புதிய உலகம்.கொம் |
- கொல கொலயா முந்திரிக்கா.. பவர் ஸ்டார் ஐ தொட்டா நீ கத்தரிக்கா..
- 39 வயதில் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்த அமெரிக்க நடிகை! (Video)
- நீங்கள் இதுவரை பார்த்திராத முத்தக்காட்சி..! (வீடியோ இணைப்பு)
| கொல கொலயா முந்திரிக்கா.. பவர் ஸ்டார் ஐ தொட்டா நீ கத்தரிக்கா.. Posted: 27 Jun 2012 01:02 PM PDT டாக்டரும் நடிகருமான பவர் ஸ்டார் என்று பெயர் பெற்று ஏராளமான இளைஞர் ரசிகர்களை தன்வசப்படுத்திகொண்டுள்ள... கொண்டிருக்கின்ற ஸ்ரீனிவாசன் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை நாம் உங்களுக்காக வழங்குகிறோம்.... அட இந்த மனுசனுக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமான எனவும் எண்ணத்தோன்றுகிறது... |
| 39 வயதில் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்த அமெரிக்க நடிகை! (Video) Posted: 27 Jun 2012 12:04 PM PDT அமெரிக்க நடிகை, மாடல் அழகியான ஜென்னி ஆன் மெக்கார்த்தி, தனது 39வது வயதில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அசரடித்துள்ளார். ஜூலை-ஆகஸ்ட் மாத இதழின் அட்டைப் படத்தில் அவரது கவர்ச்சி போஸ் இடம் பெறுகிறது. இந்த இதழ் ஜூன் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது. பிளேபாய் முன்பு நி்ர்வாணமாக நிற்பது ஜென்னிக்கு புதிதல்ல. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிர்வாண போஸ் கொடுத்தவர்தான். இதுகுறித்து மெக்கார்த்தி கூறுகையில், இதை பெருமையாக நினைக்கிறேன். எனது படம் அழகாக வந்திருக்கிறது. கிளாசிக்காக இருக்கிறது. மிகவும் கம்பீரமாக தெரிகிறேன் என்றார் சிரித்தபடி. 1993ம் ஆண்டு பிளேபாய் பத்திரிக்கைக்கு முதல் முறையாக ஜென்னி நிர்வாண போஸ் கொடுத்தபோது அவருக்கு 20 ஆயிரம் டாலர் ஊதியமாக கொடுத்தனர். ஆனால் இந்த முறை பெரிய தொகையைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. |
| நீங்கள் இதுவரை பார்த்திராத முத்தக்காட்சி..! (வீடியோ இணைப்பு) Posted: 27 Jun 2012 12:01 PM PDT |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



