Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகை திறன்

ஈகை திறன்


{காணொளி} நெருக்கடிநிலை காலத்தில் நடந்தது என்ன?

Posted: 27 Jun 2012 08:36 PM PDT

வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இரட்டைஏரி பகுதியில் நடைபெற்ற "சனநாயகம் படும்பாடு - அன்றும் இன்றும்" என்ற தலைப்பிலான நெருக்கடிநிலையை நினைவுபடுத்தும் பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை.

{கா​ணொளி} விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவை ஆதரிக்கவில்லையா? - தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன்

Posted: 27 Jun 2012 10:55 AM PDT

"விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா? 

ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?"

பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.

20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்




Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™