4TamilMedia செய்திகள் | |
- இந்தோனேசியாவில் காட்டுத்தீ : சிங்கப்பூர் முழுவதும் திடீர் புகை மண்டலம்
- விழுப்புரம் தனியார் பள்ளியில் வெடி குண்டு இருப்பதாக மர்ம கடிதம்
- சேது சமுத்திரத் திட்டத்துக்காக போராட்டம் நடத்துவது ஏன்?:கருணாநிதி விளக்கம்
- ஆந்திர சட்டப்பேரவையில் 22 எம்.எல்.ஏக்கள் திடீர் சஸ்பெண்ட்
- 'திருடிய' சர்ச்சை : இன்னுமொரு மோதிரத்தை பரிசளிக்க தயார் என்கிறார் புடின்
- சைக்கிள் ஓட்டம்!
- அத்வானியை சந்தித்தார் மோடி! : அயோத்தி பயணம் ஒத்திவைப்பு
- ராகுல்காந்திக்கு பிரதமர் பதவி அளிக்கத் தயார்:பிரதமர் மன்மோகன் சிங் உறுதி!
- மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், பழமை வாய்ந்த அழகிய கோயில் வெளியில் தெரிந்தது!
- 13வது திருத்தத்தில் மாற்றம் செய்வது தவறானது; இலங்கைக்கு இந்தியா அறிவுத்தல்
- கிராம மக்களுடன் மம்தா பானர்ஜி வாக்குவாதம்
- இராணுவத்தினால் 6 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கர் விடுதலை
- மோடியை புகழ்ந்து பேசும் நிதீஷ் குமார் : பீஹாரின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபரப்பும் பாஜக!
- இலங்கையின் அரசியலமைப்பில் தலையீடு செய்ய இந்தியாவுக்கு அதிகாரமில்லை : விமல் வீரவங்ஸ
- நடிகர் தனுஷ் காட்டில் அடைமழை? ஆனாலும் மனிதர் அடக்கம்தான்!
- இறுக்கமான போராட்டத்துக்குப்பின் இலங்கை சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது
- இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியை எதிர்த்து குன்னூரில் இன்று அனைத்துக் கட்சிப் போராட்டம்!
- மாநிலங்களைவை தேர்தல் களத்தில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டி
- வரும் டிசம்பர் மாதத்துக்குள் 9 மெட்ரோ ரயில்கள் சென்னை வருகிறது:திட்டப்பணிகளில் வேகம்!
- பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பெயரை பரிசீலிக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு!
- டெல்லி மேல்சபைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்துத்தான் திமுக போட்டியிடுகிறது:கருணாநிதி
- இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 57 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
- 'Tweet' எனும் சொல் ஆக்ஸ்போஃர்ட் ஆங்கில அகராதியில் இடம் பிடித்தது
- இந்தியாவின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரான பி.ராமன் காலமானார்
- அரசியலில் யாரும் நிரந்தர நண்பர் - எதிரிகள் கிடையாது:நிதீஷ் குமாருக்கு மன்மோகன் சிங் சமிக்ஞை?
- G8 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் செலுத்தவுள்ள சிரிய விவகாரம்
- பிரான்ஸில் தமது மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதலைக் கண்டித்தது சீனா
- உத்திரப்பிரதேசத்தின் 42 தொகுதிகளையும் கைப்பற்ற குறிவைத்துள்ளார் நரேந்திர மோடி
- பொது பல சேனாவின் புதிய இலக்கு- ராஜித,வாசுதேவ உள்ளிட்டோரை அரசியலிலிருந்து நீக்குவதாம்?
- சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலான பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக் கூடாது:ரவிநாத் ஆரியசிங்க
- டெல்லி மேல்சபை எம்பியாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி ஏற்றுக் கொண்டார்!
- டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு:அதிமுக வேட்பாளர் தங்கமுத்து வாபஸ்:ஜெயலலிதா அறிவிப்பு!
- பியானோ இசையுடன் பாடும் கிளி : வீடியோ
- கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் : பொது நல மனு!
- மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது : தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு!
- அமெரிக்க அரசு தம்மிடம் கேட்டது என்ன? : வெளியிட்டது பேஸ்புக்
- சிரிப்பை தொலைச்சிராதீங்க, சினேகாவுக்கு அட்வைஸ்
- பாஜகவில் வாஜ்பாய் - அத்வானி சகாப்தம் முடிந்துவிட்டது : நிதீஷ் குமார் கவலை
- குவைத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
- இந்தியாவின் வட பகுதிகளில் கடும் மழை : 50க்கு மேற்பட்டோர் பலி?
- வெளிநாடுகளுக்கு 13வது திருத்தம் மீதான புதிய சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்த அரசாங்கம் முடிவு
- என் இனத்திற்காக என்ன வலியென்றாலும் வருவேன் தம்பி : மணிவண்ணன்
| இந்தோனேசியாவில் காட்டுத்தீ : சிங்கப்பூர் முழுவதும் திடீர் புகை மண்டலம் Posted:
Read more ... |
| விழுப்புரம் தனியார் பள்ளியில் வெடி குண்டு இருப்பதாக மர்ம கடிதம் Posted:
விழுப்புரம் தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக, தலைமை ஆசிரியருக்கு மர்ம கடிதம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். Read more ... |
| சேது சமுத்திரத் திட்டத்துக்காக போராட்டம் நடத்துவது ஏன்?:கருணாநிதி விளக்கம் Posted:
சேது சமுத்திரத் திட்டத்துக்காக போராட்டம் நடத்துவது ஏன் என்று, நேற்று நடந்த திமுக நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார், திமுக தலைவர் கருணாநிதி. Read more ... |
| ஆந்திர சட்டப்பேரவையில் 22 எம்.எல்.ஏக்கள் திடீர் சஸ்பெண்ட் Posted:
நேற்று காலை ஆந்திர சட்டப்பேரவை கூடியபோது, தனித் தெலுங்கானா கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 எம் எல் ஏக்களை, அம்மாநில அரசு 2 நாட்களுக்கு சஸ்பென்ட் செய்துள்ளது. Read more ... |
| 'திருடிய' சர்ச்சை : இன்னுமொரு மோதிரத்தை பரிசளிக்க தயார் என்கிறார் புடின் Posted:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வைர மோதிரத்தை திருடிக்கொண்டார் என அமெரிக்க கால்பந்து அணியின் உரிமையாளர் ராபர்ட் கிராப்ட் குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://ow.ly/hmpy0 மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu Read more ... |
| அத்வானியை சந்தித்தார் மோடி! : அயோத்தி பயணம் ஒத்திவைப்பு Posted:
பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. Read more ... |
| ராகுல்காந்திக்கு பிரதமர் பதவி அளிக்கத் தயார்:பிரதமர் மன்மோகன் சிங் உறுதி! Posted:
Read more ... |
| மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், பழமை வாய்ந்த அழகிய கோயில் வெளியில் தெரிந்தது! Posted:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதில் மிகவும் பழமை வாய்ந்த அழகிய வீரபத்திரன் கோயில் முழுவதுமாக தெரிய ஆரம்பித்து உள்ளது. Read more ... |
| 13வது திருத்தத்தில் மாற்றம் செய்வது தவறானது; இலங்கைக்கு இந்தியா அறிவுத்தல் Posted:
தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு இந்திய - இலங்கை ஒப்பந்தங்களுக்கு அமைய இலங்கை அரசியலமைப்பு சட்டமாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தை நீக்குவது அல்லது அதன் அதிகார வரம்புகளைக் குறைப்பது முற்றிலும் தவறான செயற்பாடு என்று Read more ... |
| கிராம மக்களுடன் மம்தா பானர்ஜி வாக்குவாதம் Posted:
மேற்குவங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் இல்லத்துக்கு சென்றிருந்த, மம்தா பானர்ஜியிடம் மக்கள் ஆவேசம் காண்பிக்க, மம்தாவும் சளைக்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். Read more ... |
| இராணுவத்தினால் 6 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கர் விடுதலை Posted:
உளவு பார்த்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினால் சுட்டிக்காட்டப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியான இரத்தினசிங்கம் சிவசங்கர். Read more ... |
| மோடியை புகழ்ந்து பேசும் நிதீஷ் குமார் : பீஹாரின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபரப்பும் பாஜக! Posted:
10 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியை நிதீஷ் குமார் புகழ்ந்து பேசிய பேச்சுக்கள் அடங்கிய சிடிக்களை பீஹாரின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபரப்பி, Read more ... |
| இலங்கையின் அரசியலமைப்பில் தலையீடு செய்ய இந்தியாவுக்கு அதிகாரமில்லை : விமல் வீரவங்ஸ Posted:
இலங்கையின் அரசியலமைப்பு சட்டங்களில் எந்தவித தலையீடுகளையும் செய்ய இந்தியாவுக்கு அதிகாரமில்லை. Read more ... |
| நடிகர் தனுஷ் காட்டில் அடைமழை? ஆனாலும் மனிதர் அடக்கம்தான்! Posted:
தனுஷ் நடிப்பில் வரிசையாக மூன்று படங்கள் வெளியாக உள்ள குஷியில் தனுஷ் ஒருபக்கம் இருந்தாலும் மேலும் அவரை குஷிப்படுத்தும் விதமாக மற்றும் ஒரு பாலிவுட் படம் புக்காகி உள்ளதாம். Read more ... |
| இறுக்கமான போராட்டத்துக்குப்பின் இலங்கை சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது Posted:
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியாவுடனான லீக் சுற்றுப்போட்டியில் இறுதி விக்கட்டை வீழ்த்துவதற்கான நீண்ட போராட்டத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் இலங்கைக் கிரிக்கட் அணி நுழைந்தது. இதன்மூலம், எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய அணியுடன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதவுள்ளது. Read more ... |
| இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியை எதிர்த்து குன்னூரில் இன்று அனைத்துக் கட்சிப் போராட்டம்! Posted:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில், பயிற்சி எடுத்து கொண்டு இருக்கும், இரண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்பவேண்டும்என்று தமிழ் அமைப்புக்கள், பல கட்சிகள் இன்று குன்னூரில் போராட்டம் நடத்துகின்றன. Read more ... |
| மாநிலங்களைவை தேர்தல் களத்தில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டி Posted:
மிக அமைதியாக இருந்த தேமுதிகவும் டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தல் களத்தில் இறுதிநேரத்தில் குதித்துள்ளது. Read more ... |
| வரும் டிசம்பர் மாதத்துக்குள் 9 மெட்ரோ ரயில்கள் சென்னை வருகிறது:திட்டப்பணிகளில் வேகம்! Posted:
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் சென்னைக்கு 9 மெட்ரோ ரயில்கள் பிரேசிலில் இருந்து வந்து சேர்ந்து விடும் என்றும், அதற்கான திட்டப்பணிகள் வேகமடைந்துள்ளது என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. Read more ... |
| பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பெயரை பரிசீலிக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு! Posted:
சென்னை உயர் நீதிமன்றத்தில் பி ஆர் கிருஷ்ணன் என்கிற மூத்த வழக்கறிஞர், பாரதபிரதமர் பதவிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று, பொதுநல மனு ஒன்றைத் தொடுத்து உள்ளார். Read more ... |
| டெல்லி மேல்சபைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்துத்தான் திமுக போட்டியிடுகிறது:கருணாநிதி Posted:
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, டெல்லி மேல்சபைத் தேர்தலில் திமுக வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்துத்தான் போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார். Read more ... |
| இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 57 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! Posted:
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 57 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, Read more ... |
| 'Tweet' எனும் சொல் ஆக்ஸ்போஃர்ட் ஆங்கில அகராதியில் இடம் பிடித்தது Posted:
இணையப் பாவனை மூலம் உலகில் அதிகளவான மக்களால் உச்சரிக்கப் படும் சொல்லான டுவிட்டர் (Twitter) இன் 'Tweet' (டுவீட்) என்ற கணணி மொழி பிரசித்தமானதால் அச்சொல் சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில் புதிய உத்தியோகபூர்வ ஆங்கிலச் சொல்லாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. Read more ... |
| இந்தியாவின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரான பி.ராமன் காலமானார் Posted:
இந்தியாவின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரும், இந்திய வெளியுறவு உளவுப்பிரிவு ஆய்வு அமைப்பான 'ரா' இன் நிறுவனர்களில் ஒருவருமான பி.எஸ்.ராமன் தனது 77 வயது வயதில் நேற்று சென்னையில் காலமானார். Read more ... |
| அரசியலில் யாரும் நிரந்தர நண்பர் - எதிரிகள் கிடையாது:நிதீஷ் குமாருக்கு மன்மோகன் சிங் சமிக்ஞை? Posted:
மத்தியில் மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியே தொடரும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more ... |
| G8 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் செலுத்தவுள்ள சிரிய விவகாரம் Posted:
இவ்வருடம் ஜூன் 17-18 இடைப்பட்ட காலத்தில் வட அயர்லாந்தில் நடைபெறவுள்ள G8 உச்சி மாநாட்டில் கலந்துரையாடப் படவுள்ள முக்கிய விடயமாக சிரிய யுத்தம் திகழவுள்ளது. Read more ... |
| பிரான்ஸில் தமது மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதலைக் கண்டித்தது சீனா Posted: சனிக்கிழமை பிரான்ஸின் ஹொஸ்டென்ஸ் நகரில் வசித்து வந்த 6 சீன மாணவர்கள் மீது இனம் தெரியாத நபர்களால் இனவெறித் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. Read more ... |
| உத்திரப்பிரதேசத்தின் 42 தொகுதிகளையும் கைப்பற்ற குறிவைத்துள்ளார் நரேந்திர மோடி Posted:
பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின், தேர்தல் வியூகம் உத்திரப்பிரதேசத்தின் 42 தொகுதிகளையும் கைப்பற்றுவதைக் குறிவைத்தே நடந்து வருவதாக தெரிவிக்கின்றன. Read more ... |
| பொது பல சேனாவின் புதிய இலக்கு- ராஜித,வாசுதேவ உள்ளிட்டோரை அரசியலிலிருந்து நீக்குவதாம்? Posted:
மக்களின் வாக்குகளைக் கொள்ளையிட்டு பாராளுமன்றத்துக்கு சென்றவர்களினால், மக்களின் உரிமைகளை கொள்ளையிட அனுமதிப் போவதில்லை என்று பொது பல சேனா எச்சரித்துள்ளது. Read more ... |
| சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலான பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக் கூடாது:ரவிநாத் ஆரியசிங்க Posted:
உலகின் சமாதானத்துக்கு அச்சுறுத்தலான பயங்கரவாதிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி மேல்சபை எம்பியாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி ஏற்றுக் கொண்டார்! Posted:
பிரதமர் மன்மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து 5 வது முறையாக மேல்சபை உறுப்பினருக்குத் தேர்வாகியுள்ளார், அவர் இன்று மேல்சபை எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டார். Read more ... |
| டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு:அதிமுக வேட்பாளர் தங்கமுத்து வாபஸ்:ஜெயலலிதா அறிவிப்பு! Posted:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட டி.ராஜா முடிவு செய்துள்ளதால், அதிமுக வேட்பாளர் தங்கமுத்துவை வாபஸ் பெற செய்துவிட்டு, டி.ராஜாவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. Read more ... |
| பியானோ இசையுடன் பாடும் கிளி : வீடியோ Posted: cockatoo எனும் வெள்ளை கிளி இனத்தைச் சேர்ந்த இந்த சிறிய cockatiel கிளி பியானோ இசைக்கேற்ப பாடுவதை பாருங்கள். Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் : பொது நல மனு! Posted:
சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி என்கிற வழக்கறிஞர், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது : தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு! Posted:
மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.இதில் தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. Read more ... |
| அமெரிக்க அரசு தம்மிடம் கேட்டது என்ன? : வெளியிட்டது பேஸ்புக் Posted:
அமெரிக்க அரசிடமிருந்து தமது யூசர்களின் அக்கவுண்டுக்களை பாதுகாக்க கடுமையாக போராடி வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. Read more ... |
| சிரிப்பை தொலைச்சிராதீங்க, சினேகாவுக்கு அட்வைஸ் Posted:
சினேகாவும் பிரசன்னாவும் இணைந்து சொந்தப்படம் தயாரிக்கவிருப்பதாகவும் தினந்தோறும் புதிய இயக்குனர்களிடம் கதை கேட்பதாகவும் செய்திகள் கசிந்தன. Read more ... |
| பாஜகவில் வாஜ்பாய் - அத்வானி சகாப்தம் முடிந்துவிட்டது : நிதீஷ் குமார் கவலை Posted:
பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், பாஜகவில் வாஜ்பாய் - அத்வானி சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| குவைத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு Posted:
Read more ... |
| இந்தியாவின் வட பகுதிகளில் கடும் மழை : 50க்கு மேற்பட்டோர் பலி? Posted:
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் தொடரும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என்பவற்றினால் குறைந்தது 50 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Read more ... |
| வெளிநாடுகளுக்கு 13வது திருத்தம் மீதான புதிய சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்த அரசாங்கம் முடிவு Posted:
Read more ... |
| என் இனத்திற்காக என்ன வலியென்றாலும் வருவேன் தம்பி : மணிவண்ணன் Posted:
இயக்குனர் மணிவண்ணனின் மறைவு குறித்த நினைவுப் பகிர்வுகள் பல வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவ்வாறான ஒரு நினைவுப் பகிர்வினை Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சில பகுதிகள் முழுவதுமாக திடீர் புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளன.





ராகுல்காந்திக்கு பிரதமர் பதவி அளிக்கத் தயார் என்றும், வருகிற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று,


























குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரு தமிழக இளைஞர்களின் தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் மீதான புதிய திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பில் வெளிநாடுகளுக்கு