Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சங்மாவை சந்திக்க விருப்பம் தெரிவிக்கும் மமதா

Posted:

பாஜக கூட்டணி கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மாவை சந்திப்பதற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி விருப்பம் தெரிவித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

நூறு வயதான ராட்ஷத ஆமை இறப்பு: அரிய வகை ஆமை இனமும் அழிந்தது

Posted:

மத்திய அமெரிக்க நாடான எகுவாடோரின் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த 100வயதான ராட்ஷத ஆமை மரணமடைந்துள்ளது.


Read more ...

பேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இடம்பிடித்த முதல் பெண்மணி!

Posted:

பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிற்கு முதன்முறையாக பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Read more ...

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு

Posted:

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து.


Read more ...

National Geographic பயணச் சஞ்சிகையின் இவ்வருடத்திற்கான புகைப்பட போட்டி

Posted:

National Geographic Traveler சஞ்சிகையின் 24 வது வருடாந்திர புகைப்பட போட்டிக்காக அனுப்பப்பட்டுள்ள சில புகைப்படங்கள் இவை.


Read more ...

பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு திரட்ட 12 பேர் கொண்ட குழு

Posted:

குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு திரட்ட, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 12 பேர்கொண்ட குழுவை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

போரில் உயிரிழந்த படைவீரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 25% வீதத்தால் அதிகரிப்பு

Posted:

வி.புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட சிறிலங்கா இராணுவத்தினரின் பெற்றோர் மற்றும் மனைவிமாருக்கு வழங்கபட்ட ஓய்வூதியம் அடுத்த மாதம் தொடக்கம் 25% வீதத்தினால் அதிகரிக்கப்படுமென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

ஊழல் குற்றச்சாட்டு : மத்திய அமைச்சர் வீரபத்ர சிங் பதவியை ராஜினாமா செய்தார்

Posted:

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவியார் மீது சிம்லா சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

இளைய தலைமுறையை வென்று காட்டிய கர்ணன்!

Posted:

சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட மூத்த கலைஞர்களின் நடித்த படங்களை கடந்த இரண்டு தலைமுறை இளைஞர்கள் பார்ப்பதில்லை என்ற பெரிய குற்றசாட்டு இருந்து வந்தது!


Read more ...

பயில்வோம் பங்குச்சந்தை பாகம்: 21

Posted:

கடந்த வாரம் cup with handle என்ற pattern பற்றி பார்த்து வந்தோம்.


Read more ...

மும்பை தீவிரவாத தாக்குதல் சூத்திரதாரி அபு ஜுந்தலை பிடிக்க உதவியது சவுதி அரேபியா

Posted:

நேற்று டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவனான அபு ஜுந்தலை பிடிப்பதற்கு சவுதி அரேபியா உதவி செய்தது தெரியவந்துள்ளது.


Read more ...

எனது அடுத்த இலக்கு T20 உலக கோப்பை! : யுவராஜ் சிங்

Posted:

எதிர்வரும் டுவெண்டி20 உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதே தனது அடுத்த இலக்கு என  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 


Read more ...

விம்பிள்டன் டென்னிஸ் : முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Posted:

உலகின் முன்னணி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டன் போட்டிகள் நேற்று லண்டனில் தொடங்கின. இதில் முதல் சுற்றிலேயே முன்னணி வீராங்கணை வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.


Read more ...

தினபலன்கள் : ஜூன் 26

Posted:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு ! இன்று நலம் சேரும் நாளாகும்.


Read more ...

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு?

Posted:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ள இளங்கலை தமிழ் புத்தகத்தில் நோன்பு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

நடிகர் ஷாம் எடுத்துள்ள இந்த ரிஸ்க் தமிழ் சினிமாவுக்கு புதுசு!

Posted:

படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள்.


Read more ...

ஜூலை 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் : நாராயணசாமி

Posted:

ஜூலை 15ம் திகதி முதல், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தித் தொடங்கிவிடும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.


Read more ...

முதலாவது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை

Posted:

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட்டில்  இலங்கை அணி 209 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

இனி பேஸ்புக் காமெண்டுக்களை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் : புதிய வசதி

Posted:

பேஸ்புக்கில் இதுவரை நீங்கள் இடுகின்ற கருத்துக்களை எடிட் செய்ய முடியாது.


Read more ...

அமைச்சர் செல்லூர் ராஜு மகன் விபத்தில் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

Posted:

அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி இரு சக்கர வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளார்.


Read more ...

எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்ஷவை நியமித்ததே நான் செய்த தவறு: சந்திரிக்கா

Posted:

மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப்பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

ஏர் இந்தியா விமானிகள் 2 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

Posted:

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து, ஏர் இந்தியா விமானிகள் கடந்த 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


Read more ...

பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுத்தார் சோனியாகாந்தி

Posted:

இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.


Read more ...

பவர் ஸ்டாரிடம் ஃபைனான்ஸ் வாங்கும் சிம்பு?

Posted:

கோடம்பாக்கத்தின் கொசுக்கடிகளில் முக்கியமானது பவர் ஸ்டார் சீனிவாசனின் பவர்ஃபுல் கடி!


Read more ...

சீனாவில் பாரிய நில அதிர்வு : இருவர் பலி

Posted:

சீனாவில் நேற்று மாலை பாரிய நில அதிர்வு ஏற்பட்டதில் இருவர் பலியாகியிருப்பதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™