Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை திடீர் நிறுத்தம்

Posted:

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு IOM என அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு வழங்கி வந்த அடையாள அட்டை விநியோகத்தை நிறுத்துமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.


Read more ...

மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி டெல்லி விமான நிலையத்தில் கைது

Posted:

மும்பை தாக்குதல் சூத்திரதாரிகளில் பிரதானமனவர் என சந்தேகிக்கப்படும், அபு ஹம்சா என்பவரை இன்று டெல்லி சிறப்பு பிரிவு காவற்துறையினர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.


Read more ...

காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகினார் பிரணாப் முகர்ஜி

Posted:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் பிரணாப் முகர்ஜி.


Read more ...

ராகுல் காந்தி அவமதிப்பு : நடிகர் கார்த்தி, சந்தானம் எதிராக போராட்டம் அறிவிப்பு

Posted:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையிலும், கேலி செய்யும் வகையிலும், சகுனி திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள இளைஞர் காங்கிரஸினர் இதை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.


Read more ...

திமுக சார்பில் சிறை நிரப்பு போராட்ட பொதுக்கூட்டம்: கருணாநிதி பங்கேற்பு

Posted:

வருகிற ஜீன் 28 முதல் ஜீலை1ம் திகதி வரை திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்ட விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.


Read more ...

டுவிட்டரின் புதிய தலைமையகம் (புகைப்படங்கள்)

Posted:

டுவிட்டர் நிறுவனம் அண்மையில் தனது சேவையில் பல மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.


Read more ...

ஆனித்திருநாளில் ஆனந்த நடராஜரின் தரிசனம்

Posted:

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்  குமின்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம் போல்மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப்பெற்றால்
மனிததப் பிறவியும் வேண்டுவதேயிந்த மானிலத்தே"


Read more ...

யூரோ 2012: இத்தாலியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி: வீடியோ

Posted:

நேற்று இத்தாலி - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற யூரோ காற்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.


Read more ...

டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீப்பிடித்ததில் முக்கிய ஆவணங்களுக்கு சேதம் இல்லை?

Posted:

நேற்று மாலை டெல்லியின் நார்த் பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீப் பிடித்து எரிந்தது. அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர்.


Read more ...

சிவாஜி கணேசனின் கர்ணன் திரைப்படம் : மீண்டும் 100 வது நாள்

Posted:

       

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து அந்த காலத்தில் சக்கைப் போடுபோட்ட படம் கர்ணன்.


Read more ...

தினபலன்கள் : ஜூன் 25

Posted:

 மகர ராசி அன்பர்களுக்கு ! இன்று ஆர்வம் சேரும் நாளாகும்.


Read more ...

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு

Posted:

குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு,  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.


Read more ...

எகிப்தின் புதிய ஜனாதிபதியாகிறார் முகம்மது மோர்ஸி

Posted:

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் வேட்பாளர் முகம்மது மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.


Read more ...

முதலாவது டெஸ்ட்டை வெல்லும் முனைப்பில் இலங்கை :தடுமாறும் பாகிஸ்தான்

Posted:

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.


Read more ...

ரஷ்யாவில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

Posted:

ராஷ்யா காம்சட்கா கடற்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more ...

டெல்லியில் உள்ள நார்த் பிளாக் உள்துறை அமைச்சகத்தில் தீ

Posted:

இன்று மதியம் 3 மணிக்கு, டெல்லியின் நார்த் பிளாக் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தில் தீ பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப் பட்ட சிறுமி உயிருடன் இல்லை

Posted:

குர்கான் அருகில் உள்ள கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மகி, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு மீட்கப் பட்டார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™