Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஜெய் ஜவான்

ஜெய் ஜவான்


பங்கு வர்த்தகம் மலர் -76

Posted: 21 Jun 2012 11:36 AM PDT






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று 5109.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5178.50வரை உயர்ந்தது 5092.05 வரை கீழே சென்று 5173.85 ல் முடிவடைந்தது.

  • FED MEETING -ன் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது .
  • U.S.CRUDE FUTURE -ல் 18 மாத தாழ்வு நிலையை அடைந்தது .இந்த தாழ்வு நிலை அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும்  இந்தியாவிற்கு இது ஒரு சாதகமான செய்தியாகும் .இதனால் நம் எண்ணை விலை அரசு குறைக்குமா ? அல்லது நஷ்டம் என்ற வழக்கமான அஸ்திரத்தை கையில் எடுக்குமா ?
  • நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு புதிய தாழ்வு நிலையை அடைந்தது .
  • நேற்று FMCG,CAPITAL GOODS,BANKS துறை பங்குகள் சந்தையை உயர்த்தி சென்றன .
  • நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  நிறுவனம்  KG D6 block- ல் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவின் அளவு எதிர்பார்ப்புக்கு குறைவாகவே இருக்கும் என்று   அறிவிப்பு வெளிவந்தது  ,
  • இதன் காரணமாக    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  நிறுவன பங்கு சரிவை சந்தித்தன .
  • பருவ மழை பற்றிய வானிலை அறிவிப்பில் இந்த வாரம் எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாமல்  பொய்த்தது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5185 STAYED ABOVE 5198 TARGETS ,,5213 ,,5227,5240,,

THEN 5260,,5284,,,

SUPPORT LEVELS 5141,,5116 .,,,


SELL BELOW 5105 STAYED WITH VOLUME -5092,TARGETS 5080, 5068,5053,,,,,


THEN 5037,,5018,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™