| நாகசைதன்யா படத்தில் மாதவன் Posted:  தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள மாதவன், தெலுங்கில் நவ்தீப் நாயகனாக நடித்த ஓம்சாந்தி என்ற படத்தில் மட்டுமே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில், நாக சைதன்யா நடிக்கயிருக்கும் ஷாவ்யாசச்சி என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். மேலும், நாகசைதன்யா நடித்த யுத்தம் ... |
| தீவிர களரிப்பயிற்சியில் நிவின்பாலி - பாபு ஆண்டனி Posted:  கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே ராபின் ஹூட் போலவே வாழ்ந்த திருடன் தான் 'காயம்குளம் கொச்சுண்ணி'. பயங்கர கொள்ளையனான அவனுடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார் '36 வயதினிலே' புகழ் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, ... |
| மலையாள நடிகரை வளர்த்து விடுகிறாரா தனுஷ்..? Posted:  நடிகர் தனுஷுக்கு மற்ற பல ஹீரோக்களுக்கு இல்லாத ஒரு குணம் இருக்கவே செய்கிறது. அது ஒருவரை தனக்கு பிடித்துப்போனால் அவர் பின்னாளில் தனக்கு போட்டியாக வருவார் என்றெலாம் எண்ணாமல் அவர்களை வளர்த்து விடுவது. இதுவே சில நேரங்களில் அவருக்கு எதிராக திரும்பிய நிகழ்வுகளும் உண்டு. தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த சிவகார்த்திகேயனை ... |
| அஜித், விஜய் சண்டை போடுகிறார்களா..? - துல்கர் கேள்வி..! Posted:  சினிமாவுக்கு மொழி பாகுபாடு இல்லை என்பது போல ஹீரோக்களை ஆராதிப்பதும் தங்களது அபிமான ஹீரோக்களுக்காக மற்ற நடிகர்களை வசைபாடுவதும், சோஷியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களுடன் மல்லுக்கு நிற்பதும் கூட அனைத்து திரையுலகங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக மலையாள சினிமாவில் சமீபகாலமாக இந்தப்போக்கு அதிகரித்து ... |
| மியூசிக் பாதி.. ஆக்சன் பாதி : பிரணவின் இருமுகம்..! Posted:  மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநயாகனாக அறிமுகமாகும் படம் 'ஆதி'. தன்னிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த பிரணவை இயக்குனராக விடாமல், மோகன்லால்லின் ஆசியுடன் அவரது ரூட்டை மாற்றி ஹீரோவாக மாற்றிவிட்டார் த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்தப்படத்தை அவர் தான் இயக்குகிறார். ஒரு அறிமுக நாயகனுக்கேற்ற வகையில் ரொமான்ஸ் அல்லது ... |
| பஹத் பாசிலை இயக்கும் காமெடி நடிகர்..! Posted:  பிரேமம் படம் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் சௌபின் சாஹிர். அதில் பி.டி மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷாஹிரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் அடிப்படையில் இவர் டைரக்சன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவர். பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். பிரேமம் ... |
| சினிமாவாகிறது மிதாலி ராஜ் வாழ்க்கை Posted:  தோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரை தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக உள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மிதாலி. இந்திய அணியை இரண்டு முறை உலக கோப்பை பைனல் வரை அழைத்து சென்றவர். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ ... |
| பெற்றோர்களுக்கு ஷில்பா ஷெட்டி அட்வைஸ் Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிட்டவர், இப்போது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் டான்ஸ் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார் ஷில்பா. அப்போது அவரிடத்தில் உங்கள் மகனை நடிகனாகவோ அல்லது டான்ஸராகவோ களம் இறக்குவீர்களா என்று கேட்டபோது, ... |
| "83" : கபில் தேவ் பட தலைப்பு Posted:  இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், முதல் உலககோப்பையை பெற்று தந்த ஆல்-ரவுண்டரான கபில் தேவ்வின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு 83 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படத்தின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ரன்வீர் சிங் உடன் கபில் தேவ், ... |
| கார்த்திக் ஆர்யன் படம் தள்ளிப்போனது Posted:  லுவ் ரஞ்சன் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், நஸ்ரத் பரூஜா, சன்னி சிங் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வரும் படம் "சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி". காமெடி கலந்த முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், நவ., 3ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது படத்தின் ... |
| மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு வியாபாரம் தொடங்கியது Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ஸ்பைடர் படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து மகேஷ்பாபு பாரத் அனே நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படம் அரசியல் கதையில் உருவாகி வருகிறது. முதலில் சாதாரண தொண்டனாக இருக்கும் மகேஷ்பாபு எப்படி ... |
| கிராபிக்ஸ் மாட்டுடன் மோதிய விஜய் சேதுபதி Posted:  எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே காளை மாட்டை அடக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. பின்னர் ரஜினி முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்தார். அதேபோன்று பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். தற்போது விஜய் மெர்சல் படத்திலும், விஜய் சேதுபதி கருப்பன் படத்திலும், சண்முகப்பாண்டியன் மதுர வீரன் படத்திலும் ... |
| தெலுங்கில் வெளியாகிறது 10 எண்றதுக்குள்ள Posted:  கோலிசோடா படத்தை அடுத்து விஜய் மில்டன் இயக்கிய படம் 10 எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரம்-சமந்தா ஜோடி சேர்ந்து நடித்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை தற்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அந்த ... |
| குணசித்ர வேடத்தில் நடித்த கிரேன் மனோகர் Posted:  டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பாசறையில் இருந்து வந்தவர் கிரேன் மனோகர். சினிமா படப்பிடிப்பில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்த அவர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் பரவலாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் நடித்து வந்தார். வடிவேலு உள்ளிட்ட மெகா காமெடியன்களின் கூட்டணியில் நடித்து பிரபலமான கிரேன் ... |
| மகேஷ் பாபுவிற்கு முருகதாஸ் கை கொடுப்பாரா... கை விரிப்பாரா... Posted:  முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் மகேஷ் பாபு பட ரிசல்ட்டை கோடம்பாக்கமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களே வருகின்றன. சென்னை ரோகிணி போன்ற சில திரையரங்கில் விடியற்காலை ஷோ ஸ்பைடர் போடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. காலை 11 மணி காட்சிக்கும் அந்த அளவு ... |
| நயன்தாரா படத்துக்கு யு சான்று Posted:  நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் அறம். அவருடன் காக்கமுட்டை விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சுமி, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர், கோபி நயினார் இயக்கி உள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பள்ளி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக ... |
| களவு தொழிற்சாலை படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு Posted:  கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் களவு தொழிற்ச்சாலை. கதிர், வம்சி கிருஷ்ணா, குஷி, களஞ்சியம் நடித்திருந்தார்கள். டி.கிருஷ்ணஷாமி இயக்கி இருந்தார். ஷ்யாம் பென்ஞ்சமின் இசை அமைத்திருந்தார், வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வெங்கிஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்திருந்தார். இந்தப் படம் சிலை கடத்தல் தொடர்புடையது. தஞ்சை ... |
| பிக்பாஸ் இறுதிப்போட்டியில் 5 பேர்: வெல்லப்போவது யார்? Posted:  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், பிந்து மாதவி, ஹரீஷ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த 5 பேரில் ஒருவர் தான் பிக் பாஸாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில் பிந்து மாதவியும், ஹரீசும் இடையில் வீட்டுக்குள் ... |
| தெலுங்கில் ரீமேக் ஆகிறது குரங்கு பொம்மை Posted:  விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல் நடித்த குரங்கு பொம்மை படம் கடந்த 1-ந் தேதி வெளிவந்தது. நிதிலன் இயக்கி இருந்தார், அஜ்னேஷ் லோக்நாத் இசை அமைத்திருந்தார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்ததிருந்தார். ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்திருந்தது. பணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட அசாதாரண முடிவுகளை எடுக்க ... |
| தமிழில் டப் ஆகிறது டோனி ஜாவின் ஹாலிவுட் படம் Posted:  தாய்லாந்தை சேர்ந்தவர் டோனி ஜா. ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சீன ஆக்ஷ்ன் ஸ்டார். சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த டோனி ஜா ஓன்ங் பேக் படங்கள் மூலம் புகழ்பெற்றார். இதன் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளது. சீனப் படங்களில் நடித்து வந்த டோனி ஜா நடித்த முதல் ஹாலிவுட் படம் ஸ்கின் டிரேட். 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப் ... |