Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


எலும்புக்கூடாக மாறிய சவூதி அரேபியச் சிறுவன்! (அதிர்ச்சி படங்கள்)

Posted: 13 Jun 2012 11:57 AM PDT

விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் சவூதி அரேபியாவின் Abha நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றார். ஆயினும் இவரின் நோயை வைத்தியர்களால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை விசேட வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்று இவரின் அம்மாவுக்கு வைத்தியர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

ஆனால் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடலாம் என்கிற பேரச்சத்தில் தயார் அவரை வேறு வைத்தியசாலைக்கு மகன் மாற்றப்படுகின்றமையை ஆட்சேபிக்கின்றார். சிறுவனின் தகப்பன் இறந்து விட்டார். சிறுவன்தான் வீட்டில் ஒரே ஒரு ஆண் மகன். அவருக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. ஐந்து பேரும் திருமணம் செய்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் வசிக்கின்றனர்.

இச்சகோதரிகளில் ஒருத்தி தாய்க்கும், சகோதரனுக்கும் உதவிக்கு வழக்கமாக வந்து செல்கின்றார். சிறுவனுக்கு ஏற்பட்டு இருக்கின்ற விசித்திர நோய் சிறுவனை பலவீனப்படுத்திக் கொண்டே செல்வதோடு அவரின் எடையையும் குறைத்துக் கொண்டே செல்கின்றது.


இவருக்கு அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுகின்றது. அப்போதெல்லாம் சில வேளைகளில் இவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.  சவூதி அரேபிய பத்திரிகை ஒன்று இவர் சம்பந்தப்பட்ட செய்தியை பிரசுரித்து உள்ளது. குறித்த நோய் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


வினோதங்கள் தொடரும்...

உறவு கொள்ள ஏற்ற இடம் பெட்ரூம் மட்டும்தானா..?

Posted: 13 Jun 2012 11:45 AM PDT

எந்த ஒரு விசயத்தையும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக செய்தால் அது போரடிக்க ஆரம்பித்து விடும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடை, ஒரே மாதிரியான வேலை, ஒரே மாதிரியான உணவு போன்றவை என்றால் சலிப்பு ஏற்பட்டு விடும். இது செக்ஸ் விசயத்திலும் பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவுக்கு பெட்ரூம் மட்டுமே சிறந்த இடமல்ல. வேறு சில இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

வீட்டின் பால்கனி உறவு கொள்வதற்கு ஏற்ற இடமாம். எந்த இடைஞ்சலும் இல்லாமல் சரியான அரேஞ்ச்மென்ட் செய்து கொண்டால் அந்தரங்க உறவிற்கு பால்கனி அட்டகாசமான இடம் என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் பிறரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.

காரிலும் உற்சாகமாக உறவு கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது சிறந்த இடம் என்கின்றனர். அதேபோல் அட்வென்சர் டைப் தம்பதியர் என்றால் வானமே கூரையாக உள்ள வனப்பகுதியில் டென்ட் அடித்து உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அது வித்தியாசமான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் குளம் காதலுக்கு ஏற்ற இடமாம். தண்ணீரில் உறவு கொள்வது ஒரு புதிய அனுபவம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆள் இல்லாத லிப்டில் நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்க நேரிட்டால் அந்த இடமும் உறவுக்கு அற்புதமான இடம்தானாம் ஆனால் லிப்டில் யாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொருப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் சமையலறை என்பது சமைக்க மட்டுமல்ல சந்தோசமான உறவுக்கும் ஏற்ற இடமாம் அது சர்ப்ரைஸாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நான்கு மாணவிகளை கற்பழித்த மாணவர்கள் -அதிர்ச்சி காணொளி

Posted: 13 Jun 2012 11:24 AM PDT

புதிய வகுப்பு மாணவர்களை முன்னாள் வாகுப்பு மாணவர்கள் இணைந்து பகிடிவதை செய்ததுடன் இருட்டறையில் பூட்டிவைத்து நான்கு முதலாம் ஆண்டு புதிய மாணவிகளை சுழற்சி முறையில் கற்பழித்துள்ளனர்.

இந்த தகவல் பல்கலைகழக மாணவர்களுக்கு தெரிந்த நிலையில் விசாரணைகள் முடுக்கி விடபட்டுள்ளன . அத்துடன் இவற்றுடன் சம்பந்த பட்ட மாணவர்களை கைது செய்யும் நகர்வுகள் முடுக்கி விடபட்டுள்ளன. பாடசாலைக்கு படிக்க அனுப்பினா இப்படி கேவலமான கூத்துக்கள் இடம்பெறுகின்றன !


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™