Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு)

Posted: 02 Oct 2017 03:50 PM PDT

கடவுள்: "மானிடா!... மானிடா!... எங்க போனான் இவன்?" நான்: "வாருங்கள் கடவுளே! நான் இங்கு தான் இருக்கிறேன்." கடவுள்: "என்னப்பா... ரொம்ப நாளா நீ என்னைத் தேடி வரவேயில்லையே ஏன்?" நான்: "நீங்க டூப்ளிகேட் கடவுள்னு தெரிஞ்சி போச்சி... அதான் வரல!" கடவுள்: "என்னது நான் டூப்ளிகேட் கடவுளா? எவன் சொன்னது?" நான்: "அவன் இவன் என்ற ஏக வசனங்கள் தேவையில்லை. எங்கள் அறிவியல் விஞ்சானிகள் தான் சொன்னார்கள்!" கடவுள்: "உங்கள் அறிவியல் விஞ்சானிகள் எதைத்தான் நம்பியிருக்கிறார்கள்? என்னை நம்புவதற்கு?" நான்: ...

சோதிடம் என்றால் என்ன?

Posted: 02 Oct 2017 02:42 PM PDT

சோதிடம்! மனிதப்பிறவியில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான கலைகளில் இந்த சோதிடமும் ஒன்று. கடவுளைப்போல் இந்த சோதிடத்தையும் பலரால் அறிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதுதான் கடவுள்! அதை இப்படித்தான் வழிபட வேண்டும்! என்று நாம் எப்படி தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றோமோ? அதைப்போலவே இந்த சோதிடத்தைப் பற்றியும் நாம் தவறான கருத்தைத்தான் கொண்டிருக்கின்றோம். ஒருவேளை மிகச்சிறந்த எதையும் மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ என்னவோ?... எனவே எனக்குத் தெரிந்தவரையில் சோதிடத்தின் ...

அதிகாலை நடை கிட்னியை நன்கு இயங்க வைக்கும்...!

Posted: 02 Oct 2017 10:38 AM PDT

காதலிப்பதைப்போல முட்டாள்தனம் வேறில்லை! (போஸ்னியப் பாடல்)

Posted: 02 Oct 2017 10:36 AM PDT

காதலிப்பதைப்போல முட்டாள்தனம் வேறில்லை! (போஸ்னியப் பாடல்) ஃபேஷனை மறந்துவிடு! ட்ரியெஸ்டேவிலிருந்து வந்த – பொம்மையைப் போல உள்ளாய்! ஒவ்வொரு இரவும்- ஒவ்வொரு பகலும்- காலணிகள், சட்டைகள்,பாவாடைகள்,தொப்பிகள் என்று எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டுள்ளாய்! சரிதான் ! ஒரு பெண்ணைக் காதலிப்பதைப்போல முட்டாள்தனம்- வேறில்லை! நீ!- தட்டுகள் வைக்கும் இழுப்பறைகளின் மீதுள்ள- மணம் தரும் குவின்ஸ் பழம் போல உள்ளாய்! தேவையில்லாமல்- இரவானாலும், பகலானாலும்- நறுமணத் திரவம் அடித்துக்கொள்கிறாய் ! மயிர்சுழற்றி, ...

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Posted: 02 Oct 2017 09:13 AM PDT

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) போராட்ட முழக்க அட்டை! போராட்ட முழக்க அட்டை! வாழ்க்கையின் எல்லா நாட்களும் – இதை நான் கையில் வைத்திருக்கிறேன் ! டெக்சாஸிலிருந்து- கலிபோர்னியா வரை, டெக்சாஸிலிருந்து- கலிபோர்னியா வரை பண்ணை உழைப்பாளிகள்- போராடுகிறார்கள்! விவசாயிகள்- அடிபணிந்து விட்டார்கள்! போராட்டத்திலிருந்து- அவர்கள்- கழன்றுகொள்கிறார்கள்! ஒரு அத்தை மகன் வாய்க்காலில் நீர் பாய்ச்சச் சென்றுவிட்டார் ! அவர் ஒரு நாள் – பகருலோ போகிறார்! இன்னொரு நாள் – சனினோவிச்சஸ் ...

கனவுகள் தகர்ந்தன! (கிரேக்க நாட்டுப்புறப் பாடல்)

Posted: 02 Oct 2017 09:11 AM PDT

கனவுகள் தகர்ந்தன! (கிரேக்க நாட்டுப்புறப் பாடல்) முப்பது ஆண்டுகள்- ஓடிவிட்டன இருளில்! கொடும் ஆறுகளைக் கடந்தவர்களே- எனக்கு அறிவூட்டினார்கள்! மின்னல்போல வந்து – எனது கனவுகளைத் தகர்த்த தருணங்கள் – பல! பல! ஆனால்- மற்ற சிறு தருணங்களில்- அவர்கள் எனக்கு- மனப் புத்துணர்ச்சி தந்தார்கள்! முப்பது வருடங்கள்- நான் கடந்த படிகள்!- எனது இதய உணர்ச்சிகள்!- எனக்கு அறிவு முதிர்ச்சி தந்தன! ஆனால்- அதே அளவுக்கு – எனக்கு அறிவு முதிராமையும் ஏற்பட்டுள்ளது! ('Paradosiaka' என்ற கிரேக்க நாட்டுப்புறப் ...

வண்ணத்தின் இரகசியம்! (மெக்சிகோ நாட்டுப்புறப் பாடல்)

Posted: 02 Oct 2017 09:11 AM PDT

வண்ணத்தின் இரகசியம்! (மெக்சிகோ நாட்டுப்புறப் பாடல்) வசந்த காலத்தில் – வயல்களின் ஆடை – அது வண்ணங்கள் நிறைந்தது ! வயல்களுக்கு வரும் , தொலைதூரப் பறவைகளோ- வண்ண வண்ணப் பறவைகள்! நாம் வானில் துலக்கிக் கண்டுபிடிக்கும் – வானவில்லோ- கண்கவரும் பலவண்ணம் கொண்டது ! இதுதான் என்னை – வண்ணங்கள் கவரும் இரகசியம் ! இதுதான் வண்ணங்கள் மீது – எனக்கு ஆர்வம் உண்டாவதன் இரகசியம்! இதுதான்- வண்ணங்களை நான் நேசிக்கும் இரகசியம் ! சேவல் கூவுகிறது- கொக்கரக்கோ …கொக்கரக்கோ ! கோழி கூவுகிறது!- கொக்குக்கூ! ...

அமெரிக்காவின் வேகாஸ் இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

Posted: 02 Oct 2017 07:59 AM PDT

லாஸ் வேகாஸ் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 406 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் உள்ள மைதானம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் ...

என்னை என்ன செய்தாய் வேங்குழலே

Posted: 02 Oct 2017 07:06 AM PDT

படம் : இவன் பாடல் : இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : சுதா ரகுநாதன் - ---------------------------- என்னை என்ன செய்தாய் வேங்குழலே என்னை என்ன செய்தாய் வேங்குழலே என்னை என்ன செய்தாய் வேங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இள மனம் இயங்கிடவே - என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…. என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன் என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன் என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன் - என்றும் ...

முதுமையைத் தள்ளிப்போடும் முட்டைக்கோஸ்...!

Posted: 02 Oct 2017 07:05 AM PDT

சிகரெட்டை தனித்தனியாக விற்க தடை

Posted: 02 Oct 2017 07:04 AM PDT

பெங்களூரு: கர்நாடகாவில் சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக பாக்கெட் அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும்; தனித்தனியாக விற்பனை செய்ய கூடாது என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவில் இருப்பது என்ன? இது குறித்து கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்( விளம்பரங்கள், தடை மற்றும் விற்பனை, வர்த்தக ரீதியான உற்பத்தி, வினியோகம்) சட்டத்தின் 7 மற்றும் 8 வது பிரிவுகளின்படி, புகையிலையை பயன்படுத்துவதால் ...

பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

Posted: 02 Oct 2017 07:02 AM PDT

பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? எத்தனை பெரிய சிந்தனை இது . இன்னமும் பல கோயில்களில் மனா அமைதியுடன் , அங்கு கிடைக்கும் சுவையான பிரசாதங்கள் மன நிறைவையும் தருகின்றன . இறைவனுக்கு சமர்ப்பித்தவுடன் சாதம் புனித பிரசாதமாக மாறுகிறது பிரசாதம் என்ற பெயரில் பலவித மருத்துமுறைகளும் கலந்து அளிக்கப்படுகிறது .சில கோயில்களில் தேனும் இஞ்சியும் கூட கலந்து அளிக்கப்படுகிறது . என்ன இருந்தாலும் அனைத்து பிரசாதகளிலும் பிரசித்துப் பெற்றது திருப்பதி லட்டு .அப்போதெல்லாம் மிகப்பெரிதாகவும் பெரிதாகவும் ...

காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

Posted: 02 Oct 2017 07:00 AM PDT

கம் என்று சும்மா இருப்பது

Posted: 02 Oct 2017 06:54 AM PDT

"ஒன்றும் கவலைப்படாது கம் என்று சும்மா இருப்பா " இது சாதாரணமாக பெரியவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தை என்று நினைக்கிறோம் . இதில் அது என்ன கம் என்று சும்மா இருப்பது ?இதில் "கம் ""என்றால் என்ன என்று பலர் நினைத்திருப்பார்கள் . இதில் கம் என்பது விநாயகரின் பிஜ மந்திரம் கம் என்று சொல்லி சும்மா இருந்தால் வரும் தீவினையாவும் ஒதுங்கிப் போய்விடும் . மந்திரத்தில் அம சேர்த்தால் கம் ஆகும் அங் சேர்த்தால் அது கங் ஆகும் . சிலர் கங் என்றும் பீஜத்தைக் கூறுவது உண்டு . கம் முக்தி அளிக்கும் . கங் இங்கே ...

வாழைத்தண்டு சாறு, இரத்தத்தை சுத்தப்படுத்தும்...!

Posted: 01 Oct 2017 07:00 PM PDT

வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!

Posted: 01 Oct 2017 06:44 PM PDT

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தௌ குறைப்பதாக அறிவித்துள்ளது ஆந்திர வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ-யும் இந்த முடிவை எடுத்துள்ளது. எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி தற்போது இருக்கும் 9 சதவீத வரி விதிப்பு 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 8.15 புள்ளிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இப்புதிய வட்டி குறைப்புகள் ஏப்ரல் 1 2016 ஆம் ஆண்டுக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா

Posted: 01 Oct 2017 06:36 PM PDT

நாக்பூர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்றாலும் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ...

கனடா, ஜப்பானில் இந்திய வானொலி சேவை

Posted: 01 Oct 2017 06:18 PM PDT

புதுடில்லி: அகில இந்திய வானொலி உலகளாவிய சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய அரசின் நிறுவனமான ஏ.ஐ.ஆர்., எனப்படும் அகில இந்திய வானொலி தற்போது 150௦ நாடுகளில் 27 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது . இந்நிலையில் ''அகில இந்திய வானொலி சேவை, ஜப்பான், கனடா, ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, மாலத்தீவு மற்றும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் சிலவற்றுக்கும் விரிவுபடுத்தப் பட உள்ளது,'' என, அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவை பிரிவு இயக்குனர் அம்லன் ஜோதி மசூம்தார் தெரிவித்துள்ளார். அவர் ...

சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்

Posted: 01 Oct 2017 06:16 PM PDT

சென்னை : சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா வரையும்; விமான நிலையம் முதல் சின்னமலை வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 'ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக, வெளியூர் சென்றோர், சென்னை வருவதற்கு ஏதுவாக, வரும், 3ம் தேதி அதிகாலை, 5:00 மணியில் இருந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. - --------------------------- தினமலர்

அக்., 6ல் புதிய கவர்னர் பதவியேற்பு?

Posted: 01 Oct 2017 06:15 PM PDT

சென்னை: தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வரும் 6ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரும் அக்.,5ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வரும். அக்.6ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாகவும், கவர்னர் மாளிகையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, கவர்னருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - ------------------ தினமலர்

சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி

Posted: 01 Oct 2017 06:14 PM PDT

நாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும் பட்டதாரிகள், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™