Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ் சினிமா உலக தரத்தில்! : ஆரோகணம் இசை வெளியீட்டில் கே.பாலச்சந்தர்

Posted:

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முறையாக இயக்கியுள்ள படம் ஆரோகணம். விஜி சந்திரசேகர், மாரிமுத்து, உமா, வடிவுக்கரசி உள்பட ஏராளமானோர் நடித்துள்ள இந்தப் படத்தை மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ள அனூப் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.


Read more ...

செகுவாரா குடும்பத்தினரை கியூபாவில் சந்தித்தார் ராஜபக்ச

Posted:

கியூபா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி குழுவினர், மக்கள் விடுதலை புரட்சியாளர் சேகுவாராவின்


Read more ...

பக்தர்களைப் பார்க்க விரும்பாது தனிமையில் நித்தியானந்தா?

Posted:

கர்நாடக சிறையிலிருந்து வெளியான நித்தியானந்தா, இப்போது திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்தில் தனிமையில் இருப்பதாகவும், பக்தர்கள் யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.


Read more ...

பாரத ரத்னா விருதுக்கு விஸ்வநாதன் ஆனந்த்தை பரிந்துரைக்க தயார் : அஜய் மக்கென்

Posted:

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆன்ந்த் பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க தயாராக உள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மெக்கென் தெரிவித்துள்ளார்.


Read more ...

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி காலமானார்

Posted:

பிரபல தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி இன்று காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 73. 


Read more ...

இன்று சர்வதேச அகதிகள் தினம்

Posted:

இன்று சர்வதேச அகதிகள் (ஜூன் 20) தினமாகும். அரசியல், சமூக, சமய சூழ்நிலைகள் காரணமாக ஓர் நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு பாதுகாப்பு தேடி மக்கள் தஞ்சமடையும் போது அவர்கள் அகதிகளாகின்றனர்.


Read more ...

மோடியை பிரதமராக்க முயற்சித்தால் கூட்டணியிலிருந்து விலகுவேன் : நிதிஷ் குமார்

Posted:

2014ம் ஆண்டு பிரதமர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நரேந்திர மோடியை தெரிவு செய்தால், கூட்டணியிலிருந்து விலக உள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா 10 பில்லியன் டாலர்கள் நிதியுதவி

Posted:

சர்வதேச நாணயநிதிற்கு வலுச்சேர்க்கும் முகமாக  10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக இந்தியா வழங்க விருக்கிறது.


Read more ...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக சகாபுதீன் தேர்வு

Posted:

பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு,


Read more ...

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக் கட்சிகளின் கூட்டம் திடீர் ரத்து?

Posted:

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடித்துக் கொண்டே வருவதால்,


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிரேசில் பயணம்

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் தனது மெக்சிகோ பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று பிரேசில் புறப்படுகிறார்.


Read more ...

உலகின் மிக அசாதாரண தனித்துவமான கட்டிடங்கள் (புகைப்படங்கள்)

Posted:

உலகில் பல நாடுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட சில அசாதரண கட்டிடங்கள்தான் இவை.


Read more ...

தினபலன்கள் : ஜூன் 20

Posted:

மிதுன ராசி அன்பர்களுக்கு ! இன்று மேன்மை சேரும் நாளாகும்.


Read more ...

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கோமா நிலையில்

Posted:

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பக்கவாதத்தினால் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பிரபஞ்சவியல் : நட்சத்திர பயணங்களின் புதிய அத்தியாயம் தொடக்கம்

Posted:

வெகு விரைவில் 4தமிழ்மீடியாவில் Cosmology எனும் பிரபஞ்சவியல் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறோம். கடந்த பல வாரங்களாக பதிவிட்டு வந்த நட்சத்திர பயணங்கள் எனும் நமது விண்வெளித்தொடரில் வானவியல் குறித்த அறிமுகம், பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவு மற்றும் சூரிய குடும்பம் ஆகிய விபரங்களை முடிந்தவரை தெளிவாக தந்திருந்தோம். அவ்வரிசையில் நட்சத்திர பயணங்களின் அடுத்த கட்டமாக Cosmology எனும் பிரபஞ்சவியல் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறோம்.


Read more ...

புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்

Posted:

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர் என கூறி அவரது பதவியை பறிப்பதற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு

Posted:

 

நடக்கவிருக்கிற குடியரசுத் தலைவர்  தேமுதிக பங்கேற்காது புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


Read more ...

கடலுக்கு அடியில் அதிசய பொருள் : ஊடகங்களில் கவனம் பெறும் புதிய மர்மம்

Posted:

சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பால்டிக் கடற்பகுதியில் மர்ம வளையம் போன்ற ஒரு பொருள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


Read more ...

சுவிற்சர்லாந்து கொதார்ட் ரயில் பாதை சீரமைப்பு - முன்னெச்சரிக்கையாக வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு

Posted:

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஐரோப்பாவின் முக்கியமான ரயில் பாதையான அல்ப்ஸ் மலைத் தொடரின் வட மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் கொத்தார்ட் இல் ஜூன் 6 ஆம் திகதி நிகழ்ந்த மண் மற்றும் பாறைகள் சரிவினை அடுத்து அப்பிரதேசத்தினூடாகச் செல்லும் ரயில் பாதைகள் மூடப்பட்டன.


Read more ...

லண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இளையராஜா மற்றும் மாயாவின் இசைப்பாடல்கள்?

Posted:

லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.


Read more ...

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி

Posted:

இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி பெற்று, தலைவர் பதவிக்குத் தேர்வானார்.


Read more ...

விமான விபத்தை போட்டோஷாப் செய்வது எப்படி?: ஹிட் வீடியோ

Posted:

போட்டோஷாப்பில் விமான விபத்தை செய்வது எப்படி என விளக்கும் இந்த வீடியோ இந்த வாரம் யூடியூப்பில் உலகளவில் அதிக ஹிட் அடித்துள்ளது.


Read more ...

மிகச் சிறிய மனிதர்களின் உணவு உலகம் (புகைப்படம்)

Posted:

மிகச்சிறிய மனிதர்களை வகைவகையான உணவுகளின் மேல் உலாவவிட்டு அதனை புகைப்படமாகவும் எடுத்துள்ளார்


Read more ...

சிம்பு படத்திற்கு ஹாலிவுட் கேமராமேன்!

Posted:

மாயாஜாலமோ என்னவோ ஆள் ஆளுக்கு ஹாலிவுட் தொழில் நுட்பக்கலைஞர்களை தங்கள் படங்களுக்கு


Read more ...

காங்கிரஸ் vs திரிணாமுல் காங்கிரஸ் : தொடரும் பிளவு

Posted:

குடியரசு தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால், மத்திய அமைச்சரவையிலிருந்து தாங்களாக விலகும்


Read more ...

ஐபேட்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட்டின் Surface டேப்லெட்ஸ் அறிமுகம்

Posted:

மைக்ரோ சாப்ட் நிறுவனம் Surface Windows 8 Tablet களை இன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™