Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு இரும்பாலான சிலை:மோடி திட்டம்!

Posted:

இரும்பு மனிதர் என்று மக்களால் புகழப்பட்ட மனிதர் வல்லபாய் படேலுக்கு இரும்பாலான மிகப்பெரிய சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.


Read more ...

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா

Posted:

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார்  இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.


Read more ...

மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிராக புதிய சட்டத் திருத்தம்: அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

Posted:

நாட்டில் இன, மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

பொய்யான பேஸ்புக் கருத்துக்களை உருவாக்குவது எப்படி?

Posted:

இப்போதெல்லாம் பேஸ்புக்கில் பல பிரபலங்களும் இணைந்து வருகின்றனர்.


Read more ...

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 110வது இடம்.

Posted:

உலகளாவிய சமாதானம், சகவாழ்வுக்கான சுட்டியில் இலங்கை 110வது இடத்தினைப் பெற்றுள்ளது. வன்முறையற்ற பண்புகள், வாழ்தலுக்கான சூழ்நிலை,


Read more ...

ஐக்கிய ஜனதா தளம் வரும் 15ம் திதி கூட்டணி பற்றி அறிவிக்கும் : நிதீஷ் குமார் சூசகத் தகவல் !

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழுத் தலைவராக பாஜக அறிவித்துவிட்ட நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்தவரும்,


Read more ...

இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்:தமிழக முதல்வரின் செய்தி குறிப்பு!

Posted:

இன்று நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


Read more ...

13வது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்; 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை.

Posted:

நாட்டின் ஒருங்கிணைப்புக்கும், இறைமைக்கும் குந்தகம் விழைவிக்கும் 13வது திருத்த சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று பொது பல சேனா, ராவண பலஜய, சிங்கள ராவய உள்ளிட்ட 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.


Read more ...

ஆஸி சென்ற இலங்கை ஏதிலி கோரிக்கையாளர்கள் படகு காணாமல் போயுள்ளது.

Posted:

அவுஸ்திரேலியா நோக்கி சென்ற 30 பேர் அடங்கிய ஏதிலி (அகதி) கோரிக்கையாளர்கள் படகொன்று கடந்த ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.


Read more ...

விடுதலைக்கு உதவக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் கைதிகளின் சார்பில் கடிதம்.

Posted:

எந்தவித விசாரணைகளோ, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளோ இன்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளின் சார்பில்


Read more ...

அத்வானி விதித்த மூன்று நிபந்தனைகளுக்கு பாஜக சம்மதிக்காததால்தான் அத்வானி ராஜினாமா நாடகமா?

Posted:

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்த காரணமே, தாம் விதித்த மூன்று நிபந்தனைகளுக்கு கட்சி சம்மதிக்காததுதான் என்றும், அதன் உச்ச கட்ட விளைவே அத்வானியின் ராஜினாமா நாடகம் என்றும் சொல்லப்படுகிறது.


Read more ...

13வது திருத்தம் மீதான புதிய சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: ஈ.பி.டி.பி

Posted:

13வது திருத்த சட்டம் மீதான புதிய சட்ட மூலத்தை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பி, அங்கு ஆராயப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) கோரியுள்ளது.


Read more ...

மாகாண சபை முறைமையால் நாட்டின் இறைமை பதிக்கப்படும்: அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted:

13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையினால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும். இது, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தலானது என்று


Read more ...

மேற்கு இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா : அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted:

இந்திய - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.


Read more ...

விஸ்வரூபம் பகுதி 2 : இப்பவும் ஆப்கானிஸ்தான் போகலே...

Posted:

விஸ்வரூபம் படம் எங்கு எடுக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்? நாம் பார்த்து பிரமித்த ஆப்கானிஸ்தான் பகுதிகள் எல்லாம் இங்கே சென்னைக்கு அருகிலேயே ஆந்திரா பார்டரில் எடுக்கப்பட்டதுதான்.


Read more ...

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியிடமும் விசாரணை இருக்கும்:பிசிசிஐ தகவல்?

Posted:

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் தோனி. தனியார் விளையாட்டு நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார் என்கிற குற்றசாட்டு உண்மை எனில் விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


Read more ...

அழகிகள் நடனத்துக்குத் தடை என்பது உட்பட புதிய 12 விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ள ஐபிஎல் நிர்வாகம்

Posted:

ஐபிஎல் கிரிக்கெட்டில் முறைகேடுகளைத் தவிர்க்க 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்டது.


Read more ...

வட கொரிய மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு இடையேயான உயர் மட்ட சந்திப்பு திடீர் ரத்து

Posted:

ஞாயிற்றுக் கிழமை வட மற்றும் தென் கொரிய அதிகாரிகள் எல்லையில் சந்தித்து நாளை இரு நாட்டினதும் முக்கிய தலைவர்கள் சந்திக்கும் உயர் மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.


Read more ...

வருகிற 2015 ம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை:ஸ்ரீசாந்த்

Posted:

நான் எந்த தவறும் செய்யவில்லை, இதையேதான் விசாரணையிலும் சொல்லியுள்ளேன். வருகிற 2015ம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை.


Read more ...

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலால் நின்றுபோன காங்கிரஸ் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது!

Posted:

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தாக்குதலால் நின்றுபோன பரிவர்த்தன் யாத்திரையை காங்கிரஸ் மீண்டும் தொடங்குகிறது.பாஜக ஆட்சி செய்து  வரும் சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


Read more ...

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது:நீலகிரி வெலிங்டனில் 3 அடுக்கு பாதுகாப்பு!

Posted:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்து உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி துவங்கியுள்ளதாகவும் இதனால், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவரங்கள் தெரியவருகின்றன.


Read more ...

டெல்லி மேல்சபை தேர்தல்:காங்கிரஸ் ஆதரவுடன் கனிமொழி போட்டி?

Posted:

டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தேமுதிகவும், திமுகவும் தங்கள் தரப்பில் ஒரு எம்பியை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது.


Read more ...

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்:செயற்கை கணையம் தயார்!

Posted:

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது.


Read more ...

விண்ணில் 3 வீரர்களுடன் பாய்ந்தது சீனாவின் ஷென்ஷௌ 10 ராக்கெட்டு

Posted:

சீனாவிற்கு மேற்கே மிகத் தொலைவில் அமைந்துள்ள கோபி பாலைவனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஷென்ஷௌ 10 எனும் ராக்கெட்டு மூலம் 3 விண்வெளி வீரர்களை சீனா செலுத்தியுள்ளது.


Read more ...

கடந்த 8 ஆண்டுகளில் மூன்று முறை ராஜினாமா செய்து,அதை வாபஸ் பெற்றுள்ளார் அத்வானி!

Posted:

பாஜக தமக்கு வழங்கிய பொறுப்புக்களில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் மூன்று முறை ராஜினாமா செய்து, அதை திரும்ப பெற்றுள்ளார் அத்வானி என்பது இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.


Read more ...

ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் மீது தாக்குதல்

Posted:


ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் ஒருவர் மீது மீண்டும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Read more ...

இலங்கையின் மூத்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான டிஐஜி வாஸ் குணவர்த்தன கைது

Posted:

இலங்கையின் மூத்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

எண்ணங்கள், வாழ்க்கை வரை!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

உலகின் அதிக வயது கொண்ட மூதாட்டி மரணம்

Posted:

உலகின் மிக அதிக வருடங்களுக்கு உயிர் வாழ்ந்தவராக கருதப்பட்ட மூதாட்டி அவரது 127 வது வயதில் காலமடைந்துள்ளார்.


Read more ...

மாவோயிஸ்டு தாக்குதலில் படுகாயமடைந்த வி.எஸ்.சுக்லா காலமானார்

Posted:

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து டெல்லியில் சிகிச்சைபெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.எஸ்.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Read more ...

ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் அத்வானி

Posted:

பாஜகவின் அனைத்து வகையான பொறுப்புக்களையும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த மூத்த தலைவர் அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளார்.


Read more ...

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மீது குழுவொன்றினால் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Read more ...

அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களின் முக்கிய குறியாக தற்பொது எட்வார்ன் ஸ்னோடன்

Posted:

அமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA மற்றும் அதன் உப நிறுவனங்கள் இணைந்து அமெரிக்க மக்களின் தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் அவர்களது சுயவிபரங்களை நீண்டகாலமாக வேவுபார்த்து வந்திருப்பது அண்மையில் அம்பலமானது. PRISM என்ற தொழிநுட்பத்தின் மூலம் இந்த வேவு பார்க்கும் விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


Read more ...

கார் ரேஸ் பிரியர்களுக்கு கொண்டாட்டம்!:Need For Speed திரைப்படம் வெளி வருகின்றது.

Posted:

கம்யூட்டர் கேம்களில் பிரபலமானது Need for Speed என்ற கார் ரேஸ் கேம். தற்போது இதே பெயரில் கார் ரேஸ் , சேசிங்க் என அசத்தலாக உருவாகின்றது நீட் பார் ஸ்பீட் திரைப்படம். 2014 இல் வெளிவரவிருக்கும் இத்திரைப்பட படப்பிடிப்பு வீடியோக்கள் வெளிவந்ததுள்ள ஹிட்டாகி வருகின்றன.


Read more ...

அரசு பள்ளிகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் ஆங்கில வழி கல்வி வகுப்புக்கள் தொடங்கின!

Posted:

இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, இந்த ஆண்டு பெருமபாலான அரசு ஆரம்ப பள்ளிகளில் 1ம் வகுப்புக்கு ஆங்கில வழிகல்விக்கென சிறப்பு வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.


Read more ...

கிழக்கில் பொது பல சேனாவின் வாய் வீரம்; மத- மார்க்க முறுகல்களுக்கான மற்றொரு தூபம்!

Posted:

பௌத்த சிங்கள ராஜ்ஜியமாக இலங்கை இருப்பதினால் வேறொரு மத அடையாளத்துடன் எந்தவொரு கல்வி நிறுவனமோ அல்லது மக்களுக்கு போதிக்கும் அமைப்போ செயற்பட முடியாது.


Read more ...

நகராட்சி அலுவலர்களுக்கு மழைநீர் சேகரிப்பு பயிற்சி!:சென்னை குடிநீர் வாரியம்

Posted:

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி அலுவலர்களுக்கும் மழை நீர் சேகரிப்பு பற்றிய பயிற்சி அளிப்பது குறித்த நடவடிக்கை மேற்கொள்ள, கருத்தரங்கம் நடைபெற்றதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல் அளித்துள்ளார்.


Read more ...

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை முதல் வாரத்தில் இருக்கும்?

Posted:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்கூட்டியேத் தொடங்கிவிட காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை முதல்வாரத்தில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

கேட்டதைவிட கூடுதல் நிதி!:தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெற்றி

Posted:

மத்திய திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டதை விட கூடுதலாகவே நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என்று தெரிய வருகிறது. இதனால் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்து விட்டது என்று  அதிமுக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.


Read more ...

கூகுள் கிளாஸ் வீடியோ UnBoxing

Posted:

அண்மைய நாட்களில் உலகின் அதிக எதிர்பார்ப்புள்ள தயாரிப்பாக கூகுள் கிளாஸ் உருவாகியிருப்பதற்கு காரணங்கள் பல.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அவசர அழைப்பு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னார் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களைச் செய்ய இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அவசரமாக அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நக்சலைட் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இணைந்து செயல்படுவோம்! மன்மோகன் சிங்

Posted:

டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், நக்சலைட் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானம் நிறைவேற்றினார்.


Read more ...

செந்தில் இருக்கார், கவுண்டர்தான் இல்லை

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ஜெய்ஹிந்த் 2.


Read more ...

வடக்கு தேர்தல்களின் போது வெளிநாட்டு பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள்: பஃவ்ரல்

Posted:

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக பத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்று தேர்தல்களை கண்காணிக்கும் மக்கள் அமைப்பான பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

மாகாண சபை முறைமையில் கை வைக்கும் அதிகாரம் இலங்கைக்கு கிடையாது: வீ. ஆனந்த சங்கரி

Posted:

மாகாண சபை தேர்தல் முறைகளில் கை வைக்கும் அதிகாரம் இலங்கைக்கோ,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™