4TamilMedia செய்திகள் | |
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : தொடர்பும் மீட்பு பணிகள், பிரதமர், சோனியா காந்தி வான்வழி ஆய்வு
- பீஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக திடீர் வெளிநடப்பு
- சமந்தாவின் வரவு நல்ல பலனா, கெடு பலனா?
- நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : ப. ...
- வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யுங்கள் : உத்திரகான்ட், இமாச்சல் முதலமைச்சர்களுக்கு சோனியா கட்டளை!
- விசேட வாக்காளர் சட்டமூல நிறைவேற்றத்தினால் 18000 பேர் வாக்களிக்க தகுதி : கஃபே
- சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் டெல்லி மேல்சபைத் தேர்தலில் வாக்களிக்க உரிமை!
- பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கூட்டணிக்குத் தேவையில்லை : அத்வானிக்கு மோடி சமாதானம்?
- தெரிந்த தமிழில் தலைநிமிர்ந்து வெட்கப்படாமல் பேசினால் போதும்...! : வீடியோ
- காயப்படுத்தும்!
- பீகாரில் நிதீஷ்குமாருக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
- ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் : கேக் வெட்ட வேண்டாம் என தமிழக காங்கிரசுக்கு உத்தரவு
- டெல்லி மேல் சபைத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா இல்லையா? : ஜெயந்தி நடராஜன் பதில்
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 130 ஐக் கடந்தது
- குஜராத்துக்கு ஆண்டுத் திட்ட நிதியாக ரூ.59,000 கோடி அறிவிப்பு
- பிந்து மாதவி ஏன் வரவில்லை?
- மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் திமுக-தேமுதிகவிடையே கடும் போட்டி!
- இந்தியாவின் வட பகுதிகளில் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்த மழை, வெள்ளம் : புகைப்படங்கள்
- பணவீக்கத்தால் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
- ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் இயங்காது!
- உலகின் நம்பர் 1 சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றது சீனா
- கட்டாரில் ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை
- 13வது திருத்தத்தின் மீதான புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்பு:கறுப்பு பட்டியணிந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- விசேட வாக்காளர் பதிவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது
| உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : தொடர்பும் மீட்பு பணிகள், பிரதமர், சோனியா காந்தி வான்வழி ஆய்வு Posted:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு நடத்திவருகின்றனர். Read more ... |
| பீஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக திடீர் வெளிநடப்பு Posted:
பீஹாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையிலிருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. Read more ... |
| சமந்தாவின் வரவு நல்ல பலனா, கெடு பலனா? Posted:
சித்தார்த் நடிக்கிற தமிழ் படங்களில் சென்ட்டிமென்டாக ஒரு சீனிலாவது வந்துவிட்டு போக முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா. Read more ... |
| நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : ப. ... Posted:
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த உள்நாட்டில் கச்சா எண்ணெய், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதுடன், தங்கம் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read more ... |
| வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யுங்கள் : உத்திரகான்ட், இமாச்சல் முதலமைச்சர்களுக்கு சோனியா கட்டளை! Posted:
காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிற உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் மழை வெள்ளத்தால், மக்கள் தத்தளித்து வருகிறார்கள். Read more ... |
| விசேட வாக்காளர் சட்டமூல நிறைவேற்றத்தினால் 18000 பேர் வாக்களிக்க தகுதி : கஃபே Posted:
நாட்டில் (குறிப்பாக வடக்கில்) இடம்பெயர்ந்தவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் 18000 பேர் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் (கஃபே) அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் டெல்லி மேல்சபைத் தேர்தலில் வாக்களிக்க உரிமை! Posted:
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, தேமுதிக எம் எல் ஏக்கள் 6 பேர், சட்டப்பேரவையில் இருந்து 6 மாதத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read more ... |
| பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கூட்டணிக்குத் தேவையில்லை : அத்வானிக்கு மோடி சமாதானம்? Posted:
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் பாஜகவின் கூட்டணிக்குத் தேவையில்லை என்று, குஜராத் முதல்வரும் பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி, அத்வானியை சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. Read more ... |
| தெரிந்த தமிழில் தலைநிமிர்ந்து வெட்கப்படாமல் பேசினால் போதும்...! : வீடியோ Posted: |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://ow.ly/hmpy0 மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu Read more ... |
| பீகாரில் நிதீஷ்குமாருக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு Posted:
பீஹார் மாநில சட்டமன்றத்தில் இன்று நிதீஷ் குமார் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், 4 சுயேச்சை எம் எல் ஏக்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read more ... |
| ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் : கேக் வெட்ட வேண்டாம் என தமிழக காங்கிரசுக்கு உத்தரவு Posted:
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் காரர்களுக்கு, தனது பிறந்த நாளின் போது கேக் வெட்ட கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். Read more ... |
| டெல்லி மேல் சபைத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா இல்லையா? : ஜெயந்தி நடராஜன் பதில் Posted: டெல்லி மேல்சபைத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா இல்லையா என்பதை என்னிடம் கேட்பதை விட, காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்பதுதான் நல்லது. காரணம் அதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். Read more ... |
| உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 130 ஐக் கடந்தது Posted:
உத்தர்காண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஐ கடந்துள்ளது. Read more ... |
| குஜராத்துக்கு ஆண்டுத் திட்ட நிதியாக ரூ.59,000 கோடி அறிவிப்பு Posted:
குஜராத் மாநிலத்துக்கு மத்திய திட்டக்குழு கமிஷன் இவ்வருடத்துக்கான ஆண்டுத்திட்ட நிதியாக ரூ,59,000 கோடியை ஒதுக்கியுள்ளது. Read more ... |
| Posted:
ஒரு படத்தின் ஹீரோயின் அப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லை என்றால் போதும். மூக்கில் வேர்வை துளி மினுமினுக்க கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும் மீடியா. Read more ... |
| மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் திமுக-தேமுதிகவிடையே கடும் போட்டி! Posted:
டெல்லி மேல்சபைக்கு 6 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வருகிற 27ம் திகதி நடைபெற உள்ளது. Read more ... |
| இந்தியாவின் வட பகுதிகளில் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்த மழை, வெள்ளம் : புகைப்படங்கள் Posted:
இந்தியாவின் வடக்குப் பகுதிகளான உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசங்களில் தொடரும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என்பவற்றினால் குறைந்தது 80 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Read more ... |
| பணவீக்கத்தால் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு! Posted:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் இவற்றால் ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி சீராய்வு கொள்கையில், கடன் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. Read more ... |
| ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் இயங்காது! Posted:
தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் 7ம் திகதி வரை தனியார் பள்ளிகளுக்கு இயக்கப்படும் 19 ஆயிரத்து 864 வாகனங்கள் இயங்காது என்று தெரிய வருகிறது. Read more ... |
| உலகின் நம்பர் 1 சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றது சீனா Posted:
ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. Read more ... |
| கட்டாரில் ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை Posted:
சுமார் 12 வருடங்களாக நீடித்து வரும் ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்காவால் வழிநடத்தப் படும் நேட்டோ படையினர் தமது கடமையை முடித்து பாதுகாப்புப் பிரச்சினையை அரச படைகளிடம் ஒப்படைக்கவுள்ள நிலையில் ஆப்கான் அரசு இன்னொரு அதிரடி முடிவினையும் எடுத்துள்ளது. Read more ... |
| Posted:
மாகாண சபைகளினூடு சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொஞ்ச அதிகார வரம்பைக்கூட இல்லாமல் செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண சபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கறுப்பு பட்டியணிந்தது. Read more ... |
| விசேட வாக்காளர் பதிவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது Posted:
வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்திருக்கிற மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















