| பங்கு வர்த்தகம் மலர் -75 Posted: 20 Jun 2012 11:39 AM PDT நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று 5114.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5143 .90வரை உயர்ந்தது 5096.25 வரை கீழே சென்று 5122.45 ல் முடிவடைந்தது.
- FED MEETING -ன் முடிவை பொறுத்து இன்று சந்தையின் போக்கு நிர்ணயிக்கப்படும் .
- நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்தும் வகையில் மத்திய அரசு பொது துறை பங்குகளை மீதும் விற்பனை செய்து சந்தையில் பணம் திரட்ட முடிவுசெய்துள்ளது .
- FITCH -நிறுவனம் இந்திய வங்கி துறையை தரம் குறைத்து அறிவித்துள்ளது ( 11 வங்கிகள் ).
- G-20 மாநாட்டின் பாரத பிரதமர் 8% முதல் 9% வளர்ச்சியை மீண்டும் எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5131 STAYED ABOVE 5145 TARGETS ,,5160 ,,5174,5187,,
THEN 5210,,5224,,,
SUPPORT LEVELS 5082,,5074 .,,,
SELL BELOW 5060 STAYED WITH VOLUME -5047,TARGETS 5035, 5022,5010,,,,,
THEN 4998,,4972,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது |