கேளிக்கை வரி : தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடல்? Posted:  கேளிக்கை வரியை திரும்ப பெறாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. ஏற்கெனவே தியேட்டர்கள் 18 மற்றும் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி கட்டி வருகிறது. இதனால் தியேட்டர் வசூலில் 38 சதவிகிதம் வரியாக செலுத்த ... |
விருதுகளை திருப்பி தர நான் முட்டாள் இல்லை : பிரகாஷ் ராஜ் Posted:  பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் இருப்பது குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதோடு, பிரகாஷ்ராஜ் தான் பெற்ற தேசிய விருதுகளையும் திரும்பிக் கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் ... |
ஒரே நேரத்தில் மூன்று மொழி படத்தில் சித்தார்த் Posted:  தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் சித்தார்த், சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிக்காக போராடி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் படம் தோல்வியை தழுவியது. தற்போது சித்தார்த், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ... |
அன்பின் வெளிப்பாடாகத்தான் கட்டிப்பிடித்தேன் : சினேகன் Posted:  விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். இவர் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியே வந்திருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் வின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ... |
சங்கராந்திக்கு அனுஷ்காவின் அடுத்த படம் ரிலீஸ் Posted:  பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் பாக்மதி. ஹாரர் கலந்த காமெடி கதையில் உருவாகியுள்ள இந்தப்படத்தை அசோக் என்பவர் இயக்கியுள்ளார். அனுஷ்கா உடன் ஆதி, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனுஷ்கா உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் தள்ளிப்போய், ஒரு ... |
மெர்சல் பின்னணி இசைப்பணியில் ஏ.ஆர்.ரகுமான் Posted:  விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதால், இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பார்சிலோனா நாட்டுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள விஜய், முன்னதாகவே தனக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். அதோடு, படத்தின் முதல் பாதியை பின்னணி இசை இல்லாமலேயே பார்த்து விட்டு சென்றாராம். அவர் ... |
ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் வரும் : லதா ரஜினி Posted:  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் விரைவில் பிரவேசிக்க உள்ளனர். முன்னணி நடிகர்கள் இருவரும் அரசியலில் பிரவேசிக்க இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களில் யார் முதலில் களம் இறங்க உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம், அனைவரும் அதற்கு ... |
பத்மாவதி : ரன்வீர் சிங்கின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Posted:  பாகுபலி போன்று சரித்திர படமாக உருவாகி வரும் பத்மாவதி படத்தில் பாகுபலி படத்தில் பின்பற்றிய விளம்பர யுக்தியை பத்மாவதி படக்குழுவினர் பின்பற்றி வருகின்றனர். பாகுபலி படம் உருவாகி வந்த போது அந்தப்படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இப்போது அதேப்போன்று பத்மாவதி படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் ... |
13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அக்ஷ்ய் - அப்பாஸ் முஸ்தான் Posted:  பாலிவுட்டின் இரட்டை இயக்குநர்கள் அப்பாஸ் மற்றும் முஸ்தான். இவர்கள் அக்ஷ்ய் குமாரை வைத்து கில்லாடி, உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியுள்ளனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். ஒரு கொலை சம்பவத்தை மையப்படுத்தி த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்த கதையை அக்ஷ்ய் கேட்டதும், உடன் சம்மதம் ... |
சினிமாவாகும் பாட்லா ஹவுஸ் சம்பவம் Posted:  கடந்த 2008-ம் ஆண்டு செப்., 19ம் தேதி, டில்லியில் பாட்லா ஹவுஸில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதோடு, டில்லி போலீஸ் அதிகாரி மோகன் சந்த் சர்மாவும் வீர மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாக உள்ளது. நிகில் அத்வானி இயக்குகிறார். சைப் அலிகான் ஹீரோவாக ... |
தன்ஷிகா விவகாரத்தில் டி.ஆரை விளாசிய கனிகா Posted:  சமீபத்தில் நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் டி.ராஜேந்தர். தனது பெயரை சொல்ல மறந்துவிட்டார் என்கிற காரணத்திற்காக தன்ஷிகாவிடம், டி.ஆர் நடந்துகொண்ட விதம் பொதுமக்களை மட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க ... |
பாராட்டுக்களை குவிக்கும் 'தரங்கம்' : தனுஷ் நன்றி Posted:  கடந்த வியாழனன்று மலையாளத்தில் வெளியான படம் தான் தரங்கம். நடிகர் தனுஷ் மலையாளத்தில் முதன்முதலாக தயாரித்துள்ள படம் இது. வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தப்படம் டார்க் காமெடி வகையை சேர்ந்த படமாக ஆக்சன், க்ரைம், காமெடி என எல்லாம் கலந்துகட்டி உருவாகி இருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்தவர்களும் ... |
பிருத்விராஜின் வாய்ப்பு விஷாலுக்கு கைமாறியது Posted:  முதன்முறையாக விஷால் 'வில்லன்' என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார் என்பதை விட அவர் அந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்கிற செய்தி தான் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனோ, இவர்கள் இருவரில் யார் வில்லன் என்பதை படம் பார்க்கும் நீங்கள் தான் முடிவு பண்ணவேண்டும் என ... |
தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கியது 'வில்லன்' Posted:  மோகன்லால் நடிப்பில் அவரது ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் தான் 'வில்லன்'. இந்தப்படத்தில் நடிகர் விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதமே ரிலீசாக வேண்டிய இந்தப்படம், படவேலைகள் முடியாத காரணத்தால் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக கேரளாவில் தீபாவளிக்கு மலையாள படங்கள் எதுவும் ... |
மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கும் ரகுமான் Posted:  தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர் கூட்டியவர் தான் நடிகர் ரகுமான். மலையாள திரையுலகில் சில காலம் ஹீரோவுக்கு நண்பனாக, இல்லையென்றால் வில்லன்களில் ஒருவராக பயன்படுத்தி வந்தார்கள். ராஜேஷ் பிள்ளை, ரோஷன் ஆண்ட்ரூஸ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தான் ரகுமானை வேறு பரிமாணத்தில் ... |
நடிகர் திலீப்பிற்கு ஜாமின் கிடைத்தது Posted:  நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு கேரள ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு ... |
ரூ.20 கோடியில் ஆடம்பர பங்களா வாங்கிய கங்கனா Posted:  கேங்ஸ்டார் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத், தமிழில் தாம் தூம் என்ற படத்திலும் நடித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள கங்கனா, குயின் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சுதந்திரத்திற்காக போராடிய ஜான்சி ராணியாக நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க பல கோடிக்கு சம்பளம் வாங்கும் ... |
சோலோ இயக்குனருக்கு ரஜினி வாழ்த்து Posted:  பாலிவுட்டில் வெளியான சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜாய் நம்பியார். மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனவர். அதன்பிறகு டேவிட் என்ற படத்தை ஹிந்தி, தமிழ் மொழியில் தயாரித்து, இயக்கினார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். பிஜாய் நம்பியார் தற்போது இயக்கி வரும் படம் சோலோ. தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் ... |
சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம் Posted:  சின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க ... |
சவரக்கத்தி, நெஞ்சிலே துணிவிருந்தால் படங்களை வெளியிடும் ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் Posted:  மாசாணி என்ற படத்தின் மூலம் படத்துறைக்கு வந்த ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ், குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது. முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை வாங்கி வெளியிட்டதன் மூலம் திரைப்படத்துறையில் கவனிக்கத்தக்க நிறுவனமாக விளங்கியது. விஜய் நடித்த பைரவா படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் சில கோடிகள் நஷ்டப்பட்ட ஸ்ரீக்ரீன் ... |