Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Posted:

சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என பாடகர் எஸ்.பி.பாலசுப்பரிமணியம் தெரிவித்துளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர ...

நம் சந்ததியின் எதிர்காலம், கூடி யோசிப்போம் : நீட் பற்றி கமல் டுவீட்

Posted:

தமிழக அரசு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் போதும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது மாணவி அனிதாவின் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்கும் குரல் கொடுத்து வரும் கமல், தற்போது நீட் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், நீட் பற்றி தயவாய் நீட்டி ...

மக்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் : சன்னி தியோல்

Posted:

பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஹீரோ என பெயரெடுத்தவர் நடிகர் சன்னி தியோல். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் இவர், இப்போது "போஸ்டர் பாய்ஸ்" என்ற காமெடி படத்தின் மூலம் களமிறங்குகிறார். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த சன்னி தியோல், நம்மோடு படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது...

போஸ்டர் பாய்ஸ் ...

ஆயுதபூஜைக்கு எத்தனை படங்கள்?

Posted:

ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப்பட்டியலில் இருந்த வேலைக்காரன் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே பட்டியலில் இருக்கும் கருப்பன், ஸ்பைடர் ஆகிய படங்களுடன் இப்போது மேலும் அரைடஜன் படங்களும் ஆயுதபூஜை ரீலீஸ் என அறிவித்துள்ளன.

நயன்தாராவின் 'அறம்', ...

15 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த ஷாயாஜி ஷிண்டே

Posted:

ரஞ்சித் இயக்கத்தில் தற்போது 'காலா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத்ராஜ், அருள்தாஸ் என பார்த்து பார்த்து நட்சத்திரங்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ரஞ்சித். இந்தப்படத்தில் இன்னொரு மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் ...

விஜய் மட்டுமல்ல தனுஷும் மேஜிக்மேன் தானாம்..!

Posted:

தமிழ் சினிமாவில் அரிதாக பயன்படுத்தப்படும் கதாபாத்திரம் தான் மேஜிக் மேன் கதாபாத்திரம். ஒரு சிலரை தவிர கண்ணுக்கெட்டிய வரையில் பிரபல நடிகர்கள் யாரும் ஒரு மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் மருத்துவர் என மூன்று ...

மலையாள நடிகர்களுக்கு தொடர்ந்து காக்கி அணிவிக்கும் கார்த்திக் நரேன்..!

Posted:

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தானகவே சினிமா கற்றுக்கொண்டு 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான நரகாசுரனை இயக்குகிறார் நரேன். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் ...

காவ்யா மாதவன் தம்பி திருமணத்தில் பல்சர் சுனில் கலந்துகொண்டாரா..?

Posted:

நடிகை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பல்சர் சுனில், திலீப்பை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி அவரை சிறைக்கு அனுப்பினார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை 'மேடம்' என கூறி அவரையும் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளார் அதுமட்டுமல்ல, காவ்யா மாதவனிடம் தான் கார் டிரைவராகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்தநிலையில் ...

அபினவ் பிந்த்ராவாக ஹர்சவர்தன் கபூர் நடிப்பது உறுதி

Posted:

2008-ம் ஆண்டு சீனாவின் பிஜீங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு, இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்தார் அபினவ் பிந்த்ரா. இவரது வாழ்க்கை சினிமாவாக இருக்கிறது. இதுப்பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அபினவ் பிந்த்ராவாக நடிக்க ஹர்சவர்தன் கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ...

ரேஸ் 3 அமிதாப் நடிப்பாரா...?

Posted:

ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக ரேஸ் 3 உருவாக உள்ளது. ரெமோ டிசோசா இயக்க, சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். கார் ரேஸை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அவர் இன்னும் சம்மதம் ...

விரைவில் ஓ மை காட்-2 : பரேஷ் ராவல்

Posted:

அக்ஷ்ய் குமார், பரேஷ் ராவல் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த படம் "ஓ மை காட்". 2012-ம் ஆண்டு காமெடி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க எண்ணம் இருப்பதாக பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். தற்போது இவர், படேல் கி பஞ்சாபி ஷாதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ...

பாலிவுட் நடிகைகளின் பாணியில் தமன்னா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவரும் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் ஆடுவார்கள். காரணம் ஒரே பாட்டில் கோடிகளில் சம்பளம் கிடைத்துவிடும். தற்போது இவர்களின் பாணியை நடிகை தமன்னாவும் பின்பற்ற தொடங்கியுள்ளார். ...

சினிமாவிலும் போலீசாக நடிக்கிறார் தேவிப்ரியா

Posted:

பெரிய திரையில் பெண் போலீஸ் என்றால் விஜயசாந்தி நினைவுக்கு வருவதைப்போல சின்னத்திரையில போலீஸ் என்றால் நினைவுக்கு வருகிறவர் தேவிப்ரியா. பெரும்பாலான தொடர்களில் அவர் போலீசாகத்தான் நடித்திருக்கிறார். ஆசைகள் தொடரில் போலீசாக நடித்தவர், தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களில் நடித்தார். உயரமும், திடகாத்திரமான தோற்றமும் அவருக்கு போலீஸ் ...

நடிகர் திருமுருகன் திருமணத்தை நடத்தி வைத்த பாரதிராஜா

Posted:

"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.

திருமுருகனுக்கும் ...

காதலால் ஊரை காலி செய்யும் மக்கள்: நாடோடி கனவின் கதை

Posted:

மாஸ்டர் மகேந்திரன் இப்போது ஹீரோ மகேந்திரன். அவரும் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் படம் நாடோடி கனவு. ஆர்.ஆர்.ஆர் புரொடக்ஷன் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம். இதில் மகேந்திரன் ஜோடியாக சுப்ரஜா என்ற புதுமுகம் நடிக்கிறார். சபேஷ், முரளி இசை அமைக்கிறார்கள், ஜிஜூ ...

பெப்சிக்கு தயாரிப்பாளர் சங்கம் புதிய நிபந்தனை

Posted:

பில்லா பாண்டி படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதால் கோபம் அடைந்த தயாரிப்பாளர் சங்கம் "இனி தயாரிப்பாளர்கள் யாருடனும் இணைந்து பணியாற்றலாம்" என்று அறிவித்தது. அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா பணிகளுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய விளம்பரம் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெப்சி கடந்த 1ந் தேதி முதல் ...

தும்ஹாரி சுலு- பஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

நடிகை வித்யா பாலன் நடித்துள்ள தும்ஹாரா சுலு படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று (செப்.,5) வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் வித்யா பாலன், பரிசுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த கைக்கு பின்னே முகத்தை மறைத்துக் கொண்டு இருப்பது போல் உள்ளது.

சுரேஷ் திரிவேணி இயக்கி உள்ள இப்படம் முழுக்க முழுக்க ...

மும்தாஜ் ஆக நடிக்க ஆசைப்படும் டெய்சி ஷா

Posted:

ராம்ரத்தன் படம் வருகிற ஆக்டோபர் 6 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை டெய்சி ஷா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், நடிப்பை பொறுத்தவரை, வாழ்க்கை கதை குறித்த கதையிலேயே நடிக்க விரும்புகிறேன். அப்படி நான் சந்தித்த சிலரை என் வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்ல முடியும். சில ...

அதிர்ச்சியே அதிகம் - ஆகஸ்ட் மாதப் படங்கள் ஓர் பார்வை

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் பட வெளியீட்டு மாதங்கள் என்று சில மாதங்களும், சில கிழமைகளும், சில விசேஷ நாட்களும் இருக்கும்.

பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய சில விசேஷ நாட்களில்தான் முன்பெல்லாம் அதிகப் படங்கள் வெளியாகும். பத்து படங்கள் வெளியான விசேஷ நாட்கள் ...

விரைவில் விஜய்யின் மெர்சல் டீசர்

Posted:

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் போஸ்டரில் விஜய்யை ஜல்லிக்கட்டு வீரராக வெளிப்படுத்தியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. மேலும், விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த மெர்சல் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள ஸ்ரீதேனாண் டாள் பிலிம்ஸ், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™