


Read more ...

பீஹார் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

Posted:

பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், புதன்கிழமை பீஹார் மாநில சட்ட சபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 126 எம் எல் ஏ களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளார்.


Read more ...

பிரதமர் பதவியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரசிற்கு மட்டுமே உண்டு: மத்திய அமைச்சர் நாராயண சாமி

Posted:

பிரதமர் பதவியை ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


Read more ...

மாலியில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது: தேர்தலுக்கு ஆயத்தம்

Posted:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வட பகுதியில் போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் அந்நாட்டு அரசுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் சிக்கல் ஏதும் இன்றி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.


Read more ...

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்:அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

அசாம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, வண்டலூர் பூங்காவுக்கு ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் ஒன்றை வழங்குங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு:இடையில் சோனியாவை சந்தித்துள்ளார் டி.ஆர்.பாலு

Posted:

டெல்லி மேல்சபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு, திமுக தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், டி ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியுள்ளார்.


Read more ...

சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக் கடைகள்:ஜெயலலிதா திறந்து வைக்கிறார்!

Posted:

சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக்கடைகள்:ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார். இந்த கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பதன் மூலம், ஏழை. எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

சிவகார்த்திகேயனுடன் நடிக்காதே:சிம்பு அட்வைஸ்

Posted:

சென்னை பாண்டி பஜாரில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் புது வீடு கட்டியிருக்கிறார் சிம்பு. தனது சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடல்லவா? கடந்த வாரம் மட்டற்ற மகிழ்ச்சியோடு இந்த புதுமனை புகுவிழாவை நடத்தியிருக்கிறார்.


Read more ...

சென்னை பல்லாவரத்தில் கார்பைட் கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்!

Posted:

பல்லாவரத்தில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல்லாவரம்  பகுதியில் கார்பைட் கற்கள்  வைத்துபழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகர் ஜகனாதனுக்கு தகவல் வந்தது.


Read more ...

கருத்து சுதந்திரத்தின் மீது இலங்கை தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை விடுக்கிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted:

இலங்கை ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீதான அச்சுறுத்தல்களையும் ,அழுத்தங்களையும் தொடர்ந்தும் வழங்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


Read more ...

யாழ் மக்களுக்கு இராணுவத்தினரின் மீது அபிமானம் உண்டு: லலித் வீரதுங்க

Posted:

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு (பாதுகாப்பு தரப்பினருக்கு) தேவையான காணிகளைத் தவிர மற்றய  காணிகள் அனைத்தும் மக்களிடம் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று புதன்கிழமை டுவிட்டரில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.


Read more ...

மஹிந்த அரசாங்கம் அமைக்கும் தெரிவுக் குழுக்களினால் பலன்கள் இல்லை:புளொட்

Posted:

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எந்த பிரச்சினைகள் முளைத்தாலும் அல்லது ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை அமைத்து தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. அதையே, தொடர்ந்தும் முன்மொழிகிறது.


Read more ...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் பிரதேசத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண உதவி:பிரதமர் அறிவிப்பு

Posted:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரூ 1000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.


Read more ...

உலகின் மிக நீண்ட புத்தக டோமினோ : வீடியோ

Posted:

டோமினோ எனப்படும் ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலித்தொடராக விழவைக்கும் விளையாட்டு பிரபலம்.


Read more ...

சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் என்கிறார் ஆட்டோ ஓட்டுனர்

Posted:

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.


Read more ...

இலங்கை மீதான விமர்சனங்களை இந்தியா நேரடியாக முன்வைக்க வேண்டும் : மனோ கணேசன்

Posted:

இந்திய மத்திய அரசு இலங்கை தொடர்பில் தாம் முன்வைக்கிற கருத்துக்களையும், விமர்சனங்களையும் நேரடியாக, வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.


Read more ...

பிரகீத் குறித்து சாட்சியமளிக்க வருமாறு அருந்திக்க எம்பிக்கு நீதிமன்றம் அழைப்பு

Posted:

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு ஹோமாகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

டிஸ்னியின் புதிய அனிமேஷன் திரைப்படம் "ஃப்ரோசன்" : நகைப்பூட்டும் டீசர்

Posted:

டிஸ்னியின் அனிமேஷன் காட்டூன் திரைப்படங்களுக்கு சிறியோர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெரியோர்கள் மத்தியிலும் நல்ல மவுசுதான்.


Read more ...

வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர்கள் பலி

Posted:

புதுக்கோட்டையில் வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 8பேர் உயிரிழந்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™