4TamilMedia செய்திகள் | |
- மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசு மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
- குற்றாவளிகளுடன் உறவு கொள்ள புலனாய்வு காவற்துறைக்கு அனுமதி அளித்தது பிரிட்டன்
- ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங்கை பரிந்துரைக்க முடியாது : காங்கிரஸ்
- இன்று!
- யாழ் வைத்திய நிபுணரின் வீட்டின் மீது சராமரித்தாக்குதல் : நள்ளிரவில் பயங்கரம்
- 1006 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் தலைமையில் இலவச திருமணம்
- 2009 இடைத்தேர்தலில் திமுக வெற்றியின் செல்லாது : உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- தளபதியுடன் தலைவி லட்சுமி ராய்!
- 64 பேரை பலிகொண்ட ஸ்ரீரங்கம் தீவிபத்து : குற்றவாளிக்கு தண்டனை 2 வருடங்கள்?
- யூரோ 2012 : நேற்றைய போட்டிகளில் ஜேர்மனி, போர்த்துக்கல் அணிகள் வெற்றி
- பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் சோனியா காந்தி
- இந்தி திணிப்பு போராட்டம் குறித்த கேலிச்சித்திரத்தை நீக்கவேண்டும் : ஜெயலலிதா
- தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக்கு டெசோ மாநாட்டில் வலியுறுத்துவோம் : கருணாநிதி
- விசாகபட்டிணம் எஃகு தொழிற்சாலையில் வெடிவிபத்து : 11 பேர் பலி?
- உதயநிதி ஸ்டாலின் மனைவியின் குரலில் தொலைபேசியில் பேசி மோசடி?
- ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங், அப்துல் கலாம் பெயர்கள் புதிதாக பரிந்துரை
- இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன : சம்பிக்க ரணவக்க
- ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜியே காங்கிரஸின் முதல் தேர்வு : மம்தா பானர்ஜி
- சோம்பேறிகளுக்கு நல்ல செய்தி : தானாக சரி செய்து கொள்ளும் கட்டில் அறிமுகம் (வீடியோ)
- நீதிமன்றில் சரணடைந்தார் நித்தியானந்தா
- ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி அகதிகளிடம் மோசடி : ராமேஸ்வரத்தில் இருவர் கைது
- காமர்ஷியல் விளம்பரத்திலும் மோதிக்கொள்ளும் எதிர் நாடுகள் இவை! : வீடியோ
- இவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்காதீர்கள்
- லண்டன் ஒலிம்பிக் : இதுவரை 76 இந்திய விளையாட்டு வீரர்கள் தகுதி
| மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசு மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு Posted:
மதுரை ஆதீன மடத்தையும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதரையும், தமிழக அரசு மீட்டுத்தரவேண்டுமென கோரி மதுரை ஆதீனம் மீட்புக்குழுவினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளனர். Read more ... |
| குற்றாவளிகளுடன் உறவு கொள்ள புலனாய்வு காவற்துறைக்கு அனுமதி அளித்தது பிரிட்டன் Posted:
குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள பிரித்தானிய புலனாய்வு காவற்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங்கை பரிந்துரைக்க முடியாது : காங்கிரஸ் Posted:
பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசு தலைவர் வேட்பாளராக அனுமதிக்க முடியாது. அவர் 2014ம் ஆண்டுவரை பிரதமராகவே பதவியை தொடரவுள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. Read more ... |
| Posted: |
| யாழ் வைத்திய நிபுணரின் வீட்டின் மீது சராமரித்தாக்குதல் : நள்ளிரவில் பயங்கரம் Posted:
யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| 1006 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் தலைமையில் இலவச திருமணம் Posted:
1006 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணம் நடத்திவைக்கவிருக்கிறார். தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் எதிர்வரும் ஜூலை 18ம் திகதி திருவேற்காட்டில் இத்திருமணத்தை அவர் நடத்திவைக்கிறார். Read more ... |
| 2009 இடைத்தேர்தலில் திமுக வெற்றியின் செல்லாது : உயர் நீதிமன்றம் தீர்ப்பு Posted:
2009ம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக எம்.எல்.ஏவாக எஸ்.மதியரசன் வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| தளபதியுடன் தலைவி லட்சுமி ராய்! Posted:
காஞ்சனா இயக்குனர், நடிகர் லாரன்ஸுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த லட்சுமி ராய் தற்போது அவரிடமிருந்து விலகிவிட்டாராம். Read more ... |
| 64 பேரை பலிகொண்ட ஸ்ரீரங்கம் தீவிபத்து : குற்றவாளிக்கு தண்டனை 2 வருடங்கள்? Posted:
சிறீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் 64 பேர் மரணமடைந்த வழக்கில், குறித்த திருமண மண்டப உரிமையாளருக்கு இரண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மட்டும் விதித்து திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| யூரோ 2012 : நேற்றைய போட்டிகளில் ஜேர்மனி, போர்த்துக்கல் அணிகள் வெற்றி Posted:
யூரோ கோப்பை காற்பந்து தொடரின் நேற்றைய பி பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஜேர்மனி வெற்றி பெற்றது. Read more ... |
| பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் சோனியா காந்தி Posted:
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் இன்று சந்தித்து பேசவிருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. Read more ... |
| இந்தி திணிப்பு போராட்டம் குறித்த கேலிச்சித்திரத்தை நீக்கவேண்டும் : ஜெயலலிதா Posted:
இந்தி திணிப்பு போராட்டம் குறித்து 12ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியிறுத்தியுள்ளார். Read more ... |
| தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக்கு டெசோ மாநாட்டில் வலியுறுத்துவோம் : கருணாநிதி Posted:
தமிழீழம் பிறப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கூடிய வழியை அடுத்து வரும் டெசோ மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more ... |
| விசாகபட்டிணம் எஃகு தொழிற்சாலையில் வெடிவிபத்து : 11 பேர் பலி? Posted:
ஆந்திர மாநிலத்தின் விசாகபட்டிணத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| உதயநிதி ஸ்டாலின் மனைவியின் குரலில் தொலைபேசியில் பேசி மோசடி? Posted:
திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகளும், தயாரிப்பாளர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதியின் குரலில் யாரோ ஒருவர் பேசி, அவரது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங், அப்துல் கலாம் பெயர்கள் புதிதாக பரிந்துரை Posted:
குடியரசு தலைவர் பதவிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜி. அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் புதிதாக பரிந்துரைக்கப்பட்டிருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன : சம்பிக்க ரணவக்க Posted:
இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜியே காங்கிரஸின் முதல் தேர்வு : மம்தா பானர்ஜி Posted:
பிரணாப் முகர்ஜியே, குடியரசு தலைவர் பதவிக்கான தங்களது முதல் தேர்வென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி Read more ... |
| சோம்பேறிகளுக்கு நல்ல செய்தி : தானாக சரி செய்து கொள்ளும் கட்டில் அறிமுகம் (வீடியோ) Posted:
OHEA எனும் ஸ்பெயின் நிறுவனம் இந்த மின் கட்டிலை உருவாக்கியுள்ளது. நித்திரையின் பின்னர் மறுநாள் காலை இக்கட்டிலின் போர்வைகள் எப்படி கசங்கியிருந்தாலும், தானாக சரிசய்துவிடுகிறது. Read more ... |
| நீதிமன்றில் சரணடைந்தார் நித்தியானந்தா Posted:
கர்நாடக காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். Read more ... |
| ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி அகதிகளிடம் மோசடி : ராமேஸ்வரத்தில் இருவர் கைது Posted:
ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளை, ஆஸ்திரேலியா அனுப்பி வைப்பதாகக் கூறி 3 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய 2 நபர்களை கீழக்கரை போலீசார் கைது செய்தனர். Read more ... |
| காமர்ஷியல் விளம்பரத்திலும் மோதிக்கொள்ளும் எதிர் நாடுகள் இவை! : வீடியோ Posted:
யூரோ 2012 போட்டிகளுக்காக ஜேர்மனி மற்று நெதர்லாந்தில் உள்ள மெக்டானல்ட் நிறுவனங்கள் போட்டிபோட்டு தயாரித்த இரு காமர்ஷியல் விளம்பரங்கள் யூடியூப்பில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. Read more ... |
| இவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்காதீர்கள் Posted: |
| லண்டன் ஒலிம்பிக் : இதுவரை 76 இந்திய விளையாட்டு வீரர்கள் தகுதி Posted:
லண்டனில் எதிர்வரும் ஜூலை 27ம் திகதி தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகலில் பங்கேற்பதற்கு இதுவரை இந்தியாவிலிருந்து 76 பேர் தகுதி பெற்றுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























