Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி : ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம்!

Posted:

அனைத்து பெண்கள் வங்கி திறப்பதற்காக மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி  கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் வங்கியாக  இருக்கும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

நல்லவை!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

திமுக தலைவருக்கு ஒரு திறந்த மடல்..!

Posted:

திமுக தலைவர் கலைஞர்  கருணாநிதி அவர்களின் 90வது அகவையில்,  அவருக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான வாழ்த்துக்களுக்களுக்கு மத்தியில்,  வாழ்த்துடன், அரசியல், சமூக, முக்கியத்துவம் மிக்க பணியொன்றினை ஆற்ற வேண்டும் எனும் விருப்பினை வெளிப்படுத்தும் திறந்த மடல் ஒன்றினை எழுதியுள்ளார் சுற்றுச் சூழல் ஆர்வலரும், வழக்கறிஞருமான சுந்தர்ராஜன். ' இந்திய மக்களாகிய நாம் ' எனும் அவரது வலைப்பதிவில் எழுதியுள்ள அந்தத் திறந்த மடலினை, அவருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team


Read more ...

ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதலிடம்

Posted:

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவில் குடிபெயர்ந்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளனர்.


Read more ...

யோ.கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ பற்றி!

Posted:

 ‘துரோகி’  அடையாளத்துடன்  ஈழத்தமிழர் ஒருவர் மற்றொருவருக்கு அறிமுகமாவது (அறிமுகப்படுத்தப்படுவது) புதிதல்ல.   அப்படியான அடையாளத்துடன்   தான் யோ.கர்ணனும் எனக்கு இணைய உலகினால்(?) அறிமுகப்படுத்தப்பட்டார்.


Read more ...

டுபாய் செல்வதற்காக முஷரப் ஜாமீன் கேட்டு மனு!

Posted:

துபாயில் முஷரப்பின் தாயார்  உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை சென்று பார்த்துவர இடைக்கால ஜாமீன் வேண்டும் என்றும் கேட்டு, முஷரப் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடப்போவதில்லை : சித்தாராமையா திட்டவட்டம்

Posted:

கர்நாடகா முதல்வர் சித்தாராமையா, வருகிற ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Read more ...

90 வது அகவையில் கலைஞர் கருணாநிதி : சோனியா காந்தி வாழ்த்து!

Posted:

இன்று தன்னுடைய 90வது அகவையைக் கொண்டாடும் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான, கலைஞர் கருணாநிதிக்கு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.


Read more ...

சிறீனிவாசனை பதவி விலக கூறுவதற்கு எவருக்கும் தைரியம் இல்லை : அனுராக் தாகூர்

Posted:

பிசிசிஐ தலைமைப்பதவியிலிருந்து சிறீனிவாசனை பதவி விலக கோருவதற்கு ஒருவருக்கும் தைரியம் இல்லை என பிசிசிஐ கூட்டுச்செயலர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐயின் அவசர கூட்டம் நடைபெற்றது.


Read more ...

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் : தோனியின் மௌனத்திற்கு காரணம் என்ன?

Posted:

சிறீனிவாசனின் இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியில் உள்ளதும், மற்றுமொரு நிறுவனமான ரிதி ஸ்பொர்ட்ஸ் நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை தன் வசம் கொண்டுள்ளதுமே ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் தோனி தொடர்ந்து மௌனம் சாதிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.


Read more ...

சீனாவின் கோழிப்பண்ணை ஒன்றில் தீ விபத்து : 55 பேர் பலி

Posted:

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பறவை வளர்ப்பு பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 55 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

நடிகர் சஞ்சய்தத் சிறையில் காகிதப்பை தயாரிக்கிறார் : சம்பளம் ரூபாய் 25!

Posted:

சினிமாவில் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்த பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், புனே சிறையில் காகிதப்பை தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.


Read more ...

தமிழர்களின் பிரச்சினைக்கு ‘மாகாண சபை’ முறைமை தீர்வாகாது; சஜித் பிரேமதாஸ (MP)

Posted:

தமிழர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு மாகாண சபை முறைமை என்றைக்கும் தீர்வாக அமையாது. மாறாக அந்த மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவே அமையும்.


Read more ...

உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவதை பாஜக எதிர்க்கவில்லை : சுஷ்மா சுவராஜ்

Posted:

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதை பாஜக எதிர்க்கவில்லை என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.


Read more ...

தேசிய பாதுகாப்புக்காக வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்: அமைச்சர் ஜனக பண்டார

Posted:

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் சுமார் 6300 ஏக்கர் அளவிலான தனியார் காணிகள் எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி சுவீகரிக்கப்படும்.


Read more ...

விட்டதை கைப்பற்றினார் ஹாரிஸ்

Posted:

பிரமாதமான பங்களா, லம்போகினி கார் வகையாறாக்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் லிக்விட் கேஷ் என்று பார்த்தால் பெரிதாக சேமிக்கவில்லையாம்.


Read more ...

அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகர வீதிகளில் துருக்கி மக்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்

Posted:

துருக்கியில் கடந்த இரு நாட்களாக நிகழ்ந்து வரும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக் காரர்கள் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகர வீதிகளுக்குத் திரும்பியுள்ளனர்.


Read more ...

மிஷன் இம்பாசிபிள் : வயலின் இசையில் வெளிவந்தால் : வீடியோ

Posted:

புகழ்பெற்ற மிஷன் இம்பாஸிபிள் திரைப்பட பின்னணி இசையை வயலினில் வாசித்தால் எப்படி இருக்கும்? 


Read more ...

ஸ்ரீரங்கத்தில் அரசு விழா:தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திருச்சி வருகிறார்!

Posted:

ஸ்ரீரங்கத்தில் அரசு விழாவில் பங்கேற்று பல புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று விமானம் மூலம் தமிழக் அமுதல்வர் ஜெயலிதா திருச்சி வருகிறார்.


Read more ...

என் எல் சி தொழிலாளர்கள் வரும் 7ம் திகதி ஆர்ப்பாட்டம்

Posted:

என் எல் சி ஒப்பந்ததாரர்களுடன் புதுவையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், என் எல் சி தொழிலாளர்கள் வருகிற 7ம் திகதி, திட்டமிட்டபடி ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.


Read more ...

நக்சல் தாக்குதலில் தப்பிய காங்கிரஸ் எம் எல் ஏ விடம் உண்மை கண்டறியும் சோதனை:பாஜக கோரிக்கை

Posted:

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் தப்பிய காங்கிரஸ் எம் எல் ஏவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும் என்று பாஜக கூறியுள்ளது.


Read more ...

சிரிய கிளர்ச்சிப்படை வசமுள்ள நகரங்களில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தடை

Posted:

சிரியாவில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் தற்போது அங்கு கிளர்ச்சிப் படையினர் கைவசம் உள்ள நகர்ப் பகுதிகளில் RedCross எனப்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சிரிய அரசு அனுமதி மறுத்துத் தடை செய்துள்ளது.


Read more ...

சாம்பியன்ஸ்-லீக் வார்ம் அப் போட்டிகள் : இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி

Posted:

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரு வார்ம்-அப் பயிற்சிப்போட்டிகளில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள்  வெற்றிபெற்றுள்ளன.


Read more ...

வடிவேலு படத்தில் கேமிராமேன் மாற்றம்

Posted:

'பனை மரம் பெருத்தாலும் பனங்காயோட சைஸ் அவ்ளோதான்' என்று எரிச்சல் படுகிற அளவுக்கு இருக்கிறதாம் வடிவேலுவின் நடவடிக்கை.


Read more ...

ஹெட்லியை ஒரு வருடத்துக்கு ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை

Posted:

2008 மும்பைத் தாக்குதலுக்கு  திட்டங்கள் வகுத்துக் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்கப் பாகிஸ்தானியரான டேவிட் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் கைதாகித் தற்போது அமெரிக்கச் சிறையினுள் உள்ளனர்.


Read more ...

வாழ்ந்து பார்!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

பிசிசிஐயின் இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமனம் : சிறீனிவாசன் தற்காலிக விலகல்

Posted:

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து சிறீனிவாசன் தற்காலிகமாக ஒதுங்கியிருக்க இணங்கியுள்ளார்.


Read more ...

ஒசாமா பின்லேடனை பிடிக்கும் முயற்சியில் ஒரு ஈழத்தமிழரின் பங்கு

Posted:

நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரியான அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்கப் பலகாலமாக முயற்சி செய்து வந்த அமெரிக்கா இரு வருடங்களுக்கு முன் பாகிஸ்தானில் வைத்து சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது.


Read more ...

நாடு கடத்தப்படும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஐ.நா. அவதானம்!

Posted:

பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திரும்பி அனுப்ப எடுக்கப்படும் நடிவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு உன்னிப்பாக அவதானிப்பை மேற்கொண்டுள்ளது.


Read more ...

மாயாவதி ஆட்சியின்போது கட்டப்பட்ட பூங்கா, நினைவிடங்கள் திருமண கூடமாக மாற்றம்:அகிலேஷ் யாதவ்

Posted:

உத்திரப்பிரதேசத்தில் கடந்த மாயாவதியின் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்கா, மற்றும் நினைவிடங்கள் திருமண கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளதக் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ் தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பெட்ரோல் விலை உயர்ந்தது:வீரப்ப மொய்லி

Posted:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால்தான், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™