Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

Posted:

பழம் பெரும் நடிகர் பி.எல்.சின்னப்பன் என்ற பீலிசிவம்,79 வேலுார் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார். தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரி , அரசியல்வாதி உள்ளிட்ட வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் பொய்சாட்சி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் ...

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார்?

Posted:

கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களாகவே நடித்து வருகிறார் நயன்தாரா. அறம், கொலையுதிர் காலம் படங்களில் தற்போது நடித்து வரும் நயன்தாரா அடுத்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் அறிவழகன். ...

பா.ஜ., கூட்டணிக்கு ஏற்றவர் ரஜினி : கமல் கருத்து

Posted:

ஆன்மிக கோட்பாடு உள்ளிட்ட சில விஷயங்கள் ஒத்துப்போவதால் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க ரஜினி ஏற்றவர் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தமிழக மக்களுக்காக முதல்வராவேன், 100 நாளில் தேர்தல் வந்தால் கட்சி ஆரம்பிப்பேன் என்றெல்லாம் சொன்னவர், தற்போது தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள ...

தீபாவளிக்கு ஸ்கெட்ச் டீஸர் வெளியீடு

Posted:

'வாலு' படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்து வரும் படம் - 'ஸ்கெட்ச்'. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி இருக்க வேண்டியது இந்தப் படம். கௌதம் மேனன் இடையில் புகுந்து இந்தப் படத்திற்கு விக்ரம் கொடுத்த கால்ஷீட்டை வாங்கிச் சென்றதால் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு கடுமையாக ...

பிக்பாஸ் வீட்டில் அஞ்சலி

Posted:

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய போட்டியாளர்களாக சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் உள்ளனர்.

கதாநாயகன் படம் வெளியானபோது விஷ்ணு விஷால் மற்றும் கத்ரீனா தெரஸா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது படத்தை புரொமோஷன் ...

திலீப் படத்தை புறக்கணிக்க வேண்டாம் : மஞ்சு வாரியார்

Posted:

நீண்டநாள் காத்திருப்பை தொடர்ந்து திலீப் நடித்துள்ள 'ராம்லீலா' படம் வரும் செப்-28ல் ரிலீசாக இருக்கிறது. ஆனால் ஆச்சர்யமாக அதே தேதியில் தான் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் நடித்துள்ள 'உதாகரணம் சுஜாதா' படமும் திரைக்கு வர இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க திலீப் படத்தை பார்க்காமல் புறக்கணியுங்கள் என ஒரு சாரர் சோஷியல் ...

திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத திலீப் பட கதாசிரியர்

Posted:

கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள திரையுலகில் இரட்டை காதசிரியர்கள் கோலோச்சுவதும், பின் தங்களது தனித்திறமையை பரிசோதிக்க கூட்டணியில் இருந்து பிரிவதும் வாடிக்கை தான்.

பிரபல இரட்டை கதாசிரியர்களான சாச்சி-சேது இருவரும் அப்படி ஒரு ஹிட் காம்பினேஷன் கதாசிரியர்களாக வலம் வந்தவர்கள் தான். இயக்குனராகும் ஆசை ...

பிறந்தநாளில் சிவாஜி மணி மண்டபம் திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு

Posted:

சிவாஜி பிறந்தநாளில்(அக்.,1), அவரின் மணி மண்டம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் கம்பீரம் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் மணி மண்டபம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தியது. இதனால் சிவாஜி ...

கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்

Posted:

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே மில்கா சிங், மேரி கோம், தோனி, சச்சின், அசாருதீன் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தது. தற்போது சாய்னா உள்ளிட்ட சிலரின் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்தப்படியாக கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை பெற்று தந்த ...

மூன்று நாளில் ரூ.6.90 கோடி வசூலித்த நியூட்டன்

Posted:

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் என்ற பெருமையோடு கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் நியூட்டன். நக்சல் பாதித்த பகுதிகளில் தேர்தலை எப்படி வெற்றிகரமாக அரசு அதிகாரியான ராஜ்குமார் நடத்தி முடிக்கிறார் என்பதை அரசியல் நையாண்டி கலந்து சொன்ன படம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.15 கோடி ...

உண்மை கதையில் ஹேட் ஸ்டோரி 4

Posted:

கவர்ச்சி மற்றும் த்ரில்லர் கலந்த ஹேட் ஸ்டோரி படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக ஹேட் ஸ்டோரி 4 உருவாக உள்ளது. விஷால் பாண்டயா இயக்கும் இப்படத்தில் டிவி நடிகர் கரண் வாகி முதன்மை ரோலில் நடிக்க, அவருடன் ஊர்வசி ராட்டிலா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பஞ்சாபி நடிகை இஹானா தில்லனும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ...

சம்பல் - சவாலான படம் : பூமி

Posted:

சமீபத்தில் வெளியான அக்ஷ்ய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஆயுஸ்மான் குரானாவின் சுப மங்கல் சாவ்தன் போன்ற படங்களில் நடித்தவர் பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கும் சம்பல் படத்தில் நடிக்க உள்ளார். சம்பல் பள்ளத்தாக்கு மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பல் கொள்ளையர்களை பற்றி இப்படம் உருவாக உள்ளது.

இதில் ...

பத்மாவதி : சாகித் கபூரின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

பாஜிராவ் மஸ்தானி படத்தின் வெற்றியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி படம் உருவாகி வருகிறது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏற்கனவே தீபிகாவின் பத்மாவதி பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்போது சாகித் கபூரின் பர்ஸ்ட் லுக் ...

‛செவிடன் காதில் ஊதிய சங்கு: டெங்கு குறித்து கமல் ஆவேசம்

Posted:

டெங்கு மரணத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோபாலபுரம் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதுகுறித்து டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டதாவது: டெங்கு காய்ச்சலை தடுக்க நான் கூறியது, செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது. ...

தனுஷின் மாரி-2 வில் டொவினோ தாமஸ்

Posted:

தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் மாரி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

வேலையில்லா பட்டதாரி-2வைத் தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக மாரி-2 படத்திற்கு கால்சீட் ...

அஞ்சலி, ஓவியா வேடங்களில் கேத்ரின் தெரசா - நிக்கி கல்ராணி

Posted:

ஓவியா நடித்த படங்களில் சற்குணம் இயக்கிய களவாணி, சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு ஆகிய இரண்டு படங்களும் தான் பெரிதாக வெற்றி பெற்றன. அப்படி ஓவியா நடித்த அந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது தயாராகின்றன. இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பிரபலமாகியிருப்பதால், வேறு சில புதிய படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் ...

மணிரத்னம் படத்திற்கு முன்பாக ஆங்கில படத்தை முடிக்கும் சிம்பு

Posted:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்பு கெட்டவன் படத்தை தூசு தட்டப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு ...

நாட்டுக்கோழி சாப்பிட்ட நயன்தாரா

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் நடித்து வருபவர், தற்போது ஓய்வுக்காக காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அங்கு கொண்டாடியவர்கள் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் காதல் பறவைகளாய் சுற்றி ...

விஜய் - மகேஷ்பாபுவை இயக்க நான் ரெடி : ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள படம் ஸ்பைடர். வருகிற 27-ந்தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மகேஷ் பாபுவுடன் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் முக்கிய வேடங்களில் ...

இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Posted:

சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது அதே படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார்.

மம்முட்டி கேரக்டரில் அரவிந்த்சாமியும், நயன்தாரா கேரக்டரில் அமலாபாலும் நடிக்கிறார்க்ள. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™