Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நவநீதம்பிள்ளை எதிராக முறைப்பாடு செய்ய போவதில்லை : சிறிலங்கா அரசு

Posted:

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.


Read more ...

யுரோ 2012 : செக் குடியரசை வீழ்த்தி ரஷ்யா அமோக வெற்றி

Posted:

ஆரம்பமாகியுள்ள யூரோ 2012 ஐரோப்பிய கோப்பைக்கான காற்பந்து தொடரின் நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்த இரு ஆட்டங்களில் ஒன்று சமநிலையில் முடிவடைந்துள்ளதுடன், மற்றையதில் ரஷ்யா அமோக வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

காங்கிரஸின் குடியரசு தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி?

Posted:

எதிர்வரும் இந்திய குடியரசு தலைவர் தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...

மத்திய அரசு தமிழகத்திற்கு இம்முறை வழங்கிய நிதியுதவி 19% வீதம் அதிகம் : நாராயண சாமி

Posted:

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நாராயண சாமி, கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு கொடுத்த நிதியைவிட இந்தமுறை, 19 % அதிகமாகவே மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி உதவி கொடுத்திருக்கிறது என்றார்.


Read more ...

நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு முறைக்கு கான்பூர் ஐஐடி நிர்வாகம் எதிர்ப்பு

Posted:

 ஒரேநாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்கிற மத்திய அரசின் திட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கான்பூர் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று புதுக் கோட்டைத் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம்

Posted:

வரும் 12 திகதி புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தனது வேட்பாளர்


Read more ...

பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்பு: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் விலை மேலும்


Read more ...

சிரியாவில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் மீதும் தாக்குதல்: பான் கீ மூன் கண்டனம்

Posted:

சிரியாவில் அதிகரித்து வரும் வன்செயல்களுக்கு மத்தியில், ஐ.நா கண்காணிப்பாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார்.


Read more ...

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 19

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! கடந்த பதிவில் சில படங்களை உங்களுக்கு தந்து


Read more ...

இலங்கையின் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு வத்திகான் உதவும் : பாப்பரசர்

Posted:

இலங்கை ஜனாதிபதிக்கும், புனித பாப்பரசர் 16ம் பெனடிக்கிற்கும் இடையில் நேற்று வத்திகானில் விசேட  சந்திப்பு நடைபெற்றது.


Read more ...

பூசாவுக்கு கொண்டு செல்லப்படும் தமிழ் அரசியல் கைதிகள் : விடுதலை கோரி ஓர் திறந்த மடல்

Posted:

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து


Read more ...

4தமிழ்மீடியாவின் இன்றைய சினிமா புகைப்படங்கள், வீடியோ , செய்திகள்

Posted:

4தமிழ்மீடியாவின் இன்றைய சினிமா புகைப்படங்கள், வீடியோ , செய்திகள்


Read more ...

ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் இறந்தமைக்கு மன்னிப்புக் கோரிய நேட்டோ

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் தலிபான் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எதிர்பாராத விதமாகப் பல பொது மக்கள் கொல்லப் பட்டதற்கு ஒரு வாரம் கழித்து மன்னிப்பு கோரியுள்ளது நேட்டோ கூட்டுப்படை.


Read more ...

சென்னை வந்த ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பு

Posted:

2ஜி வழக்கில் சிறைசென்று அண்மையில் ஜாமினில் வெளிவந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா இன்று மாலை டெல்லியிலிருந்து சென்னை வந்தார். வந்தவுடன், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.


Read more ...

தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து மின்சாரம் வரவழைப்பதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Posted:

(முல்லை பெரியாறு)

தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து மின்சாரம் வரவழைப்பதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என விளக்கமளிக்குமாறு மின் துறை


Read more ...

தொடரும் வைரவிழா கொண்டாட்டங்கள் : லண்டனில் 10,000 பேர் கூடும் விருந்துணவு

Posted:

பிரித்தானிய மகாராணியாரான எலிசபத் முடிசூட்டி 60 ஆண்டுகள் ஆனதையொட்டி சமீபத்தில் இலண்டனில் வைரவிழா கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.


Read more ...

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேலிச்சித்தரம் : வைகோ குற்றச்சாட்டு

Posted:

சிபிஎஸ்சி 12ம் வகுப்புக்கான  பாடப் புத்தகத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் வகையில் கேலிசித்திரம் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

பேஸ்போல் தொப்பியில் காந்தியை பார்த்திருக்கிறீர்களா? (புகைப்படங்கள்)

Posted:

கடதாசிகளை மடித்து உருவகங்கள் செய்யும் ஒரிகமி (Origami) முறைக்கு கலை உலகில் எப்போதும் ஒரு தனி கிராக்கி உண்டு.


Read more ...

பதவியை ராஜினாமா செய்தார் பாஜக பொதுச்செயலாளர் சஞ்சய் ஜோஷி

Posted:

பாஜக பொதுச்செயலாளர் சஞ்சய் ஜோஷி கட்சியிலிருந்து விலகுவதாக கூறி தனது ராஜினமா கடிதத்தை பாஜகவிடம் அளித்துள்ளார்.


Read more ...

இலங்கை பல்கலைக்கழக பகிடிவதைகள்: புதிய வீடியோப்பதிவு

Posted:

இலங்கை பல்கலைக்கழகங்களில் புதிதாக இணையும் மாணவர்களுக்கான முதல் நாள் பகிடிவதைகள்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™