| ஆயுத பூஜை படங்கள் - ஓர் பார்வை Posted:  தமிழ் சினிமாவில் தொடர் விடுமுறையை குறி வைத்து படங்கள் ரிலீஸாவது வழக்கம். இந்த சரஸ்வதி, ஆயுத பூஜை விடுமுறைக்கு, ஸ்பைடர், கருப்பன், ஹர ஹர மஹா தேவகி மற்றும் நெறி ஆகிய நான்கு படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றில் ஸ்பைடர் படம் செப்., 27-ம் தேதியும், மற்ற மூன்று படங்கள் செப்., 29-ம் தேதியும் ரிலீஸாகின்றன. அந்த படங்கள் பற்றிய ஓர் ... |
| சண்டக்கோழி-2வில் சரத்குமார் Posted:  கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் தான் 'அங்கமாலி டைரீஸ்'. இந்தப்படத்தில் நாயகனுக்கு இணையாக ஆனால் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரத்குமார் என்கிற புதுமுகம். ஹீரோவை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அதையெல்லாம் விட மோகன்லால் - லால் ஜோஸ் ... |
| துருவ நட்சத்திரம் படத்தில் விநாயகன் Posted:  விஷால் நடித்த 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் விநாயகன். ஆனால் அவ்வளவு வரவேற்பு கிடைத்தாலும், தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல், மலையாள சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படம், வில்லன் நடிகராக வலம் ... |
| மீண்டும் மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்த ராய் லட்சுமி Posted:  தமிழில் தான் ராய் லட்சுமியை கவர்ச்சியான வேடங்களில் கருவேப்பிலை மாதிரி பயன்படுத்துகிறார்களே தவிர, மலையாள திரையுலகம் அவருக்கான அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்களில் அவர் நடிப்பதை பார்க்கும் ரசிகர்கள், இந்த இருவருக்கும் பொருத்தமான ஜோடி இவரை தவிர யாரும் ... |
| வரலட்சுமி படம் அக்-5ல் ரிலீஸ்..! Posted:  இந்த 2017 வரலட்சுமி வருடம் என சொல்லும் அளவுக்கு அவரிடன் படங்கள் வரிசைகட்டி கொண்டு வெளியாகின்றன. இன்னும் வெளியாக இருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் வரலட்சுமி நடித்த விக்ரம் வேதா, நிபுணன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சிபிராஜூடன் இணைந்து நடித்துள்ள 'சத்யா' படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தநிலையில் ... |
| டோக்கியோ திரைப்பட விழாவில் விக்ரம் வேதா Posted:  சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன், முக்கிய ரோலில் நடித்திருந்தனர். புஷ்கர் - காயத்ரி இயக்கி இருந்தனர். தாதா விஜய் சேதுபதிக்கும், போலீஸ் மாதவனுக்கும் இடையே நடக்கும் முட்டல் மோதல்கள் தான் கதை. இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தது. ... |
| அடல்ட் காமெடி படத்தில் ஓவியா Posted:  களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவை இதுவரை திரையுலகம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. அதனால் சர்வைவலுக்காக அவ்வப்போது சின்ன பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக சினிமாவில் சம்பாதித்த புகழைவிட அதிகமான புகழை 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சம்பாதித்துவிட்டார் ஓவியா. பிக்பாஸ் ... |
| ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் 'த்ரிஷா இல்லானா நயன்தாரா-2' Posted:  ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. ஆபாசப்படமாக எடுக்கப்பட்டிருந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். பாக்ஸ் ஆபிசில் ... |
| விக்னேஷ் சிவன் - நயன்தாரா விரைவில் திருமணம்.? Posted:  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஏற்கனவே இரண்டு முறை காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக கூட கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அமெரிக்காவின் ... |
| சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி Posted:  ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் பிரமாண்ட படம் சங்கமித்ரா. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாகுபலி போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கயிருந்தார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ... |
| யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் : விஜய் சேதுபதி Posted:  இந்திய ஜனநாயகத்தில் உள்ள அத்தனை பேருக்குமே அரசியலுக்கு வருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் நாட்டுப்பற்றுடன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் நடிகர் விஜயசேதுபதி. விஜய் சேதுபதி, தான்யா, பசுபதி, பாபி சிம்ஹா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ள படம் கருப்பன். ரேனிகுண்டா பன்னீர் ... |
| பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய பூமி - ஹசீனா Posted:  கடந்த வெள்ளியன்று சஞ்சய் தத்தின் பூமி படமும், ஸ்ரத்தாவின் ஹசீனா பார்கர் படமும் வெளிவந்தது. சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூமி படம் ஈடு செய்யவில்லை. ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரான பூமி படம் 1800 தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் வெறும் ... |
| மீண்டும் ஐஸ்வர்யா உடன் நடிப்பு : சிலிர்க்கும் அனில் கபூர் Posted:  நடிகை ஐஸ்வர்யா ராயும், அனில் கபூரும் ஏற்கனவே இரண்டு படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்போது மூன்றாவது முறையாக பேனி கான் என்ற படத்தில் நடிக்கிறார். அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கும் இப்படம் இசையை மையமாக வைத்து உருவாக உள்ளது. ஐஸ்வர்யா, அனில் உடன் ராஜ்குமார் ராவ்வும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஐஸ்வர்யா உடன் நடிப்பது ... |
| விஷால் பரத்வாஜ் படத்தில் நவாசுதீன் சித்திக் Posted:  பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் அடுத்தப்படியாக விஷால் பரத்வாஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக் காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்து நவாசுதீன் கூறுகையில், விஷால் பரத்வாஜ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நிச்சயம் ஒருநாள் அவரது படத்தில் ... |
| பத்மாவதியுடனான மோதலை தவிர்த்த அமிதாப் - ரிஷி கபூர் Posted:  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் சாகித் கபூர் நடிப்பில் சரித்திர படமாக பத்மாவதி படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகிறார் சஞ்சய். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக ... |
| பால்தன் படத்திலிருந்து அபிஷேக் பச்சன் திடீர் விலகல் Posted:  அமிதாப் பச்சனின் வாரிசான நடிகர் அபிஷேக் பச்சன், ஜேபி தத்தா இயக்கத்தில் பால்தன் என்ற படத்தில் நடிக்க இருந்தார். இவருடன் அர்ஜூன் ராம்பால், புல்கிட் சாம்ராட், சுனில் ஷெட்டி, சோனு சூட், ஜிம்மி ஷெர்கில், சித்தாந்த் கபூர், ஜாக்கி ஷெரப் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ஓரிரு நாளில் லடாக் ... |
| ஆங்கிலம் தெரியாமல் வேதனைப்பட்ட இயக்குநர் அமீர் Posted:  ஆங்கிலம் பேச தெரியாததால் நடிகைகளிடம் பேச முடியாமல் தான் வேதனைப்பட்டதாக சொல்கிறார் டைரக்டர் அமீர். புதுமுகங்கள் கார்த்திக் - மோனா நடித்துள்ள படம் பாடம். ராஜசேகர் என்ற புதியவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். பி.எஸ்.ஜிபின் தயாரித்துள்ளார். அரசு பள்ளியில் தமிழ் மீடியம் பயிலும் மாணவன் சந்திக்கும் ... |
| ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணி Posted:  'பாகுபலி' படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படம் குறித்து இதுவரை அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை. அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டது, யார் ஹீரோ... என்பது போன்ற தகவல்கள் வெளியாகாமலே உள்ளன. இந்நிலையில் ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனக்கு ... |
| கலகலப்பு-2 படத்தில் ஜெய் நடிப்பாரா? Posted:  சுந்தர்.சி இயக்கத்தில் மிர்ச்சி சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் 2012 ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் - 'கலகலப்பு'. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டதால் கலகலப்பு படத்துக்கு ஏ,பி,சி. என அத்தனை சென்டர்களிலும் வரவேற்பு கிடைத்தது. ஆர்யா, ஜெயம்ரவியை ... |
| இந்த வருடம் ஓவியா தீபாவளி Posted:  இந்த ஆண்டு தீபாவளிக்கு ஸ்டார் அட்ராக்ஷன் ஓவியாதான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த திடீர் புகழை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஓவியா. முன்னணி வியாபார நிறுவனங்கள் ஓவியாவைக் கொண்டு தீபாவளி விளம்பரங்களை தயாரித்துள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார் ஓவியா. ஒரு ஜவுளிக்கடை ... |