மகாராஜா ராவல் ரத்தன் சிங்காக நடிப்பது கஷ்டம் : ஷாகித் கபூர் Posted:  பத்மாவதி படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன், மகாராஜா ராவல் ரத்தன் சிங் வேடத்தில் இருக்கும் ஷாகித் கபூரின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களிடம் பேசிய ஷாகித் கபூரிடம், ரசிகர் ஒருவர், மகாராஜா ராவல் ரத்தன் சிங் ... |
ஒரே படத்தில் சோனாக்ஷி சின்கா, டயானா பென்டி Posted:  ஹேப்பி பாக் ஜாயேகி படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஹேப்பி பாக் ஜாயேகி ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்திலும் நடிப்பதற்கு சோனாக்ஷி சின்காவிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். இந்த தகவலை சோனாக்ஷி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மிக முக்கியமான ... |
ஜூத்வா 2 வாரஇறுதி வசூல் ரூ.59.25 கோடி Posted:  நடிகர் வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்சி பன்னு ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜூத்வா 2. இப்படம் பாக்ஸ் ஆபீசில் அபார வசூலை பெற்றுள்ளது. வார இறுதி நாட்களில் இப்படம் ரூ.59.25 கோடிகளை வசூலித்துள்ளது.
வெள்ளிகிழமையன்று ரூ.16.10 கோடியையும், சனிக்கிழமையன்று ரூ.20.55 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.22.60 ... |
கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க அமீர்கான் ஆசை Posted:  மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்பது தான் நடிகர் அமீர்கானின் கனவு என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கானிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
பாகுபலி டைரக்டர் ராஜமவுலியும் மகாபாரதத்தை படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறாரே என அமீர்கானிடம் ... |
டான் 3 எப்போது? டைரக்டர் விளக்கம் Posted:  பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானின் டான் 3 படத்தின் அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் டைரக்டரான பரன் அக்தர் தற்போது லக்னோ சென்ட்ரல் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டைரக்டர் பரன் அக்தரிடம், டான் 3 படத்தின் வேலைகள் ... |
5 மொழிகளில் வெளியாகும் கமலின் இந்தியன்-2 Posted:  21 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் இந்தியன். கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவான அந்த படம் ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது. இந்த நிலையில், தற்போது இந்தியன்-2 படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. மீண்டும் கமல்-ஷங்கர் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க இன்றைய அரசியலை பேசப்போகிறது. அதில் ஊழலும் அடங்கும். ஆனால் இந்த படத்தில் மீண்டும் கமல் ... |
டி.ஆரை மறைமுகமாக தாக்கிய காமெடியன் சதீஷ் Posted:  சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழித்திரு படத்தின் ஆடியோ விழாவில், அப்பட நாயகியான சாய் தன்ஷிகா மேடையில் பேசும்போது, தனது பெயரை விட்டு விட்டதால் அவரை அடுக்கு மொழியில் கடுமையாக விமர்சித்தார் டி.ராஜேந்தர். அதையடுத்து தான் செய்த தவறுக்கு அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சாய்தன்ஷிகா. ஆனபோதும் டி.ஆர் தொடர்ந்து ... |
சந்தானத்தை போட்டியாக நினைக்காத ஹீரோக்கள் Posted:  சிம்புவின் மன்மதன் படத்தில் காமெடியன் ஆனவர் சந்தானம். அதையடுத்து கிடுகிடுவென்று வளர்ந்து முன்னணி காமெடியனாகி விட்ட அவர் சமீபகாலமாக ஹீரோவாகி விட்டார். தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில், சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை இசைய மைப்பாளராக்கியிருக்கிறார் ... |
சோலோ நேரடி தமிழ்ப்படம் - துல்கர்சல்மான் Posted:  விக்ரம்-ஜீவா நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். மலையாளப்பட டைரக்டரான இவர் இந்தியிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சோலோ என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தன்ஷிகா, ஸ்ருதி ... |
காமெடி போலீசாக நடிக்கும் சூரி Posted:  வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர், விஜய், அஜீத், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து விட்டார். ஆனால் விக்ரம் படத்தில் மட்டும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில்தான், தற்போது விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ... |
பிக்பாஸ் சீசன்-2 வில் சூர்யா? Posted:  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.
ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் ... |
காந்தியின் வார்த்தை பலமளிக்கிறது: டுவிட்டரில் கமல் கருத்து Posted:  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குறிப்பிட்டு காட்டி, நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பிறகு சண்டையிடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய். காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. இவ்வாறு ... |