| சீனுராமசாமி இயக்கத்தில் அதர்வா Posted:  'தர்மதுரை' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு 'மாமனிதன்' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் மாமனிதன் படம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. விஜய்சேதுபதி கைவசம் இப்போது ... |
| தள்ளிப்போன 'நெஞ்சில் துணிவிருந்தால்' Posted:  மாவீரன் கிட்டு படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'ஏஞ்சலீனா' என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மெஹரின் கதநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த ... |
| ஜி.வி.பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் வெங்கட்பிரபு Posted:  தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் - '100% Love'. இந்தப் படத்தை தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100% காதல்' என்ற பெயரில் ரீ-மேக் செய்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு லண்டனில் படமாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை லாவண்யா திரிபாதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ... |
| மாரி 2-வில் காஜல் அகர்வால் இல்லாதது ஏன்? Posted:  விஐபி-2 படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாட்களில் வட சென்னை படத்தின் படிப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு, அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். விஐபி-2 படத்தைப்போலவே 'மாரி-2' ... |
| அக்-5ல் துல்கரின் 'சோலோ' ரிலீஸ்..! Posted:  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடித்த 'பறவ' படம் ரிலீசானது. இந்நிலையில் பிஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் நடித்துள்ள 'சோலோ' படம் வரும் அக்-5 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், மலையாளம் என ஒரே சமயத்தில் இரு மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் துல்கர் நடித்துள்ள நான்கு குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. இந்த ... |
| புதிய சாதனை படைத்த நயன்தாரா பாடல்..! Posted:  மம்முட்டி நடித்து, சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக பள்ளி செல்லும் எட்டு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அவரது மகளாக பேபி அனிகா நடித்திருந்தார். இந்தப்படத்தில் நயன்தாரா, மம்முட்டியின் மகனோடும் தனது மகளோடும் ஆடிப்பாடுவதாக இடம்பெற்ற 'ஐ லவ் யூ ... |
| தனுஷூக்கு மட்டுமே இது சாத்தியமானது Posted:  மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் பிரேமம்'. இந்தப்படம் அதில் ஹீரோவாக நடித்த நிவின் பாலியின் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியதுடன், அந்தப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூவர் மீதும் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. இதில் சாய் ... |
| வடிவேலு படத்தில், 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பம் Posted:  சிம்புதேவன் இயக்கத்தில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில், கதாநாயகனாக நடித்த வடிவேலு, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், அவரது உடல், 'வெயிட்' போட்டிருப்பதால், அவரை, 'ஸ்லிம்'மாக காட்டுவதற்காக, 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அத்துடன், ஒரு பாடல் காட்சியில், கதாநாயகி பார்வதி ... |
| நிக்கி கல்ராணியின் டாக்டர் கனவு! Posted:  நடிகை நிக்கி கல்ராணி, டாக்டராக வேண்டும் என்ற ஆசையில், அறிவியல் பாடம் எடுத்து படித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக, சினிமா நடிகையாகி விட்டதால், அவரது டாக்டர் கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், நெருப்புடா படத்தில், மருத்துவ கல்லுாரி மாணவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, மகிழ்ச்சி அடைந்து, தன்னை நிஜ டாக்டராகவே நினைத்து, அந்த ... |
| வில்லி வேடத்தில் வரலட்சுமி! Posted:  விஷாலுடன், வரலட்சுமி இணைந்து நடித்த, மதகஜராஜா படம் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில், தற்போது, சண்டக்கோழி - 2 படத்தில், மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில், கதைப்படி விஷாலின் முறைப்பெண் என்றாலும், ஒரு கட்டத்தில் அவருக்கே வில்லியாக மாறுகிறார். பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தில், வரலட்சுமி நடித்த அதிரடியான ... |
| மலையாள சினிமாவை குற்றம் சாட்டும் பாவனா Posted:  'மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அதோடு, பெண்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் தருவதில்லை. முன்னணி நடிகையான பின்னும், சம்பளத்தை அதிகப்படுத்துவதில்லை...' என்று புகார் கூறி வருகிறார் நடிகை, பாவனா. மேலும், 'பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்...'என்கிறார். கண் பறிகொடுத்துக் ... |
| மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா! Posted:  அரவிந்த்சாமி நடிக்கும், நரகாசுரன் படத்தில் நடிக்கும், ஸ்ரேயா, இனி, தனக்கு, கதாநாயகி வேடங்கள் கிடைப்பது அரிது என்பதால், தன் ரூட்டை மாற்றியுள்ளார், வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்தில், ஆண்களை போன்று தன் தலைமுடியை, கத்தரித்து, ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், மலையாளத்தில், பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும், ... |
| திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி! Posted:  தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரசாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட, பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களில், இருமுகன் படத்தில் திருநங்கையாக நடித்தார், விக்ரம். அவரைத் தொடர்ந்து, தற்போது, விஜய் சேதுபதியும், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, சில திருநங்கைகளை ... |
| தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்! Posted:  மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், பகத் பாசில். தற்போது, இவர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள, வேலைக்காரன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சில படங்களுக்கு அவரை வில்லனாக நடிக்க கேட்ட போது, 'இனி, கதாநாயகனாக தான் நடிப்பேன்; அதற்கான கதையும் தயாராகி விட்டது...' என்று சொல்லி, வில்லன் வேடங்களை மறுத்துள்ளார். |
| கதையின் நாயகியான தன்ஷிகா! Posted:  கபாலி படத்தில், ரஜினியின் மகளாக நடித்த, தன்ஷிகா, தொடர்ந்து, எங்க அம்மா ராணி மற்றும் உரு என, சில படங்களில் நாயகியாக நடித்தவர், தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும், குழலி என்ற படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம், தெலுங்கில், வாலுஜடா என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், இப்படத்தின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை ... |
| எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்! Posted:  இசை படத்திற்கு பின், படம் இயக்குவதை ஓரங்கட்டி, முழு நேர நடிகராகி விட்ட எஸ்.ஜே.சூர்யா, தற்போது, விஜய்யின், மெர்சல் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழில் வெளியான, போகன் படத்தின் தெலுங்கு ரீ - மேக்கிலும், வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். — சினிமா ... |
| நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்! Posted:  திருமணம் முடிந்து, 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் நடிக்க துவங்கியுள்ள மலையாள நடிகை, மஞ்சு வாரியர், ஹவ் ஓல்டு ஆர் யு என்ற மலையாள படத்திற்கு பின், பிசியாகி விட்டார். இந்நிலையில், தற்போது, ஈரம் மற்றும் குற்றம் - 23 உட்பட சில படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும், திரில்லர் படத்தின் மூலம், தமிழுக்கு வருகிறார் மஞ்சுவாரியர். ஆகும் காலம் வந்தால் ... |
| 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா! Posted:  சுந்தர்.சி இயக்கிய, கலகலப்பு படத்தில் நடித்த ஓவியா, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், முதல் பாகத்தில், குத்துப்பாட்டு நடிகைகள் ரேஞ்சுக்கு வரிந்து கட்டி ஆட்டம் போட்டவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பின், தன் இமேஜ் உயர்ந்திருப்பதாக கருதி, 'கலகலப்பு படத்தின் முதல் பாகத்தை போன்று, இரண்டாவது பாகத்தில், ... |
| ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை Posted:  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கொம்பு வைத்த சிங்கமடா... என்ற ஆல்பத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய ஜி.வி.பிரகாஷ், பின், ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமான போராட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது, விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு, கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இதேபோன்று, அதிரடியாக சில சேவைகளை செய்வதில் ... |
| அமீர்கானின் கனவுப்படம் "மகாபாரதம்" Posted:  பிகே., தங்கல் என அமீர்கானின் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றன. அதிலும் கடந்தாண்டு வெளியான தங்கல் படம் சுமார் ரூ.1700 கோடிக்கு மேல் வசூலித்தது. சீனாவில் மட்டும் ஆயிரம் கோடி வசூலித்தால் பாகுபலி-2 சாதனையை முறியடித்தது. அமீர்கான், தற்போது அமிதாப் பச்சன் உடன் இணைந்து "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" ... |