Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கன்னம் சிவக்க சிவக்க 25 முறை அறை வாங்கிய நடிகர்

Posted:

ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் பத்மாவதி படத்தில் இணைந்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படமும் சரித்திர பின்னணியில் உருவாகி வருகிறது. ராணி பத்மாவதியாக தீபிகாவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷாகித் கபூர், ரசா முராத் ...

டிசம்பருக்கு தள்ளிப்போன வேலைக்காரன்

Posted:

தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் இப்படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.

இப்படம் வருகிற சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினங்களில் வெளியிட முதலில் ...

ஏழைகள் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டுமா? - அனிதா விவகாரத்தில் சிவகுமார் கோபம்

Posted:

தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கான பேர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...

ஒரு ஐ.ஏ.எஸ். ...

பிரபாஸை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்?

Posted:

பாகுபலி-2 படத்தில் நடித்த பிறகு சுதீஸ் இயக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. மேலும், பாகுபலி-2விற்கு பிறகு பாலிவுட்டிலும் பிரபாஸின் மார்க்கெட் எகிறி நிற்பதால், சாஹோ படத்தில் இந்தி நடிகர்கள் பலரை நடிக்க வைத்து பெரிய எதிர்பார்ப்பை ...

மோகன்லால் மகனுக்கும் வில்லன் ஆனார் ஜெகபதிபாபு

Posted:

ரிட்டையர்டு ஹீரோக்கள் குணச்சித்திர நடிகர்களாகவும், வில்லன்களாகவும் பரிமாணம் பெறுகின்ற நிகழ்வில் நடிகர் ஜெகபதிபாபுவும் இணைந்து சில வருடங்களாகி விட்டன. தெலுங்கு மற்றும் தமிழில் வில்லனாக நடிக்க வேண்டுமா கூப்பிடு ஜெகபதிபாபுவை என்கிற அளவுக்கு வில்லனாக பிரபலமானார். அதை தொடர்ந்து மலையாளத்திலும் அழைப்பு வரவே, கடந்த வருடம் ...

தமிழில் டப் ஆகிறது ஓவியாவின் 'மனுஷ்ய மிருகம்'..!

Posted:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்த அளவுக்கு தான் மீண்டும் லைம்லட்டுக்குள் வருவோம் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார் ஓவியா. அவருக்கு கிடைத்துள்ள இந்த புதிய செல்வாக்கால் அவருக்கு சில படங்கள் புக்காகி உள்ளன என்று சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஓவியா நடித்து, ரிலீஸாகாமல் கிடப்பில் கிடந்த ஒன்றிரண்டு படங்களையும் தூசி தட்டி, ...

பிரபாஸ் படத்தில் இணைந்தார் சண்டக்கோழி வில்லன்

Posted:

சமீப காலமாக தென்னிந்திய சினிமாக்களில் ஒரு டிரெண்ட் சத்தமில்லாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்களை வில்லன்களாக்குவதும் மலையாள சினிமாவில் தமிழ், தெலுங்கு நடிகர்களை நடிக்க வைப்பதும், தெலுங்கு சினிமாவில் மலயாள நடிகர்களை அழைத்து முக்கிய வேடங்களில் நடிக்க வைப்பதும் நடக்கிறது.

கடந்த வருடம் தெலுங்கில் ...

50-வது நாளை நெருங்கும் பிதா : உற்சாகத்தில் சாய் பல்லவி..!

Posted:

ஒரு படம் வந்ததும் தெரியவில்லை.. போனதும் தெரியவில்லை என சொல்வது உண்டு.. ஆனால் இதோ இப்போதுதான் வந்தது போல இருக்கிறது.. ஆனால் அதற்குள் ஐம்பதாவது நாளை தொடப்போகிறதே என ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியான 'பிதா' என்கிற படம். சேகர் கம்முலா இயக்கத்தில், வருண் தேஜ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தில் ...

சுப மங்கல் சாவ்தன் படமும் நல்ல வசூல்

Posted:

பாத்ஷாஹோ வெளியான அன்று ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் நடிப்பில் சுப மங்கல் சாவ்தன் படமும் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1400 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான மூன்றே நாளில் ரூ.14.46 கோடி ...

மூன்றுநாளில் ரூ.43.30 கோடி வசூலித்த பாத்ஷாஹோ

Posted:

மிலன் லூதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன், இலியானா, இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இஷா குப்தா ஆகியோரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் பாத்ஷாஹோ. 1975-ல் நாட்டில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் வெளிவந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ...

வருண் ஜோடியாக புதுமுகம்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வருண் தவான். இவர் சூஜித் சிர்கார் இயக்கத்தில், "அக்டோபர்" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் வருண் ஜோடியாக புதுமுகம் பனிதாவை என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பனிதா. மாடலிங்கான இவர், ஏராளமான விளம்பர படங்களில் ...

மீனா குமாரியாக வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மீனா குமாரி. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இவரது வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வித்யாபாலனிடம் ஒருவரிக்கதை தான் சொல்லப்பட்டுள்ளதாம். கதையும் அவருக்கு பிடித்து போக நடிக்க தயாராக ...

நாகசைதன்யா படத்தில் வில்லனான பிரபல நடிகர்

Posted:

தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ள படம் யுத்தம் சரணம். அவர் நடித்துள்ள முதல் ஆக்சன் திரில்லர் படம் இது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைதளங்களில் நடக்கும் ஒரு சமூக விரோத செயலுக்கு தீர்வு காணும் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. ஆர்.எம்.கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் லாவண்யா திரிபாதி நாயகியாக ...

மலையாள ரீ-மேக்கில் நிகிலா விமல்

Posted:

தமிழில் வெற்றிவேல், கிடாரி போன்ற படங்களில் நடித்தவர் நிகிலா விமல். தற்போது சிபிராஜூடன் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் தற்போது அவர் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படம் மோகன்பாபு நடிக்கும் காயத்ரி. இன்னொன்று மெடா மீடா அப்பாயி. இந்த படம் மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி படத்தின் ரீமேக் ...

வாணி ராணி சீரியல் நடிகரின் சினிமா ஆசை

Posted:

பிரபல சின்னத்திரை நடிகர் ராமச்சந்திரன். பல சீரியல்களில் வில்லனாக, குணசித்ர நடிகராக, காமெடியனாக நடித்து வரும் அவர், சின்னத்திரை நடிகர் கெளசிக் இயக்கிய பனிவிழும் நிலவு -என்ற படத்தில் ஒரு புரொபசர் வேடத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் ...

நயன்தாரா பட போஸ்டரில் இடம் பிடித்த மாணவி அனிதா

Posted:

நீட் தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, அதையடுத்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு மாணவர் போராட்டங்களும் வெடித்தன. நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை ...

பெப்சி ஸ்டிரைக் : விக்னேஷ் சிவனின் வேண்டுகோள்

Posted:

பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரஜினி நடித்து வரும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாதநிலையில், நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

வேலைநிறுத்தம் ...

புரியாத புதிர் : விஜய்சேதுபதி அப்செட்

Posted:

விஜய்சேதுபதி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் மெல்லிசை. பைனான்ஸ் பிரச்சனை முடங்கி கிடந்த படம், ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு தூசு தட்டப்பட்டு புரியாத புதிர் என்று பெயரை மாற்றினர். சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா கமர்ஷியலாக வெற்றியடைந்தது. இதை கருத்தில் கொண்டு புரியாத புதிர் படத்தை ...

ஸ்பைடர் படத்தின் 2வது சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு!

Posted:

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் வருகிற சரஸ்வதி பூஜை அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரீச்சான நிலையில், பூம் பூம் என்றொரு பாடலின் சிங்கிள் ட்ராக்கும் வெளியானது.

இந்நிலையில், செப்டம்பர் ...

திகில் தொடராக மாறிய சரவணன் மீனாட்சி

Posted:

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்து வருகிறது சரவணன் மீனாட்சி தொடர். இந்த தொடரின் நாயகன், நாயகிகள் நிறைய மாறிவிட்டார்கள். ஆனால் தொடர்ந்து தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஆயிரம் எபிசோட்களை கடந்தது சரவணன் மீனாட்சி. ஆனால் காதல் கதையாக தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த தொடர், இப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™