படைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல… |
| அறிவோம் ஆங்கிலம் (19) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்: Posted: 22 Jun 2012 02:00 PM PDT Biocide - உயிர்க்கொல்லி Biography - வாழ்க்கை வரலாறு Birds fancier - பறவை ஆர்வலர் Birds of passage - ஓடுகாலி Kill two birds with one stone - ஒரே கல்லில் இரண்டு மாங்காய் He is of good birth - அவர் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர் By birth - பிறப்பால் He is a Tamilian by birth - அவர் பிறப்பால் ஒரு தமிழர் Bison - காட்டெருமை Bit of paper - பேப்பர் துண்டு Bit by bit - படிப்படியாக Not a bit - இல்லவே இல்லை Wait a bit - சிறிது காத்திரு He bit his lips - அவன் கோபத்தை அடக்கினான். Once bitten twice shy - கேட்டால் புத்தி வரும் The biter bitten - கெடுவான் கேடு நினைப்பான் Mosquito bite - கொசுக்கடி Snake bite - பாம்பு கடி Biting cold / Biting words - கடுங்குளிர் / கடுஞ்சொற்கள் Bitter experience - கசப்பான அனுபவம் Bitter enemy - கொடிய பகைவன் |
| You are subscribed to email updates from படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல… To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
