4TamilMedia செய்திகள் | |
- கடற்படையினரால் வெளியியேற்றப்பட்ட பேசாலை மீள்குடியேறி மக்கள்
- யூரோ 2012 : பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஸ்பெயின்
- ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமியை மூன்று நாள் போராட்டத்தின் பின் நெருங்கிவிட்ட மீட்பு குழுவினர்
- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உலகில் 4வது இடத்தில்? : நிறுவன தலைவர் பேட்டி
- கிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி
- பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: மன்மோகன் சிங்
- தினபலன்கள் : ஜூன் 24
- மத்திய அமைச்சராக வருவது இதுவே கடைசி தடவை : சொந்த ஊரில் உருக்கமாக பேசிய பிரணாப்ஜி
- மெக்டானல்ட் பேர்கர்கள் விளம்பரங்களில் கவர்ச்சியாக இருப்பது இதனால் தான்? (வீடியோ)
- காலி டெஸ்ட் : பாகிஸ்தான் 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது
- பாலிவூட் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கண்ணா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
- மும்பை மந்திராலாயா தலைமை செயலகம் முடங்கிப் போகும் அபாயம்
- துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா
- சகுனி ரசிகர்களுக்கு செமத்தியான சிக்கன் 65: விமர்சனம்
- கேரளாவிற்கு சரக்கு லாரிகளை இயக்க மாட்டோம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம்
- கர்நாடகாவில் சட்ட அமைச்சர் ராஜினாமா
| கடற்படையினரால் வெளியியேற்றப்பட்ட பேசாலை மீள்குடியேறி மக்கள் Posted:
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலைக்கு அருகில் உள்ள வீட்டுத்திட்டம் ஒன்றில் ஆறு வருடங்களின் பின்னர் மீள் குடியேறியிருந்த குடும்பங்களை அந்தப் பகுதியில் உள்ள கடற்படையினர் நேற்றிரவு அங்கிருந்து வெளியேற்றியிருப்பதாகத் கூறப்படுகின்றது. Read more ... |
| யூரோ 2012 : பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஸ்பெயின் Posted:
நேற்று ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற யூரோ கோப்பை காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என வெற்றி பெற்றது. Read more ... |
| ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமியை மூன்று நாள் போராட்டத்தின் பின் நெருங்கிவிட்ட மீட்பு குழுவினர் Posted:
ஹரியானா மாநிலத்தின் மானேசர் அருகில் 70 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை மஹியை காப்பாற்றுவதற்கு இராணுவ மீட்பு குழுவினர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர். Read more ... |
| தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உலகில் 4வது இடத்தில்? : நிறுவன தலைவர் பேட்டி Posted:
55 லட்சம் இணைப்புகளுடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உலகளவில் நான்காமிடத்தில் இருக்கிறது Read more ... |
| கிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி Posted:
முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார். Read more ... |
| பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: மன்மோகன் சிங் Posted:
திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பார் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| மத்திய அமைச்சராக வருவது இதுவே கடைசி தடவை : சொந்த ஊரில் உருக்கமாக பேசிய பிரணாப்ஜி Posted:
இன்று தான் பிறந்து வளர்ந்த ஊரான கொல்கத்தாவின் பரோடாவில் கால்பதித்து மக்களை சந்தித்த, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தான் மத்திய அமைச்சராக இந்த ஊருக்கு வருவது இதுதான் கடைசி தடவை என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். Read more ... |
| மெக்டானல்ட் பேர்கர்கள் விளம்பரங்களில் கவர்ச்சியாக இருப்பது இதனால் தான்? (வீடியோ) Posted: |
| காலி டெஸ்ட் : பாகிஸ்தான் 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது Posted:
காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. Read more ... |
| பாலிவூட் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கண்ணா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி Posted:
70 களில் பாலிவூட் சூப்பர்ஸ்டாரான நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மும்பை மந்திராலாயா தலைமை செயலகம் முடங்கிப் போகும் அபாயம் Posted:
நேற்று முன் தினம், மும்பை தலைமை செயலகத்தில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் சுமார் 5 கோடி பக்கங்கள் கொண்டமுக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து போனதால், தலைமை செயலகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா Posted:
Read more ... |
| சகுனி ரசிகர்களுக்கு செமத்தியான சிக்கன் 65: விமர்சனம் Posted:
எந்தக்கதையில் உள்ளே நுழைத்தாலும் கச்சிதமாக பொருந்திக் கொள்கிற ஜெல்லி பீன் மிட்டாய் மாதிரி நம்ம கார்த்தி சிவகுமார்! Read more ... |
| கேரளாவிற்கு சரக்கு லாரிகளை இயக்க மாட்டோம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் Posted: |
| கர்நாடகாவில் சட்ட அமைச்சர் ராஜினாமா Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











சிரியா கடற்கரை எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

