Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கமல் அரசியலுக்கு வருவாரா - அனுஹாசன் பளிச்

Posted:

'அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை, நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே' என, 'இந்திரா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, 'டிவி' ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், குணசித்திர நடிகை என தன் திறமையால் திரை உலகில் வெற்றிகரமாக வலம் வரும் அனுஹாசன் மனம் திறக்கிறார்...

* தற்போதைய ...

பிக்பாஸ் ரீலா...ரியலா? - மனம் திறந்த வையாபுரி

Posted:

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்தும் பெற்றுத்தராத பெருமையை
12 வாரங்கள் தங்கியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று தந்திருக்கிறது காமெடி நடிகர் வையாபுரிக்கு. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்துள்ள அவர், தினமலர் வாசகர்களுக்காக
பிக்பாஸ் வனவாசம் குறித்து பேசியதிலிருந்து...

* இத்தனை நாட்களாக ...

சரியான கதைக்காக காத்திருந்தோம் : ரோஹித் ஷெட்டி

Posted:

சமீபத்தில் கோல்மால் அகைன் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர். டிரைலர் வெளியீட்டிற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கோல்மால் படத்தின் 4வது பாகத்தை இயக்க எதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என ரோஹித் ஷெட்டியிடம் ...

கேதார்நாத் படத்தில் அறிமுகமாகிறார் சாரா அலிகான்

Posted:

நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான், கேதார்நாத் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே துவங்கி, நடந்து வருகிறதாம்.


இப்படத்தில் சாரா நடிக்கிறார் என்பதை உறுதி வகையில் அவரது படங்கள் வெளியாகி உள்ளன. அதில், நீல நிற ஸ்வட்டருடன் அடர்நீல நிலத்தில் துப்பட்டா அணிந்து, ...

ஹனிப்ரீத் வேடத்தில் நடிக்கிறார் ராக்கி ஷவந்த்

Posted:

சர்ச்சைகளுக்கு பேர் போன ராக்கி ஷவந்த், தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீமின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறாராம். இப்படத்தை தானே தயாரித்து, நடிக்கவும் போகிறாராம்.


ராக்கி ஷவந்த் மற்றும் அவரது சகோதரர் ராகேஷ் ஷவந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அப் ஹோகா ...

2 நாட்களில் ரூ.4.72 கோடி வசூலித்த பூமி

Posted:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் தத்தின் பூமி படம் ரிலீசாகி உள்ளது. இருந்தும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் போதிய வரவேற்பை பெறவில்லை. வெள்ளிக்கிழமையன்று (செப்., 22) ரிலீசான இப்படம், முதல் நாளில் ரூ.2.25 கோடியையும், இரண்டாவது நாளில் 2.47 கோடியையும் மட்டுமே வசூலித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட மிக குறைந்த அளவிற்கு இப்படம் வியாபாரமாகி ...

ஏபிசிடி 3 படத்தில் வருண் தவான்

Posted:

இயக்குனர் ரெமோ டிசோசா இயக்கிய படம் ஏபிசிடி. இப்படத்தின் இரண்டாம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 3 ம் பாகத்தையும் தயாரிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


ஏபிசிடி 3 படத்தில் நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல் வெளியாகின. இதனை சமீபத்தில், வருண் தவானே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது திரையுலக ...

சின்னத்திரைக்கு திரும்பினார் பிரஜின்: சின்னத்தம்பியாக ரீ எண்ட்ரி

Posted:

ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் ...

பாலியல் பலாத்கார வழக்கில் தயாரிப்பாளர் மொரானி கைது

Posted:

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி. திவாலே, ஹேப்பி நியூ ஈயர், சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒண், தூம், யோதா ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்தவர்.
இவர் மீது ஐதரபாத்தைத் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹயத் நகர் போலீசில் புகார் அளித்தார். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முரானி தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக படம் ...

பெரிய படங்களுக்கு இசை அமைக்காதது ஏன்? சத்யா விளக்கம்

Posted:

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சி.சத்யா. அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது பக்கா, அரசுர குலம் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சத்யா இசை அமைக்கும் பாடல்கள் பெரும்பாலும் ...

விஜய்சேதுபதி - கவுதம் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

இன்றைய தேதியில் உடன் நடிப்பவர்கள் யார், தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார்? என்று எதையும் பார்க்காமல் கதையும், கேரக்டரும் எப்படி என்று பார்க்கிற நடிகர் விஜய் சேதுபதிதான். அவர் தற்போது கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இதில் நிகரிகா, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் ...

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பண மோசடி புகார்: ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பணம் மோசடியில் ஈடுபட்டதாக வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்...

"தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நட்டசத்திர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்சிசியை ஒளிபரப்ப தனியார் சேனல் ஒன்றிடமிருந்து ...

நடிகை ஜோதிமீனாவுக்கு கொலை மிரட்டலா? கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்

Posted:

ஒரு காலத்தில் குத்தாட்ட நடிகையாவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் ஜோதிமீனா. பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள். தற்போது அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் அதிலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். சென்னை தி.நகரில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்று ஜோதிமீனா ...

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்: டி.வி. நடிகையை மணக்கிறார்

Posted:

பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். தனது ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் தர்மதுரை, சலீம் படங்களை தயாரித்தார். சாட்டை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களை வாங்கி விநியோகம் செய்தார். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனான அறிமுகமானவர். அதன் பிறகு மருது படத்தில் ...

அக்-6ல் சமுத்திரக்கனியின் 'ஆகாச மிட்டாயி' ரிலீஸ்..!

Posted:

இயக்குனர் சமுத்திரக்கனி 'ஒப்பம்', 'கரிங்குன்னம் சிக்சஸ்' படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக மலையாள ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். தற்போது 'ஆகாச மிட்டாயி' படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழில் வெற்றிபெற்ற, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் ...

தமிழுக்கு வரும் கன்னட ஹீரோ

Posted:

2013 ல் கன்னடத்தில் வெளிவந்து சூப்பர்டூப்பர் ஹிட்டான படம் 'லூசியா'. பவன்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சதீஷ் நைனாசாம். 'லூசியா' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னடத்தில் பிஸியான நடிகராக மாறிப்போனார் இவர். கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 20 படங்களில் நடித்து முடித்துள்ளார் ...

இயக்குநர் ராமுக்கு தாணு கொடுத்த 2 லட்சம்

Posted:

கற்றது தமிழ், தங்கமீன்கள் ஆகிய படங்களை இயக்கிய பிறகும் மக்களுக்கு தெரியாத இயக்குநராகவே இருந்தார் ராம். அவர் இயக்கிய 'தரமணி' படத்துக்கு கிடைத்த நெகட்டிவ்வான விமர்சனம் காரணமாக ராம் பெயர் பரவலாக தெரிய ஆரம்பித்தது. ஆனாலும் பொருளாதார ரீதியில் இன்னும் சிரமத்திலேயே இருக்கிறார் ராம்.

தரமணி படத்தை இயக்கிய வகையில் அவருக்கு 25 ...

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா

Posted:

குற்றம் 23 படத்தைத் தொடர்ந்து, அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களாகவே தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன்.

முழுக்க பெண்ணை மையப்படுத்திய அக்கதையில் முன்னணி கதாநாயகி நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, ஜோதிகா, அனுஷ்கா, ...

சங்கமித்ரா படம் கைவிடப்பட்டதா?

Posted:

ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ரா படம் ட்ராப் பண்ணப்பட்டதாக படத்துறையில் பேச்சு கிளம்பியிருக்கிறது.


ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ...

மோகன்லாலை வியக்கவைத்த பூடானின் 'தூய்மை'..!

Posted:

சமூக பிரச்சனை தொடர்பான தனது கருத்தை யாரும் வேறு விதமாக திரித்து எழுதிவிடக்கூடாது என்பதற்காக தானே தன்னுடைய சொந்த பிளாக்கில் அவ்வப்போது தன் மனதில் பட்டதை எழுதி வருகிறார் நடிகர் மோகன்லால். நீண்டநாட்களாக பிளாக் எதுவும் எழுதாமல் இருந்த மோகன்லால், நேற்று சமீபத்தில் தான் பூடானுக்கு சென்றுவந்த அனுபவம் குறித்து எழுதியுள்ளார். தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™