Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ராஜ்சபா தேர்தல் கனிமொழி மனுத்தாக்கல்

Posted:

ராஜ்சபா தேர்தலில் திமுக வேட்பாளராக கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.


Read more ...

இயக்குனர் மணிவண்ணன் மரணம்

Posted:

சுமார் 50 படங்களை இயக்கியவரும், 400 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  என்று குணசித்திர வேடங்களில் நடித்தவருமான இயக்குனர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார்.


Read more ...

பறக்கும் பலூன்களிலிருந்து இன்டரநெற் - கூகுள் ஏற்பாடு

Posted:

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகள், மற்றும் கடலில் அல்லது தொலைபேசி சிக்னல்கள்


Read more ...

உலகின் இறுதி டெலிகிராம் செய்தி இந்தியாவிலிருந்து

Posted:

BSNL நிறுவனத்தால் 160 வருடங்களாக தொடர்ந்து செயற்பட்டு வந்த டெலிகிராம்


Read more ...

தில்லுமுல்லு விமர்சனம்

Posted:

ரஜினியின் பழைய தில்லுமுல்லுவை சற்றேயல்ல,


Read more ...

முக்கிய கலந்துரையாடல்களுக்காக நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்கிறது

Posted:

இந்திய அரசின் அவசர அழைப்பையேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கான


Read more ...

நாங்க ஜோடி சேர்றதை பாலாஜி சக்திவேல் ரசிப்பார்... : காதல் சரண்யா பேட்டி

Posted:

பேராண்மை படத்தில் நடித்திருந்த சரண்யா நாக், தற்போது 'ரெட்ட வாலு' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பொதுவாக ஒரு நடிகைக்கு யார் சிபாரிசு செய்கிறார்களோ, அவருக்கும் இவருக்கும் லவ் என்று கதையை கிளப்பிவிடுகிற வழக்கம் கோடம்பாக்க குசும்பு நிருபர்களுக்கு உண்டு.


Read more ...

பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கு அமைய கொழும்பில் இந்து ஆலயம் அகற்றப்பட்டது : இந்துக்கள் அதிர்ச்சி

Posted:

கொழும்பு கொள்ளுப்பிட்டி தர்மலோக மாவத்தையில் கடந்த எண்பது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவை பாதுகாப்பு செயலாளரும், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருமான கோத்தபாய ராஜபக்ஷ சிலநாட்களுக்கு முன்னர் விடுத்துள்ளார்.


Read more ...

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக தயா ரத்னாயக்க நியமனம்

Posted:

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

மும்பை போலீசாரின் சம்பளப்பணம் முழுவதும் ஆன்லைனில் கிரீஸ் நாட்டின் யூரோவாக மாறியது?!

Posted:

மும்பை போலீசாரின் சம்பளப்பணம் முழுவதும் ஆன்லைனில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தனை பணமும் கிரீஸ் நாட்டின் யூரோவாக மாறியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிய நதுள்ளது.


Read more ...

மழையின் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது!

Posted:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாக அறிய முடிகிறது.


Read more ...

அரசியல் தீர்வுகாணும் நோக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை முன்மொழிகிறது அரசாங்கம்?

Posted:

நாட்டில் நீடித்துவரும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை முன்மொழியவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

பாஜக தலைவர்கள் சிலர் பேசிய பேச்சுக்கள் கூட்டணி கொள்கையை மீறி அமைந்து இருந்தது : சரத் யாதவ்

Posted:

கோவாவில் பாஜக  தலைவர்கள் சிலர் பேசிய பேச்சுக்கள் கூட கூட்டணி கொள்கையை மீறி அமைந்து இருந்தது என்று, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத் யாத் கூறியுள்ளார்.


Read more ...

பெட்ரோலிய அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன : அமைச்சர் வீரப்ப மொய்லி புகார்!

Posted:

பெட்ரோலியத்துறை அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுவதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.


Read more ...

கண்விழி முத்தம் | அன்பை வெளிப்படுத்த ஜப்பானியர் கண்டுபிடித்த புதிய முறை - வீடியோ

Posted:

பொதுவாக கைகுலுக்குதல் கன்னத்தில் முத்தமிடல் தழுவல் போன்றவற்றினால் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.


Read more ...

இந்த 6 ஐ மறக்காதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

தெ.ஆபிரிக்கா - மே.இந்தியா போட்டி சமநிலையில் முடிவு : மழை குறுக்கிட்டதால் மே.இந்தியாவுக்கு ஏமாற்றம்

Posted:

தென் ஆபிரிக்கா - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐசிசி சாம்பியன் டிரோபி போட்டி டக்வத் லூயிஸ் முறையில் சம நிலையில் முடிந்துள்ளது.


Read more ...

மமதாவின் மூன்றாவது அணி யோசனைக்கு இடதுசாரிகள் தலையசைக்குமா?

Posted:

திரிணாமுல் காங்கிரஸ்  கட்சித் தலைவர் மம்தா 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த போதும் பேச்சுவார்த்தை தொடர்வதாக அறியமுடிகிறது. 


Read more ...

மாவோயிஸ்ட் தாக்குதலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு!

Posted:

பீகாரில் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, ரயில்களில் மாவோயிஸ்ட் தாக்குதலை சமாளிக்க கூடுதல் பாதுகாப்பு போடப்படஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

வெலிங்டன் ராணுவ மையத்தை முற்றுகையிட தமிழக கட்சிகள் முடிவு!

Posted:

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Read more ...

கோயில் நகரமான கும்பகோணத்தில் மகாமக குளம் வற்றுகிறது:பக்தர்கள் வேதனை!

Posted:

கோயில்களுக்கு புகழ் பெற்ற ஊர் கும்பகோணம் என்பதால்தான்,


Read more ...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்:நடுவர் முடிவு மறு பரிசீலனை முறைக்கு இந்தியா ஆதரவு?

Posted:

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவரின் முடிவு மறு பரிசீலனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.


Read more ...

திரைப்படங்களில் ஜோடி சேரமுடியவிலையே :ஆதங்கத்தில் சினேகா

Posted:

பிரசன்னா, சினேகா ஜோடிக்கு விளம்பர படங்களில் தனி மவுசுதான்.


Read more ...

பிரச்சாரகுழுவுக்கான தலைவர் மட்டும்தான் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர் அல்ல : அத்வானி

Posted:

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழுத் தலைவர்  மட்டும்தான் என பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி  நிதீஷ் குமாருக்கு உறுதி அளித்துள்ளார்.


Read more ...

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் டி.என்.ஏக்களில் இந்தியப் பாரம்பரியம்!

Posted:

பிரிடிஷ் இளவரசர் வில்லியம்மின் மரபியல் அணுக்களில் (DNA) இந்திய வம்சாவளித் தன்மை காணப்படுவதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


Read more ...

சனத்தொகையில் 2028 ஆம் ஆண்டு சீனாவை மிஞ்சி நம்பர் 1 நிலைக்கு இந்தியா முன்னேறும்:ஐ.நா

Posted:

2028 ஆம் ஆண்டு இந்திய சனத்தொகை வெகுவாக உயர்ந்து தற்போது நம்பர் 1 இல் இருக்கும் சீனாவை மிஞ்சி விடும் என ஐ.நா இன் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


Read more ...

இடிக்கப்படுகிறது ஏ.வி.எம்...

Posted:

கிட்டதட்ட எழுபது வயதாகிவிட்டது வசனகர்த்தா ஆரூஸ் தாசுக்கு. இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்.


Read more ...

பேச்சுக்கான அழைப்புடன் ரணில் மஹிந்தவுக்கு கடிதம்; வடக்கு தேர்தல்களே சந்திப்பின் நோக்கம்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருப்பதாக குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடிதமொன்றை நேற்றுமுந்தினம் புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.


Read more ...

அதிகாரங்கள் அகற்றுப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து எதிர்க்கும்: எம்.ஏ.சுமந்திரன் (MP)

Posted:

13வது திருத்த சட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதித்து இறுதி முடிவெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அதில் அவ்வளவு உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரம், மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் துணைபோகது என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்தத்தின் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. குறிப்பாக, குறித்த சட்ட மூலத்தில் காணப்படுகின்ற அதிகாரங்களை அர்த்தமற்றதாக்கிவிட வேண்டும் என்கிற குறிக்கோளுடனேயே தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஆளும்தரப்பு மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு அம்சமாகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த விடயங்களை சமர்ப்பித்து கொள்ள எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ- சட்டங்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்குவதற்கோ தமிழ்க் கூட்டமைப்பு என்றைக்கும் துணைபோகது என்றார். இதனிடையே, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

அரசு பேருந்துகளில் டீசல் நிரப்புவதில் தனியார் பங்குகளின் தில்லுமுல்லு:அரசுக்கு வருவாய் இழப்பு!

Posted:

குமரி மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் ரீடிங்கில் தில்லுமுல்லு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.


Read more ...

தனித் தெலுங்கானா போராட்ட காரர்கள் சட்டசபை முற்றுகைப் போராட்டத்தால் ஆந்திராவில் பதற்றம்!

Posted:

ஆந்திராவில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.


Read more ...

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை காற்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசு அனுமதி

Posted:

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால் பந்து போட்டிகளை இந்தியாவில்


Read more ...

சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதம் வழங்க முன்வந்தது அமெரிக்கா

Posted:

சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு ஆயுத உதவி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Read more ...

தமிழ் மக்களின் ஆணையை மீற மாட்டேன்; அரசுடன் இணைவில்லை: வினோ நோகராதலிங்கம் (MP)

Posted:

தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளேன்.


Read more ...

பாஜகவில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது எனவே, மூன்றாவது அணி நல்லது:நிதீஷ் குமார்

Posted:

பாஜகவில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™